ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....


Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 7:05 pm

39 .

அம்பாள் உருவம் நீயே
அக்கினி வடிவ தாயே
ஆயிரம் கண்ணுடையவளே
அகிலம் தாங்கி நிற்பவளே
மகிஷனை மிதித்தவளே
மகா சக்தி படைத்தவள் நீயே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 3

Post by பூவன் Thu Nov 01, 2012 7:56 pm

40. மயானத்தில் துயில் கொண்டவளாம்
மயான சயனி என்று அழைப்பவளாம்
ஆழியாற்றில் அமைந்தவளாம்
அருள்மிகு மாசாணி தாயவளாம் ..

தீய சக்திகளை தீர்ப்பவளாம்
குறைகள் செவி சாய்த்து கேட்பவளாம் .
நீதிக்கல் கொண்டவளாம் முறை
தவறாது நீதி தருபவளாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 8:09 pm

41 ..
சக்தி வடிவம் நீயே
சகலம் காப்பவள் நீயே
கும்பிடுவோரை குழந்தைஎன
குறைகள் தீர்த்திடுவாய் .
வரங்கள் தந்திடுவாய்
ஐஸ்வரியங்களும் தந்திடுவாய்
கலியுகத்தில் போற்றியவளாம்
காஞ்சி காமாட்சி தாயவளாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 10:06 pm

42 .

தமிழ் மொழி வரிந்து
காப்பியங்கள் பதிந்து
பதிகங்கள் புனைந்து
பன்னிரு திருமுறைகள் பாடி
பாமாலைகள் சூட்டிய
பாவலர் பலரும்
பாட வந்த
நான்மறையோன் உன்னையே
நானும் துதித்தேன்
நாளும் துதித்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 10:20 pm

43 ..

அறுபடையில் ஒரு படையாம்
உன் பெருமை கண்டே
பல படிகள் கடந்தே
பழனி மலை அடைந்தே
உன் பாதம் துதிக்க வந்தோம் ..

உன் சித்தங்களை காட்டியே
எங்கள் குற்றங்களை போக்கிடுவாய் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 10:31 pm

44 ..

உன் தந்தையின் சிந்தைக்கும்
விந்தை படைத்த திருமலையாம்.
மந்திரங்கள் ஓதும்
மன்னவனுக்கே மந்திரம் ஓதிய
திருத்தலமாம் ஒரு தலம்
தகப்பன் சாமியான உன்
சுவாமி மலை பெருமை பாடினேன்
இச்சிறியேன் உன்னை தொழுதே !!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 10:46 pm

45 ..

வேல் கொண்டவனே
வேலாயுதம் நீயே
சூரபத்மனை
சூறையாடிய வேந்தனே ..

வஞ்சியவள் தெய்வானையை
மணமாலை சூடி
மணந்த உன் திருபுகழ்
பாடியே திருபரங்குன்றம்
நாடி ஓடி வந்தேன் .......
நின் வரம் வேண்டியே !!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 11:08 pm

46 ...

வெற்றிவேலன் நீயே
வெற்றி பாலகனும் நீயே
மயில் மீது சுற்றிவருவோன் நீயே
மங்கை அவள் வள்ளியை மணந்த
மணவாளன் நீயே
அணிகள் எடுத்து பாடியே
உன் திருத்தணி புகழ் பாடினேன்
என் பிணி தீர்த்திடவே !!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 11:16 pm

47 .

பழம் பகிரவே
கலகம் கொண்டாய்
வெற்றி வேலன் நீயே

நீயும் பழம் தர வந்தாய்
அந்த அவ்வைக்கு
பழமுதிர்சோலை என்னும்
படை வீடு கொண்டே ....
கடைக்கண் தாரும் அய்யா
என் இடுக்கண் அகலவே !!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Nov 01, 2012 11:40 pm

48 ..

மங்களங்களை தரும்
மங்கையாளே ...
தேவிகள் போற்றிடும்
தேவியாலே ...
ஞானங்கள் வழங்கிடும்
ஞானவாதியே ...
பாவிகளை தொலைத்திடும்
பகவதியாளே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 5 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum