புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 2%
Shivanya
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 2%
Karthikakulanthaivel
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:14 pm

மனந்தளரும் போது தோழோடு வரும் கை!
தன்னம்பிக்கை என்றொரு சாவி.!!

சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!

சாகாவரனை கேட்டால் கொடுப்பான் ஆதவன்
அதனைப் பெற்றால் உடல் வளரும்;
மனம் மந்தமடையும்; உடல் பெற்று என்ன
பயன் இப்பூவுலகில் நித்தம் நித்தம் துன்பமே..!!

சொந்தகாலில் உழைக்க நமக்குபோதும் ஆறறிவு!
பின்யேன்? மற்றபொருட்களை அபகரிக்கும் ஐந்தறிவு.!!

நம்முழைப்பில் வாழ கற்று பழகுக!!
பிறகு எந்த காலையும் நம்பாமல் வாழலாம் இனிதே!!
கதிரவன் கிழக்கே தோன்றி,மேற்கே மறைவான் அதொரு சுழற்சி!
இன்பமும்,துன்பமும் மனிதனுக்கு அவ்வாறே..!!

பிறந்து ,வளர்ந்து பின்பு இறந்தும் என்ன பயன் மானிடா.!!!.
எதற்காக வந்தோம்; எப்படி வாழ்ந்தோமென்ற
குறிக்கொளின்றி பயந்து பயந்து அனுதினமும் சாவது
பிறக்காமல் இருந்திருக்கலாமே..!!

நம்பிக்கை நாம் கஸ்டப்படும்போது திடீரென
ஒரு தும்பிகையாக போல எழும்.!
எதனையும் இழக்கலாம் உலகில்
ஆனால் நம்பிக்கையே இழக்காதே !!

ஏமாற்றம்,துரதிஸ்டம்,தொல்வி-இவை
ஏற்படும் போது துவளக் கூடாது;

இவை ஆக்கத்தின் துவக்கம்தான்
துவண்டு போனால் தன்னம்பிக்கை தளரும்
தன்னம்பிக்கை தளராமல் இருக்க
நற்சிந்தனையே வளர்த்துக் கொள்;

தன்னுடலில் பல மனகாயங்கள் இருக்கலாம்
அதை வெல்ல தன்நம்பிகை கொள்க முதலில்
வாழும்வரை வெல்வோம் உலகினை
அதற்காக தன்னம்பிக்கையே வளர்ப்போம்..!!!



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:23 pm

கவிதை நன்று அச்சலா அவர்களே,

ஒரு சிறு விண்ணப்பம். ஆங்காங்கே சந்திப்பிழைகள் காணப்படுகிறது.முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கவிதைகளில் அடைப்புக் குறியினுள் இரட்டை வார்த்தைகள் வரும் இடத்து மட்டும் எழுத்துகளை பயன்படுத்துதல் நன்று. பதிவிடும் வார்த்தைக்கு அர்த்தங்களை அடைப்புக்குறியினுள் இடுவது கவிதையின் சுரத்தை குறைக்க வாயிப்பிருக்கலாம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:36 am

கவிதை எழுதுவது என் வாடிக்கையல்ல..
இப்போது தான் நான் முதல் வகுப்பு மாணவி.....



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக