ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

+9
T.N.Balasubramanian
krishnaamma
அசுரன்
ஜாஹீதாபானு
காதல் ராஜா
றினா
ராஜா
சிவா
ஜலஜா சிவகுமார்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by ஜலஜா சிவகுமார் Wed Oct 31, 2012 5:07 pm

அறிமுகம் - ஜலஜா சிவகுமார்
முதலில் தாமதமாக அறிமுகம் செய்துகொள்வதற்கு மன்னிக்கவும்
தமிழிலில் பெயரை மாற்றிய பிறகு அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றிருந்தேன் . இன்று தான் கொஞ்ச நேரம் கிடைத்தது .
இந்த வலைத்தளம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர் . ஆனால் அனைவரும் வேலை காரணமாக தொடர்பில் இல்லை .
அந்த குறையை எனக்கு இகரை நண்பர்கள் தான் தீர்த்து வைக்கிறீர்கள்.
எனக்கு தமிழ் கதை, கவிதை மீது ஆர்வம் உள்ளதால் ஆபீசில் கிடைத்த நேரத்தில் சென்னை லைப்ரரி .காம் என்கிற வலைத்தளத்தில் புத்தகம் படிப்பேன். அப்படி ஒரு நாள் தமிழ் கவிதைகள் தேடும் பொழுது இகரை கண்டறிந்தேன். உடனே பதிவு செய்து கொண்டேன். இகரை துவங்கியவர்களுக்கும் நடத்துபவர்களுக்கும் மிக்க நன்றி
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by சிவா Wed Oct 31, 2012 5:11 pm

அன்பு வரவேற்புக்கள் ஜலஜா சிவகுமார்! படிப்பதுடன் எங்களுக்கும் சிறந்த படைப்புக்களையும் படிக்கத் தாருங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by ராஜா Wed Oct 31, 2012 5:12 pm

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஜலஜா அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by சிவா Wed Oct 31, 2012 5:14 pm

ராஜா wrote:ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஜலஜா அக்கா

உங்களுக்கே அக்கான்னா, எனக்கு ஆண்டியா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by ஜலஜா சிவகுமார் Wed Oct 31, 2012 5:17 pm

கண்டிப்பாக படிக்க தருவேன். உங்கள் அன்பான வரவேற்புக்கு கனிவான நன்றிகள்
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by றினா Wed Oct 31, 2012 7:04 pm

வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
எங்களுக்கு நல்லதையே தரட்டும்
அதனால் வையகம் எங்கும் தமிழில் பெருமை பரவட்டும்.

வாழ்த்துக்கள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by ஜலஜா சிவகுமார் Thu Nov 01, 2012 11:31 am

ரினா அவர்களுக்கு நன்றி
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by காதல் ராஜா Thu Nov 01, 2012 1:56 pm

வருக ஜலஜா சிவக்குமார்..
பகிர்க தங்கள் படைப்புக்களை..
புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by ஜாஹீதாபானு Thu Nov 01, 2012 2:44 pm

வாங்க ஜலஜா :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by அசுரன் Thu Nov 01, 2012 3:51 pm

வருக வருகவென வரவேற்கிறேன் ஜலமா மேடம். நல்லாயிருக்கீங்களா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அறிமுகம் - ஜலஜா சிவகுமார் Empty Re: அறிமுகம் - ஜலஜா சிவகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum