புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
54 Posts - 58%
heezulia
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உழைப்பின் ரகசியம் Poll_c10உழைப்பின் ரகசியம் Poll_m10உழைப்பின் ரகசியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பின் ரகசியம்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed 31 Oct 2012 - 13:46

மானிதா!! உழைக்கக்
கற்றுக்கொள் முதலில்;
பிழைக்கக் கற்றுக்கொள்ளாதே!
உழைத்தால் உயரலாம்
;பிழைக்க நினைத்தால்
நம் பிள்ளைகள் நிற்க்கும்
நடு வீதியிலே.!!

அனுதினமும் மூவ்வேளைகள்
வயிறுபுடைக்க
நாற்தினமும் படைக்கும்
உன் பெற்றோர்
அகிலமெங்கும் கிடைக்காத
அறியதெய்வம்;
ஆதலால் நன்றியே
தெரிவி முதலில்.!!

பெற்றோர்க ளில்லையேல்
ஏது நீ? பின்
அவர்களின் உழைப்பில்
வாழ்வதும்
எத்தனைநாள் சொல் மானிடா!!
அப்படி வாழ்த்தால்
யாருமே உழைக்கமாட்டார்கள்
உலகிலே ...!!

மற்றவர்கள் உழைப்பில்
வாழ்ந்து சுகபோக கிடைக்க
தானாக வரும் சோம்பல்
எனும் அரக்கரூபம்
என்ன செய்வாய்??
அதனை வெல்ல பிறகுதொடரும்
தப்பான வழிகள் ;இது தேவையா...!!

செய்யும் செயலில் கவனம்
செய்யும் விதத்தில் கவனம்
செய்ய்ப்படுவதில்
புதுமையே சேர்த்தல்
செய்வது எதுவானாலும் நீங்கள்..!!

உழைக்க இன்றே தொடங்குக;
பிழைப்பை இன்றே
முடித்துக்கொள்க;
செல்வம் பெருகும்
முறுவினாடியில்
ஆகவே உழை,உழை
அதுதான் நம் தாரகமந்திரம்..!!




உழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 31 Oct 2012 - 13:50

உழைத்துப் பிழைக்க வேண்டும், பிறர் உழைப்பில் பிழைக்காதே!

மனித மனங்களுக்குள் மாற்றங்களைத் தரும் வரிகள்!

பாராட்டுக்கள் அச்சலா!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 31 Oct 2012 - 13:56

கவிதை அருமை அச்சலா அவர்களே

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 1 Nov 2012 - 4:04

கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை அச்சலா அவர்களே
நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 1 Nov 2012 - 4:04

சிவா wrote:உழைத்துப் பிழைக்க வேண்டும், பிறர் உழைப்பில் பிழைக்காதே!

மனித மனங்களுக்குள் மாற்றங்களைத் தரும் வரிகள்!

பாராட்டுக்கள் அச்சலா!

அப்படியே!!
சரியாக சொன்னீர்கள்....



உழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xzஉழைப்பின் ரகசியம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக