புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_m10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_m10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_m10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10 
322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_m10திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ?

டாக்டர் S .K .சின்னசாமி
டாக்டர் S .K .சின்னசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

Postடாக்டர் S .K .சின்னசாமி Wed Oct 31, 2012 9:08 pm

திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது . இன்னும் பெண் வயிற்றில் ஒரு புழு ,பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவலை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பித்து விட்டார்களா? 
இப்பொழுது உங்கள் பிரச்சனையை ஆராய்வோம் .
ஆரம்ப நிலையில் தம்பதிகள் அறிய வேண்டியவை-

திருமணமானவுடன் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று நினைத்து சிலர் மாத்திரை, காண்டம் (காப்புறை -நிரோத் )உபயோகித்து இருக்கலாம் .
நீங்கள் செக்ஸ் செய்தால் குழந்தை ஆகி விடும் என்று நினைத்து சரியான உடலுறவில் ஈடுபடாமல் தனித்து இருக்கலாம் .
முறையான உடல் உறவு பற்றி தெரியாததால் உங்கள் உறவு முழுமை அடையாமல் இருக்கலாம் .
விந்து பெண் உறுப்பின் முன் பகுதியிலேயே விடப்படுவதால் அது பெண் எழுந்து நிற்கும் பொழுதும் ,திரும்பி படுக்கும் பொழுதும் உள்ளே செல்லாமல் வெளியேறலாம் .
பெண் உறுப்பின் உள்ளே ஆண் உறுப்பை செலுத்த முடியாமல் முன் பகுதியிலேயே விந்து வெளிப்பட்டு உறவு முடியலாம் .
ஆண் உறுப்பு விறைப்பு தன்மை குறைவாக இருப்பதால் பெண் உறுப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம் .
வலி என்று பெண் சொல்லி விட்டால் ,அவள் முகம் சுருக்கினால் ,பயப்பட்டால் ,முணகினால்,வெளியே யாரோ பேசுவது கேட்டல் ,போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால் ,பெண் கோபமாக ,கவலையாக, அதிருப்தியாக இருந்தால் ,வீட்டில் சண்டை நடந்திருந்தால் .
இன்று குழந்தை ஆகும் தினம்,பெண்ணுக்கு மாத விலக்கு ஆகி 14 ம் நாள் ,இன்று முக்கியம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல்லி ,மனைவி அதை வேத வாக்காக கருதி காத்திருந்தால் ,வேலை விசயத்தில் கவலை ,பண பிரச்சனை , இப்படி ஆண் உறுப்பு விறைப்புடன் உறவில் நீடிக்க முடியாமல் செய்ய பல காரணங்கள் உண்டு.
இப்படி பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக பல நேரங்களில் விந்து வெளியேற்ற இயலாமல் மனம் கவலை அடையலாம் .இதை பெண் தெரிந்து கொண்டு பல கேள்விகள் கேட்கும் பொழுது தனக்கே தெரியாத ஒரு பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கலாம் .இல்லை பெண்ணுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்று நிலைமையை சில காலம் சமாளிக்கலாம் .
இப்படி இல்லாமல் உறவு என்பது பாதியில் முடிவடைந்து விந்து வரும் முன்பே ஆண் உறுப்பு சுருங்கி விடலாம் .எவ்வளவு நேரம் செய்தாலும் விந்து வர மறுக்கலாம் .
மேற் சொன்ன இவை எல்லாம் சூழ்நிலை சிக்கல்களால் உண்டாகும் விறைப்பு குறைபாடுகள் . இதை ஆங்கிலத்தில் erection -எரக்சன்-weakness என்று சொல்லுவர்.

பெண்களின் உடல் மனம் பிரச்சனை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம்.

பெண் உடலுறவிற்கு பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும் அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் பயத்தால் உறவில் இடு பட மறுக்கலாம்.
உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால் சரியான உறவை தெரிந்து பழகி செய்ய ஆரம்பிக்கும் பொழுதே 2 -3 வருடங்கள் ஓடி இருப்பதை பல தம்பதிகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம் .
பல பெண்கள் ஆண் உறுப்பை பார்த்து பயந்து தன் உறுப்பில் உள்ளே செலுத்தும் பொது தனக்கு ஏதோ நேர்ந்து விடுமோ ? என்றும் தன் உறுப்பின் தோல் கிழிந்து ரத்தம் வருமோ என்று பல கதைகளை தன் தோழிகள் சொல்லக்கேட்டு உறவில் ஈடு படுவதை தவிர்க்கின்றனர் .
சில பெண்களுக்கு கன்னித்திரை என்னும் hymen லேசாக இல்லாமல் தடித்து தசை நார் போல் இருக்கும் . இவர்கள் தான் என்ன முயன்றாலும் ஆண் உறுப்பு உள்ளே செல்லும் போது மரண வேதனையை அனுபவிப்பர் . 

இந்த பெண்களுக்கு தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம் .பெண் தனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை இங்கே உள்ள பெண் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறலாம் .
எல்லா குறைபாடுகளும் தீர்க்க இங்கே சிகிச்சை முறைகள் உள்ளன.
இதை எல்லாம் கடந்து பின்னும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ?
ஆண் சார்ந்த விஷயங்கள்-

ஆண் தன் விந்தணு அளவிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் . விந்தணு ஓடும் தன்மை நன்றாக இருக்க வேண்டும் .நிறம் முத்து போல் பளபளப்பாக இருக்க வேண்டும்.துர்நாற்றம் இருக்க கூடாது .இதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .

ஆண் தன் உறுப்பின் மேல் தோல் எனப்படும் foreskin -உறுப்பின் முன் மொட்டுப்பகுதியின் மூடி -- திறந்து முடும் படி இருகிறதா என்று பார்க்க வேண்டும் .50 வயது கடந்த சில ஆண்கள் கூட இந்த முன் தோல் திறக்காத நிலையில் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் ஏதோ வேறு காரணமாக டெஸ்ட்க்கு வருவதை இங்கே பார்த்திருக்கிறோம் . இந்த மேல் தோல் ஆண் உறுப்பு எளிதாக முழுதும் பெண் உறுப்புக்குள் போவதை தடுக்கும் .இதனால் விந்து கர்ப்பப் பைக்கு அருகில் செல்லாது .இதனால் இன்பம் இருவருக்கும் குறைவதோடு பெண்ணுக்கு வலியை உண்டாக்கும்.
இந்த முன் தோல் பற்றி அறிய ஆண் டாக்டரை அணுகுங்கள் . 
பெண் சார்ந்த விஷயங்கள் -

பெண் எடை அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பின் கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக்கும்.மாத விலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர வேண்டும் . பெண் உறுப்பில் வெள்ளை படுவது அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ ,அரிப்பு,துர்நாற்றம் ,மஞ்சள் நிறமாக ,உள்ளாடை கறை படிய ,அரித்து ஓட்டை ஆகும் படி , படை ,சிரங்கு போல் தோல் மாறி  இருந்தால் உடனே பெண் மருத்துவரை அணுகவும் .

கரு முட்டை உண்டாவதில் ,கருப்பை உள்ளே இருக்கும் மெத்தை போன்ற படலம் அதிகமாக அல்லது லேசாக வளர்வது ,கருமுட்டை சரியாக வெளிப்படாமல் கட்டி போல் இருப்பது ,கருக்குழாய் அடைப்பு ,ஹார்மோன் மாற்றம் ,அதிக உதிரப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் பெண் கரு உண்டாவதை தடுக்கும். 

உங்கள் இருவரையும் பார்த்து பின் நாங்கள் உங்களுடைய உடல் ,உடல் உறவு ,மனம் ஆரோக்கியம் பற்றி தெரிந்து உங்களுக்கு தேவையான ஆலோசனை ,சிகிச்சைகள் வழங்குகிறோம் .
காலம் கடத்தாமல் எந்த மருத்துவம் நீங்கள் எடுத்திருந்தாலும் அதனுடன் கூட இந்த ஆராய்ச்சிகளை செய்து வாழ்க்கையை மாற்றினால் குழந்தை கிடைப்பது உறுதி .

டாக்டர் S .K .சின்னசாமி .M.Sc.,DMHS.,(Medicinal herbalism),
Dip in Acupuncture.,
செக்ஸ் மருத்துவர் .
www .coimbatoresexologist .com
கைப்பேசி - 9003456829
[/url]http://coimbatoresexologist.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Nov 01, 2012 6:30 am

நீங்கள் பதிந்துள்ள தகவலை இங்கேயா பதிவிடுவது?இது கணினி தகவலை பதிவிடும் இடம் மட்டுமே நண்பரே........

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 01, 2012 10:31 am

அப்துல் wrote:நீங்கள் பதிந்துள்ள தகவலை இங்கேயா பதிவிடுவது?இது கணினி தகவலை பதிவிடும் இடம் மட்டுமே நண்பரே........

நண்பரே, புதியவருக்கு நாம் தான் வழிகாட்டவேண்டும், அதை விடுத்து இது போன்ற பின்னுட்டங்களைத் தவிர்க்கலாமே,

நிர்வாக உறுப்பினர்கள் இத்திரியை உரிய பகுதிக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

சதாசிவம்
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 01, 2012 10:35 am

நல்ல தகவல் டாக்டர், தங்களின் மருத்துவக் கட்டுரைகள் தொடரட்டும்,

அறிமுகப் பகுதிச் சென்று தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் (இதுவரை செய்ய வில்லையெனின்)

தங்களை ஈகரைக்கு வரவேற்கிறோம்..

சதாசிவம்
திருமணமாகி ஒரு வருடமாகியும் உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 2:57 pm

சதாசிவம் wrote:
அப்துல் wrote:நீங்கள் பதிந்துள்ள தகவலை இங்கேயா பதிவிடுவது?இது கணினி தகவலை பதிவிடும் இடம் மட்டுமே நண்பரே........

நண்பரே, புதியவருக்கு நாம் தான் வழிகாட்டவேண்டும், அதை விடுத்து இது போன்ற பின்னுட்டங்களைத் தவிர்க்கலாமே,

நிர்வாக உறுப்பினர்கள் இத்திரியை உரிய பகுதிக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

நன்றி சதாசிவம்! மாற்றிவிட்டேன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 2:59 pm

டாக்டர் S .K .சின்னசாமி அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!

சிறந்த கட்டுரை. இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தொடர்ந்து தாருங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 01, 2012 3:52 pm

டாக்டர் S .K .சின்னசாமி , ரொம்ப அருமையான கட்டுரை புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டாக்டர் S .K .சின்னசாமி
டாக்டர் S .K .சின்னசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

Postடாக்டர் S .K .சின்னசாமி Thu Nov 01, 2012 4:19 pm

நான் ஒரு மருத்துவன் .ஆண்களின் பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் துறை என்னுடையது .
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி .இது போல் கட்டுரைகள்
எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மகிழ்கிறேன் .தமிழ் மொழியில் இந்த செக்ஸ் -பாலியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிட சரியான ஒரு வலை தளம் கிடைத்தது இப்போது .அது என் பாக்கியம் .வாழ்க தமிழர் . வளர்க தமிழ் மொழி .ஆங்கில கட்டுரைகள் பல இருந்தாலும் தமிழ் மக்கள் தம் மொழியில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ,பகிர்ந்து கொள்ள ,ஆலோசனை பெற என்று இப்படி வலை தளங்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரியது .என்னால் முடிந்த வரை இந்த மருத்துவ துறையில் ,தமிழில் சேவை செய்ய இந்த வலை தளத்தில் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி .
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 10:32 am

டாக்டர் S .K .சின்னசாமி wrote:நான் ஒரு மருத்துவன் .ஆண்களின் பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் துறை என்னுடையது .
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி .இது போல் கட்டுரைகள்
எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மகிழ்கிறேன் .தமிழ் மொழியில் இந்த செக்ஸ் -பாலியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிட சரியான ஒரு வலை தளம் கிடைத்தது இப்போது .அது என் பாக்கியம் .வாழ்க தமிழர் . வளர்க தமிழ் மொழி .ஆங்கில கட்டுரைகள் பல இருந்தாலும் தமிழ் மக்கள் தம் மொழியில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ,பகிர்ந்து கொள்ள ,ஆலோசனை பெற என்று இப்படி வலை தளங்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரியது .என்னால் முடிந்த வரை இந்த மருத்துவ துறையில் ,தமிழில் சேவை செய்ய இந்த வலை தளத்தில் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி .
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி .

ரொம்ப சரியாக சொன்னேள் டாக்டர் புன்னகை இந்த கால கட்டத்தில் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக டெலிவிஷன் முலம் தப்பு தப்பாக தெரிந்து கொள்கிறார்கள். பெரியவாளும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நல்ல விளக்கமாக பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல பெரியவர்கள் முதலில் தமிழ் வழியே இது போன்ற சில சிக்கலான பிரச்சனைகளை படித்து தெரிந்து கொண்டால் குழந்தைகளை நல்லபடி handle செய்யலாம். நிறைய எழுதுங்கோ, படிக்க காத்திருக்கிறோம்.
.
உங்களைப்போன்ற அனுபவம் மிக்க டாக்டர்கள் இங்கு சேர்ந்துள்ளது நாங்க செய்த பாக்கியம் என்றே நினைக்கிறேன் நான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 02, 2012 3:39 pm

நிறைய மாதுளம் பழம் சாப்பிடுங்க, பலன் கிடைக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக