ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு பெரிது

5 posters

Go down

நட்பு பெரிது Empty நட்பு பெரிது

Post by அச்சலா Wed Oct 31, 2012 10:56 pm

காலம் கழிந்தாலும்
என் நண்பரின் நட்பு
மாறாது!!

உலகு மறைந்தாலும்
அவரின் உதவி
போகாது..!!

என் உடல் அழிந்தாலும்
அவரின் வார்த்தை
எரியாது!!

சாவைப் பற்றிய
கவலையில்லை
என் நண்பன் பற்றிய
உணர்வுதான்
என் உயிரின் மேல்..

அவதூறு செய்பவர்
அழியனும்;
நல்ல நண்பர்கள்
வாழனும்..
நண்பா நீ எங்கே!
அங்கே நான்(ஆன்மாவாக)..

என் உயிர் நண்பர்(கலைவேந்தர்,கமலகண்ணன்)


நட்பு பெரிது Paard105xzநட்பு பெரிது Paard105xzநட்பு பெரிது Paard105xzநட்பு பெரிது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அசுரன் Thu Nov 01, 2012 12:42 am

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது... பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அச்சலா Thu Nov 01, 2012 12:47 am

அசுரன் wrote:மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது... பாராட்டுக்கள்
ஆமாம் அசுரன்.....
மாற்றமே நிரந்தரம்.....
நன்றி உங்கள் பகிற்வுக்கு.......
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அப்துல் Thu Nov 01, 2012 6:32 am

தங்கள் கவிதை நன்றாக உள்ளது,நன்றி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அச்சலா Thu Nov 01, 2012 8:56 am

அப்துல் wrote:தங்கள் கவிதை நன்றாக உள்ளது,நன்றி
நன்றி அப்துல்...
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by ச. சந்திரசேகரன் Thu Nov 01, 2012 10:07 am

படகான எனக்கு
துடுப்பாய் நின்ற நண்பனின் நினைவுகளில் ....

நட்புக்கவிதை நன்று.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அச்சலா Thu Nov 01, 2012 4:24 pm

ச. சந்திரசேகரன் wrote:படகான எனக்கு
துடுப்பாய் நின்ற நண்பனின் நினைவுகளில் ....

நட்புக்கவிதை நன்று.
நன்றி ச. சந்திரசேகரன்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by சிவா Thu Nov 01, 2012 4:50 pm

அவதூறு செய்பவர்
அழியனும்;

என்பது சரியாகுமா அச்சலா?

அவதூறு செய்பவர்கள் அல்லல்படட்டும் என்று கூறினாலாவது அவர்கள் துயருறுவதைக் கண்டு களிக்கலாம். அழிந்துவிட்டால் எதைப் பார்த்து ரசிப்பது?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by அச்சலா Thu Nov 01, 2012 4:55 pm

சிவா wrote:அவதூறு செய்பவர்
அழியனும்;

என்பது சரியாகுமா அச்சலா?

அவதூறு செய்பவர்கள் அல்லல்படட்டும் என்று கூறினாலாவது அவர்கள் துயருறுவதைக் கண்டு களிக்கலாம். அழிந்துவிட்டால் எதைப் பார்த்து ரசிப்பது?
அல்லல் பட்டு இறப்பது கொடுமை...
அதனால் அழிவே சிறப்பு ..
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நட்பு பெரிது Empty Re: நட்பு பெரிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum