Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 12:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
+12
sureshyeskay
ஜாஹீதாபானு
றினா
மாணிக்கம் நடேசன்
அச்சலா
பூவன்
ராஜா
கரூர் கவியன்பன்
krishnaamma
சிவா
அசுரன்
பாலாஜி
16 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
First topic message reminder :
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
![இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Msg060253296755.0609401730272](https://2img.net/h/ths.gardenweb.com/forums/cooking/msg060253296755.0609401730272.jpg)
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
![இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Msg060253296755.0609401730272](https://2img.net/h/ths.gardenweb.com/forums/cooking/msg060253296755.0609401730272.jpg)
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
பன்னூறு ஆண்டுகள் காண வாழ்த்துக்கள்
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
அன்போடு என்னை வாழ்த்தும் அனைவருக்கும் நன்றிகள்!
தனித்தனியாக பின்னர் விழிக்கிறேன்! மொத்தமாக தங்களுக்கு நன்றி தெரிவிக்க இது
சேராய் சேராய் அன்பொடு சேராய்
மெதுமலருறையுள் சுவைதேனொப்ப
கனிக்கூழ் நிகரின் சுவைபுகழாரம்
மதுவெனமாந்த மனதெழில்பூக்க
இதனிடைபொழியும் இளமைக் குலமாம்
எனதருங்கேளிர் இடுபுகழாரம்
பஞ்சவெண்அருகே படுஒளிவிம்பம்
இருவெழு தோற்றம் இருமைநேராய்
வந்திவை ஒற்றும் அகவை கண்டேன்
இவ்வளவின்றி இனியுங் காண்பேன்
என்றவ னுள்ளத்திருள் கொல்ஞானம்
படு மகிழ் வாகப் பனிப்புல் லொக்கும்
பசுமைகுளிர்மை பாங்குற ஏற்றும்
புகழுரை ஈந்து பெருமையும் சேர்த்த
செவ்வரி வாழ்த்தை சீருற இயம்ப
இரு கரம்மேவி இரவது புலர
தனதிதழ் முகையென் றுடைபடவிரும்பா
குவிமலர் போலும் கரமுடன்திகழ்ந்தேன்
வளமென் உள்ள வடிவத் தூடே
கடுமுறை காவல் காணுமிடத்தே
வரைமுறை சேர்த்து வாழ்த்தைக் காப்பேன்
இற்றைய போதில் இனிமை சேர்த்தீர்
ஒளியாய் என்றும் இகமதிலின்பம்
உற்றே சுகமும் உவகையும் கொள்க
என்னை வாழ்த்துவோருக்கான எனது நன்றி வாழ்த்துக்கள்!
அன்புடன் கிரிகாசன்
தனித்தனியாக பின்னர் விழிக்கிறேன்! மொத்தமாக தங்களுக்கு நன்றி தெரிவிக்க இது
சேராய் சேராய் அன்பொடு சேராய்
மெதுமலருறையுள் சுவைதேனொப்ப
கனிக்கூழ் நிகரின் சுவைபுகழாரம்
மதுவெனமாந்த மனதெழில்பூக்க
இதனிடைபொழியும் இளமைக் குலமாம்
எனதருங்கேளிர் இடுபுகழாரம்
பஞ்சவெண்அருகே படுஒளிவிம்பம்
இருவெழு தோற்றம் இருமைநேராய்
வந்திவை ஒற்றும் அகவை கண்டேன்
இவ்வளவின்றி இனியுங் காண்பேன்
என்றவ னுள்ளத்திருள் கொல்ஞானம்
படு மகிழ் வாகப் பனிப்புல் லொக்கும்
பசுமைகுளிர்மை பாங்குற ஏற்றும்
புகழுரை ஈந்து பெருமையும் சேர்த்த
செவ்வரி வாழ்த்தை சீருற இயம்ப
இரு கரம்மேவி இரவது புலர
தனதிதழ் முகையென் றுடைபடவிரும்பா
குவிமலர் போலும் கரமுடன்திகழ்ந்தேன்
வளமென் உள்ள வடிவத் தூடே
கடுமுறை காவல் காணுமிடத்தே
வரைமுறை சேர்த்து வாழ்த்தைக் காப்பேன்
இற்றைய போதில் இனிமை சேர்த்தீர்
ஒளியாய் என்றும் இகமதிலின்பம்
உற்றே சுகமும் உவகையும் கொள்க
என்னை வாழ்த்துவோருக்கான எனது நன்றி வாழ்த்துக்கள்!
அன்புடன் கிரிகாசன்
Last edited by kirikasan on Wed Oct 31, 2012 6:36 pm; edited 2 times in total
Re: இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
அன்புடன் வாழ்த்துக்கள் நல்கும் திரியை தொடங்கிய பாலஜி அவர்களுக்கும் மற்றும் சிவா அவர்களுக்கும்
அசுரன் , கிருஷ்ணாம்மா, ராஜா, கரூர் கவியன்பன், பூவன் ,அச்சலா, மாணிக்கம் நடேசன், றினா, ஜாஹீதபானு, sureshyeskay, ரா.ரமேஸ்குமார் அனைவருக்கும் நன்றிகள்.
எனது கவிதையில் கடும்சொற்கள்
உறையுள் / உள்ளே உறைந்திருக்கும்
தேனொப்ப/ தேனைப்போல ( போல ,புரய ஒப்ப, உளற , மான கடுப்ப, நேர நிகர. அன்ன, இன்ன
. இவை ஒன்றைபோல என்பதற்கு கூறப்படும் உவமைகள் ஆகும்)
கனிக்கூழ் நிகரின் சுவைபுகழாரம்/ கனிக்கூழ் - பழச்சாறு நிகர
புகழாரம் / வாழ்த்து மாலை
மதுவெனமாந்த / மது-தேன் மாந்த - குடிக்க
கேளிர்/ நண்பர்
பஞ்ச வெண்/ பஞ்ச+எண் ( ஐந்து இலக்கம்)
பஞ்சவெண்அருகே படுஒளிவிம்பம்
இருவெழு தோற்றம் இருமைநேராய்
வந்திவை ஒற்றும் அகவைகண்டேன்/ (55 வயது கொண்டேன்
மிகுதி இலகுவென எண்ணுகிறேன்
அசுரன் , கிருஷ்ணாம்மா, ராஜா, கரூர் கவியன்பன், பூவன் ,அச்சலா, மாணிக்கம் நடேசன், றினா, ஜாஹீதபானு, sureshyeskay, ரா.ரமேஸ்குமார் அனைவருக்கும் நன்றிகள்.
எனது கவிதையில் கடும்சொற்கள்
உறையுள் / உள்ளே உறைந்திருக்கும்
தேனொப்ப/ தேனைப்போல ( போல ,புரய ஒப்ப, உளற , மான கடுப்ப, நேர நிகர. அன்ன, இன்ன
. இவை ஒன்றைபோல என்பதற்கு கூறப்படும் உவமைகள் ஆகும்)
கனிக்கூழ் நிகரின் சுவைபுகழாரம்/ கனிக்கூழ் - பழச்சாறு நிகர
புகழாரம் / வாழ்த்து மாலை
மதுவெனமாந்த / மது-தேன் மாந்த - குடிக்க
கேளிர்/ நண்பர்
பஞ்ச வெண்/ பஞ்ச+எண் ( ஐந்து இலக்கம்)
பஞ்சவெண்அருகே படுஒளிவிம்பம்
இருவெழு தோற்றம் இருமைநேராய்
வந்திவை ஒற்றும் அகவைகண்டேன்/ (55 வயது கொண்டேன்
மிகுதி இலகுவென எண்ணுகிறேன்
Last edited by kirikasan on Wed Oct 31, 2012 6:38 pm; edited 2 times in total
Re: இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா! ![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
![இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க - Page 2 0407](https://2img.net/h/friends18.com/img/happy-birthday/0407.gif)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.திரு கிரிகாசன்.
வளமும் நலமும் என்றும் உடனிருக்க வாழ்த்துக்கள்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் பார்த்திபன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் தமிழன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் சாந்தன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...!
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் பார்த்திபன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் தமிழன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் சாந்தன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|