ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Page 1 of 2 1, 2  Next

Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 3:50 pm

அந்தத் இழையில் புதிதாக தொடங்க முடியவில்லை. அனுமதி மறுக்கிறது  , இதோ கடவுள் வாழ்த்தும் ஈகரைக்கு நன்றியும் இது கணக்கில் சேராது. இதை புதிதாக எங்கு சேர்க்க வேண்டுமென்று ஆரம்பித்து விடுங்கள். உடன் தொடர்கிறேன்.

சக்தி வணக்கம்

மலையும் நதியும் மறையுதி வெய்யோன்
மதியும் முகில்வானம்
மலர்கள்,சோலை மாங்குயில் கீதம்
மங்கல மணியோசை
கலையும் கணிதம் கற்பனை நாதம்
காலம் எனயாவும்
கட்டியமைத்துக் காக்கும் சக்தி
கற்பனை  தா அம்மா

ஈகரை வாழ்த்து

நாலும் பலதும் நனிதேனாக
நற்சுவை பொருள் கொண்டு
போலும் நடையில் ராஜ கம்பீர
புகழும் வாய்த்திங்கு
மேலும் பலதாய் கிளைகள் கூட்டி
மின்னும் பொன்னாக
நாளும் வளரும் ஈகரை வாழ்த்தி
நானும் கவி கொண்டேன்

நன்றிகள் இது ஆரம்பம்...


Last edited by kirikasan on Wed Oct 02, 2013 3:21 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 4:13 pm

. 1 . தாமரைப்பெண்

பொன்னிறத்துவானம் புள்ளினங்கள்கூட்டம்
புனலூறும் நீரோடை
கன்னியவள் கன்னம் காணும் வண்ணக் காதல்
கதிரவனின் தாமரையாள்
தன்னை யிழுத்தாடும் தாயவளாம் நீரின்
தொல்லை கண்டுகூறுகிறாள்
என்ன இழைத்தாலும் என்னைஅலைத்தாலும்
உண்மைக் காதல் உடைவதில்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 4:26 pm

2 .வாழ்வின் எல்லை

வெண்ணிலவு ஓடி விளையாட
விரிவது வானின் எல்லை
மண்ணிலிளந் தென்றல் விளையாட
மாவுலகென்பது எல்லை
கண்ணிலெழும் காட்சியும் கற்பனைகள்
கண்டிடுமோ ஓர் எல்லை
எண்ணிலெம துயிரும் விளையாட
எதுதான் இறப்பே எல்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 4:40 pm

3 தவழும் இன்பம்

மலையிடை தவழும் முகிலும்
மலரிடை தவழும் வண்டும்
அலையிடை தவழும் கயலும்
அவள்மடி தவழும் சேயும்
கலைமடி தவழும் பாவும்
கடலிடை தவழும் அலையும்
இலையொரு இயற்கை தழுவும்
எழில்தனை ஒத்தோர் இன்பம்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 4:58 pm

ஒரு வேண்டுகோள் இயற்கையை போற்றி என்பதை இய்ற்கையைப் பற்றி என்று மாற்றி எண்ணுங்கள்.அதுவே என் நோக்கம்!

4 . இனிமை


மாங்கனி தூங்கிட சேர்ந்தன கிளிகள்
மாமரச்சோலையிலே
பூவினி தேனிடை மொய்த்தன தும்பி
புதுமலர்க் காவினிலே
நாவினி கரும்பினை கொண்டன கைகள்
நல்சுவை யாவிலுமே
ஏனிந்த உலகில் இனிப்பது இல்லை
எம்முடை வாழ்வு ஒன்றே


Last edited by kirikasan on Wed Oct 31, 2012 6:53 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 6:51 pm

5 . நிலவும் மலையும்

எழிவான நிலவோடு முகிலோடிடும்
இதையேந்தி மலையோதன் உடல் போர்த்திடும்
இளங்காற்று மலைமீது துகில் நீக்கிடும்
இதைக் காண நிலவோதன் முகம் காட்டிடும்
பழமென்று அணில் தூங்கி நிலவேங்கிடும்]
பழுத்தால் பின்விழுமென்று கி|ளி காத்திடும்
குழல்மாதர் துணையேங்கும் கனவாக்கிடும்
குறைவற்ற முழுமதியில் காணின்பமே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 7:02 pm

6 . நெளிவும் சுழிவும்

தெளிந்த நீரில் விழுந்த பூக்கள்
திரை யெழ நடமாடும்
மிளிர்ந்த பூக்கள் மதுவினை ஊட்ட
மயங்கியே வண்டாடும்
குளிர்ந்த மாலை இரவென ஆக
கரு இருள் புவிமூடும்
நெளிந்த ஆடும் மங்கையின் கூந்தல்
நிறை மலர் குதிபோடும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty இயற்கை போற்றி 100 பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 8:53 pm

7 . நம்பிக்கை

வெட்டியது மின்னல் விசையெழும் காற்று
வீசிவர வீழ்ந்தன மரங்கள்
கொட்டியதாம்தூறல் குளிர்ந்ததுபூமி
குதித்தே எழுந்தோடியது வெள்ளம்
தட்டியது மேளம் தடபுடலாய் இடியும்
தலைமேலே கேட்டது சத்தம்
விட்டிடுமா என்றான் விளையாடும் சிறுவன்
வெளித்தது நம்பிக்கை வானம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 10:08 pm

8 . விழ்ழ்ந்தால் எழும்

மலையிடை உருகிப் பனிவீழும்
மரமிடை கனியப் பழம் வீழும்
தலையுடை கேசம் தனிவீழும்
தலைவனை இழந்த படை வீழும்
வலையினில் ஓடும் மீன்வீழும்
வரம்பினை மீறும் வாழ்வுவிழும்
அலைந்திடும் புவியில் ஒளி வீழ்ந்தால்
அகிலத்தில் புதிதோர் நாள்: பிறக்கும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by kirikasan Wed Oct 31, 2012 10:32 pm

9 . உரிமை

பச்சைவயலும் படரும்காற்றும்
பகலவ னொளிதானும்
இச்சைஎழுந்த இயல்பில் கிளிகள்
எடுத்திடக் கதிர் போகும்
மிச்சமிருந்தால் போதும் என்றே
மெல்லிய நடைபோடும்
உச்சூ என்றே ஒட்டியசிறுவன்
ஊணுயிர்க் குரிமை, விட்டான்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் Empty Re: இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum