ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

+6
பூவன்
krishnaamma
றினா
ரூபன்
ராஜா
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by சிவா Wed Oct 31, 2012 5:07 pm

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Ruban10

ஈகரையின் மூத்த உறுப்பினரும், அன்புத் தம்பியுமாகிய ரூபன், டயானா தம்பதியினருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய வாழ்த்துகள்.

அன்றில் பறவைகளாக என்றும் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!


ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ராஜா Wed Oct 31, 2012 5:11 pm

அன்பு தம்பி ரூபன் & டயானா தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்....


அப்ப இனிமே , இது போல போஸ் கொடுத்துட்டு நிக்க முடியாதுன்னு சொல்லு ரூபன்.
ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! 20110724125157-79e221df
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ரூபன் Wed Oct 31, 2012 5:15 pm

மிக்க நன்றி சிவா அண்ணா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ரூபன் Wed Oct 31, 2012 5:17 pm

அதானே ராஜா அண்ணா ! அவருக்கு பொறமை நான் அவரோட பாதி வயசிலையே கலியாணம் செஞ்சிடேன் எண்டு hi hi என்னோட படத்தை இன்னும் வசிருகிரீங்களா ராஜா அண்ணா !
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ரூபன் Wed Oct 31, 2012 5:20 pm

அன்றில் பறவை என்ன செய்யும் பாதியிலையே பிச்சிட்டு ஓடிடுமா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by சிவா Wed Oct 31, 2012 5:23 pm

ரூபன் wrote:அன்றில் பறவை என்ன செய்யும் பாதியிலையே பிச்சிட்டு ஓடிடுமா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அப்படி ஒரு எண்ணம் வேறு உனக்கு உள்ளதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ராஜா Wed Oct 31, 2012 5:28 pm

ரூபன் wrote:அன்றில் பறவை என்ன செய்யும் பாதியிலையே பிச்சிட்டு ஓடிடுமா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
வீட்டுக்கு போனதும் கேளு , நன்றாக மண்டையில் அடி பதில் தருவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by ரூபன் Wed Oct 31, 2012 5:33 pm

ராஜா wrote:
ரூபன் wrote:அன்றில் பறவை என்ன செய்யும் பாதியிலையே பிச்சிட்டு ஓடிடுமா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
வீட்டுக்கு போனதும் கேளு , நன்றாக மண்டையில் அடி பதில் தருவார்

பாஸ் பாஸ் எதுக்கு வீட்டு காரிகிட்ட போட்டு கொடுக்கிறிங்க நம்ம வீக்னசை சரியா புரிஞ்சுவசுகிட்டு தாக்கிரிங்க இது நல்லா இல்லை பாஸ் ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by றினா Wed Oct 31, 2012 7:25 pm

நல்ல கணவனும் மனைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம் என்ற மனோவின் பாடல் ஞாபகம் வருகிறது.

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Mallubar-wedding3

இன்றுபோல் என்றும் இணையாய் வாழ றினாவின் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by krishnaamma Wed Oct 31, 2012 7:35 pm

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! 3

சந்தோஷமாக மனமொத்து பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்! Empty Re: ரூபன் டயானா தம்பதிகளுக்கு ஈகரையின் இனிய வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum