Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடன் வேண்டுமா??
+2
ஜாஹீதாபானு
அச்சலா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடன் வேண்டுமா??
கடன், பகை, நெருப்பு
மூன்றையும் மிச்சமைக்காதே..
வைத்தால்
உன் கதி அதோகதி..!!
கடன் வாங்குவது என்பது
முன்பே யோசிக்காமல்
வாங்கி தன் வாழ்க்கையே
விற்பதற்கு சமமே..!!
கடனாக பணத்தை மட்டும்
வாங்குவத்தில்லை நாம்
அதற்காக மற்றவரின்
வாழ்க்கையும் வாங்குகிறோம்
கடனாக அவர்களின் ஆசையும் கூட ...!!
கடன் வாங்காதே!!
கடன்காரனாக மாறாதே!!
பின்பு உன் வாழ்க்கையே விற்காதே!!
வாழ்வது நாம் முறையே-
வாழ்க்கை வாழ் உனக்காக..!!
எல்லாம் உனக்காக..!!
மூன்றையும் மிச்சமைக்காதே..
வைத்தால்
உன் கதி அதோகதி..!!
கடன் வாங்குவது என்பது
முன்பே யோசிக்காமல்
வாங்கி தன் வாழ்க்கையே
விற்பதற்கு சமமே..!!
கடனாக பணத்தை மட்டும்
வாங்குவத்தில்லை நாம்
அதற்காக மற்றவரின்
வாழ்க்கையும் வாங்குகிறோம்
கடனாக அவர்களின் ஆசையும் கூட ...!!
கடன் வாங்காதே!!
கடன்காரனாக மாறாதே!!
பின்பு உன் வாழ்க்கையே விற்காதே!!
வாழ்வது நாம் முறையே-
வாழ்க்கை வாழ் உனக்காக..!!
எல்லாம் உனக்காக..!!
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: கடன் வேண்டுமா??
சிந்திக்கவைத்த வரிகள் மிக்க நன்றி
எனது தாழ்மையான வேண்டுகோள் இதுவரை கடன் வாங்கியவர்கள் இனிமேல் கடன் வாங்காமல் இருங்கள்
எனது தாழ்மையான வேண்டுகோள் இதுவரை கடன் வாங்கியவர்கள் இனிமேல் கடன் வாங்காமல் இருங்கள்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடன் வேண்டுமா??
நல்ல கருத்துரையுள்ள கவிதை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கடன் வேண்டுமா??
காலையிலதான் என் மனைவிகிட்டே 5௦ ரிங்கிட் கடன் வாங்கினேன்.
ஆனா திருப்பி தந்ததே இல்ல.
ஆனா திருப்பி தந்ததே இல்ல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கடன் வேண்டுமா??
ஆமாம் சரியாக சொன்னீர்கள்....Muthumohamed wrote:சிந்திக்கவைத்த வரிகள் மிக்க நன்றி
எனது தாழ்மையான வேண்டுகோள் இதுவரை கடன் வாங்கியவர்கள் இனிமேல் கடன் வாங்காமல் இருங்கள்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: கடன் வேண்டுமா??
ஆமாம் ...நன்றி றினா...றினா wrote:நல்ல கருத்துரையுள்ள கவிதை
வாழ்த்துக்கள்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: கடன் வேண்டுமா??
உடனே திருப்பி கொடுங்க....மாணிக்கம் நடேசன் wrote:காலையிலதான் என் மனைவிகிட்டே 5௦ ரிங்கிட் கடன் வாங்கினேன்.
ஆனா திருப்பி தந்ததே இல்ல.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வீட்டுக் கடன் வேண்டுமா? நிதியமைச்சருக்கு தொலைபேசியில் தொல்லை
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» கடன்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» கடன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|