ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by தாமு Mon Oct 12, 2009 6:10 am

First topic message reminder :

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

1,



நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.



பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.





மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.





மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.





ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.





நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.





இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.





தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.





எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.





எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by தாமு Mon Oct 12, 2009 7:29 am

நன்றி மீனு, கிருபை ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by தாமு Fri Oct 16, 2009 9:57 am

தீபாவளி -திருமுருக கிருபானந்த வாரியார்


தீபாவளிஎன்னும்நன்னாள்

–“தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங்
கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள்
ஒரு சிலரேயாவார்கள்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார்.
அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக்
கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும்.
ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு
ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும்
இருந்ததில்லை.
அப்படியிருக்குமாயின்,
இரணியைனக் கொன்ற நாள்,
இராவணனைக் கொன்ற நாள்,
கம்சனைக் கொன்ற நாள்,
இடும்பனைப் – பகனைக் கொன்ற நாள்,
துரியோதனனைக் கொன்ற நாள்,
அவ்வாறே அந்தகாசுரன் சரந்தராசுரன்,
இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த
அரக்கர்கள் ஒவ்வொரு வரையுங் கொன்ற நாட்களையெல்லாம்
கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு, ஆவளி -=வரிசை, தீபத்தை வரிசையாக
வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள்.
தீபாவளி என உணர்க.


தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும்

விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்பது ஞான
சம்பந்தர் திருவாக்கு.”
———————————————-
- திருமுருக கிருபானந்த வாரியார்.

--அன்புடன்
நன்றி அ.இராமநாதன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by kirupairajah Fri Oct 16, 2009 10:00 am

தாமு wrote:தீபாவளி -திருமுருக கிருபானந்த வாரியார்


தீபாவளிஎன்னும்நன்னாள்

தீபம் = விளக்கு, ஆவளி -=வரிசை, தீபத்தை வரிசையாக
வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள்.
தீபாவளி என உணர்க.


தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும்

விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்பது ஞான
சம்பந்தர் திருவாக்கு.

தீபாவளி கொண்டாத்திற்கான அறியாத சிறந்த விளக்கம். நனறி தாமு!


ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by தாமு Fri Oct 16, 2009 10:51 am

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum