புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
44 Posts - 45%
heezulia
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
3 Posts - 3%
prajai
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணமே! பணமே! பணமே!  Poll_c10பணமே! பணமே! பணமே!  Poll_m10பணமே! பணமே! பணமே!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணமே! பணமே! பணமே!

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Oct 31, 2012 7:46 am

பணமே! பணமே! பணமே!  Images?q=tbn:ANd9GcRCYztebaAEr_TEExvJMqoM_3gnjIWYm0VLQPsKI2g5Z2qE_Tf3

உலகம் உருளுவதை
இரவு, பகல் வருவதால் தானே
உணருகிறோம்...
பணமே!
வியர்வை சிந்தி - ஏன்
செந்நீர் கொட்டியும் கூட
உழைத்தாலும்
உழைப்புக்கேற்ற கூலியாகக் கூட
எங்கள் பக்கம் வரமறுப்பதேன்?
பணக்காரின் ஆடைகளுக்குள்ளே
மறைந்து விட்டாயோ...?
அரசியல்வாதிகளின் கைப்பைக்குள்
ஒளிந்து விட்டாயோ...?
புகைத்தல், மது, விலைப்பெண்(மாது)
விற்பனையாளரின் வைப்பில் சேர்கிறாயோ...?
சுடும் நாய்(Hot Dogs),
களிக்கறிஅப்பம்(Pizza Cut)
விற்பனையாளரின் வைப்பில் சேர்கிறாயோ...?
களியாட்டம், கொண்டாட்டம் என
துள்ளிசை, நாடக, திரைப்பட அரங்கு
மகிழ்வளிக்கும்(உல்லாச விடுதி) ஓய்வகம் போன்ற
முதலாளிகளின் வைப்பில் சேர்கிறாயோ...?
கடவுளுக்குத் தெரிந்தாலும்
ஏழைகளிடமும் உழைப்பாளிகளிடமும்
ஒட்டிக் கொள்ள மறுத்து
எங்கெல்லாம் போய் உறவு வைக்கிறாயோ
எவரெவர் கைகளில் தவழ்கிறாயோ
இதுவரை எனக்கும் தெரியவில்லையே!
ஏழைகளிடமும்
உழைப்பாளிகளிடமும்
ஒட்டிக் கொள்ளாமல்
எங்கெங்கும்
எவரெவரிடமும்
எட்டிப் பாயும் பணமே
எப்படியும்
உன்னை நம்ம இயலாதே!
உண்டு, உறங்க
எண்சாண் உடலளவு
நிலம் கூட இல்லாத
ஏழைகளிடமும்
உழைப்பாளிகளிடமும்
உன்னை வைத்துப் பேண
கருங்கல்லு வைப்பகமோ
இரும்பு வைப்பகமோ
நிலக் கீழ் இருப்பிடமோ
இருபத்து நான்கு மணி நேர
மெய்க்காவலர்களையும் கூட
அமைத்துத் தர முடியாமை கண்டோ
பணமே - நீ
எங்கெங்கும் போய்
எவரெவரோடோ இணைந்து
கூடிக்குலாவுவது சரியோ...!

உங்கள் யாழ்பாவாணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக