Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 9 of 12
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
78 ..
குறையாத நம்பிக்கை நீ
குன்றாத செல்வம் நீ
வற்றாத அருவி நீ
வாடாத மாலை நீ
நீங்காத எண்ணம் நீ
துதிக்கை கொண்ட உன்
மதிப்பை பாடவந்தேன் ......
குறையாத நம்பிக்கை நீ
குன்றாத செல்வம் நீ
வற்றாத அருவி நீ
வாடாத மாலை நீ
நீங்காத எண்ணம் நீ
துதிக்கை கொண்ட உன்
மதிப்பை பாடவந்தேன் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
79 ..
பூஞ்சோலையில்
அழகிய மணம் நீ
பூக்களில் சொரிகின்ற
அழகிய தேன் நீ
பாக்களில் அமைத்த
அழகிய பண் நீ
உன் பண்புகழ் பாடவந்தோம்
புன்னை நல்லூர் முத்துமாரி.....
பூஞ்சோலையில்
அழகிய மணம் நீ
பூக்களில் சொரிகின்ற
அழகிய தேன் நீ
பாக்களில் அமைத்த
அழகிய பண் நீ
உன் பண்புகழ் பாடவந்தோம்
புன்னை நல்லூர் முத்துமாரி.....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
80 ..
நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பவள் நீ
வஞ்சமில்லா
அன்பு கொண்டவள் நீ
வேண்டும் வரம்
தந்திடுபவள் நீ .
திருமாரியம்மன் நீ .....
நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பவள் நீ
வஞ்சமில்லா
அன்பு கொண்டவள் நீ
வேண்டும் வரம்
தந்திடுபவள் நீ .
திருமாரியம்மன் நீ .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 6
81 ...
கரையும் கற்பூரம் போல
எங்கள் கஷ்டம் தீர்த்தாய்
இஷ்ட பட்டு வேண்டிடவே
துஷ்டங்களை துரத்திடுவாய்
வளரும் பிறையெனவே எங்கள்
வாழ்வையும் வளர்த்திடுவாய் ...
வந்தென்னை காத்திடுவாய் ...
கரையும் கற்பூரம் போல
எங்கள் கஷ்டம் தீர்த்தாய்
இஷ்ட பட்டு வேண்டிடவே
துஷ்டங்களை துரத்திடுவாய்
வளரும் பிறையெனவே எங்கள்
வாழ்வையும் வளர்த்திடுவாய் ...
வந்தென்னை காத்திடுவாய் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
82 ...
குறைகள் தீர்த்திடவே
பிணிகள் போக்கிடவே
பாவம் களைந்திடவே
தவம் என உன்னை நாடியே
வேதங்கள் சொல்லின
சித்தாந்தங்களும் சொல்லின
சித்தங்கள் தந்திடும்
சிங்கார தேவி நீ என ......
குறைகள் தீர்த்திடவே
பிணிகள் போக்கிடவே
பாவம் களைந்திடவே
தவம் என உன்னை நாடியே
வேதங்கள் சொல்லின
சித்தாந்தங்களும் சொல்லின
சித்தங்கள் தந்திடும்
சிங்கார தேவி நீ என ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
83 ..
ஆயிரம் கண்ணுடையாள்
உன்னை துதித்தே
பாயிரங்கள் பாட வந்தேன்
சூலாயுதம் தாங்கியவளாம்
உன் புகழாயிரம் பாட வந்தேன்
வேப்பிலைகாரியாம் உன்
காப்பினை பாட வந்தேன் ....
ஆயிரம் கண்ணுடையாள்
உன்னை துதித்தே
பாயிரங்கள் பாட வந்தேன்
சூலாயுதம் தாங்கியவளாம்
உன் புகழாயிரம் பாட வந்தேன்
வேப்பிலைகாரியாம் உன்
காப்பினை பாட வந்தேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
84 ..
பார் போற்றும் பார்வதியாம்
உன் பேர் போற்றும்
பாலகர் இருவராம் ...
அரச மரமெல்லாம்
அவன் வீடாம்
அருள் தரும் பிள்ளை
அவன் பிள்ளையாராம் ....
மலையெல்லாம் இவன் வீடாம்
அறுபடை வீடு கொண்ட பாலன்
அவன் வேலன் ஆவான்..
பார் போற்றும் பார்வதியாம்
உன் பேர் போற்றும்
பாலகர் இருவராம் ...
அரச மரமெல்லாம்
அவன் வீடாம்
அருள் தரும் பிள்ளை
அவன் பிள்ளையாராம் ....
மலையெல்லாம் இவன் வீடாம்
அறுபடை வீடு கொண்ட பாலன்
அவன் வேலன் ஆவான்..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
85 ..
எட்டு திக்கும் போற்றுபவள்
எட்டு கை உடையவள் நீயே
தாயே நாங்கள்
பட்டுவந்த துன்பங்கள்
எல்லாம் சுட்டு விடம்மா ..
உன் பாதம் தொட்டே
வேதம் என வேண்டி நின்றேன் ....
எட்டு திக்கும் போற்றுபவள்
எட்டு கை உடையவள் நீயே
தாயே நாங்கள்
பட்டுவந்த துன்பங்கள்
எல்லாம் சுட்டு விடம்மா ..
உன் பாதம் தொட்டே
வேதம் என வேண்டி நின்றேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
86 ..
உள்ளம் கொண்டு வணங்கினேன்
எந்நாளும் இன்பம் விளைந்திடவே
நெஞ்சம் உருகி பாடினேன்
பஞ்சங்கள் போக்கிடவே .
பஞ்சபூதமாக உன்னை தொழுதே !!!
உள்ளம் கொண்டு வணங்கினேன்
எந்நாளும் இன்பம் விளைந்திடவே
நெஞ்சம் உருகி பாடினேன்
பஞ்சங்கள் போக்கிடவே .
பஞ்சபூதமாக உன்னை தொழுதே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
87 ..
காற்றும் நீ கானமும் நீ
பண்ணும் நீ பாட்டும் நீ
ஊனும் நீ உயிரும் நீ
தேனும் நீ தேன்சுவையும் நீ
தேமதுர தமிழோசை நீ
வானம் நீ பூமி நீ
எங்களை காக்கவே
இறை உன்னை போற்றி வணங்கினேன் ....
காற்றும் நீ கானமும் நீ
பண்ணும் நீ பாட்டும் நீ
ஊனும் நீ உயிரும் நீ
தேனும் நீ தேன்சுவையும் நீ
தேமதுர தமிழோசை நீ
வானம் நீ பூமி நீ
எங்களை காக்கவே
இறை உன்னை போற்றி வணங்கினேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 9 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|