ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

+8
krishnaamma
ராஜா
சிவா
கேசவன்
kirikasan
அருண்
பூவன்
அசுரன்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by அசுரன் Tue Oct 30, 2012 11:49 pm

First topic message reminder :

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி


அன்புள்ள நண்பர்களே!

நமது ஈகரையின் இளம்புயல் தம்பி பூவன் அவர்கள் இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதைகள்) குறிப்பிட்ட நேரத்தில் பதிக்க உள்ளார் என்பதை இங்கு அறிவிப்பாக தெரிவிக்கிறேன்.

அவர் எவ்வளவு நேரம் இந்த 100 கவிதைகளை எழுத எடுத்துக்கொள்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுவார்... அது முதல் சாதனையாகும். இதை முறியடிக்க நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். பிறகு இரண்டாமவர் இவரின் சாதனையை முறியடிக்க வேன்டும்.

போட்டியில் பங்குகொள்ளும் கவி.பூவனுக்கு ஈகரை சார்பாக எனது வாழ்த்துக்கள்
இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Flower030
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by பூவன் Wed Oct 31, 2012 8:04 am

கேசவன் wrote:முருகரை பற்றியும் ஒரு பாடல் எழுதுகளேன் ...

எழுதி இருக்கிறேன் அய்யா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by அசுரன் Wed Oct 31, 2012 8:36 am

kirikasan wrote:குறைந்தது எத்தனை வரிகள் கொண்டிருக்க வேண்டுமென்ற விதி உளதா. நானும் பஙகு பற்றாலாமென நினைக்கிறேன் ஆனால் கடவுள் பற்றித்தான் கவிதை இருக்க வேண்டுமா. நான் இயற்கை சக்தி இரண்டுகருவை எடுத்துக் கொள்ளலாமா? போட்டியில் வெல்லுது நோக்கமல்ல. 100 கவிதை எழுதலாமே (போட்டியும்தான்)

அண்ணா ஈகரை கவிதை வரிகளே இதற்கும் பொருந்தும்... ஐந்து வரிகள் குறையாமல் அதிகம் எவ்வளவு வேன்டுமானாலும், இறைவன் என்று மட்டும் இல்லை இயற்கை, வாழ்க்கை எதுவானாலும் அதை ஒட்டியே கவிதை அமையவேன்டும். ஆனால் தலைப்பில் எதைப்பற்றி பாடுகிறீர்கள் என்று கொடுக்கவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by சிவா Wed Oct 31, 2012 11:27 am

அற்புதம், என்று கூறுவதைத் தவிர பாராட்ட வேறு வார்த்தைகள் வரவில்லை!

அசுரனுக்கும், பூவனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by அசுரன் Wed Oct 31, 2012 11:44 am

சிவா wrote:அற்புதம், என்று கூறுவதைத் தவிர பாராட்ட வேறு வார்த்தைகள் வரவில்லை!

அசுரனுக்கும், பூவனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
நன்றி தல. எல்லாம் உங்க சப்போர்ட் தான்.... இம்பூட்டு யோசிக்க வைக்குது.... நீங்க ஈகரைக்காக எந்நேரமும் யோசிச்சி நிறைய வசதிகள் செய்துட்டு இருக்கீங்க.. நாங்க எங்க நன்றியை எப்படி காட்டுவதாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by சிவா Wed Oct 31, 2012 11:53 am

அசுரன் wrote:
சிவா wrote:அற்புதம், என்று கூறுவதைத் தவிர பாராட்ட வேறு வார்த்தைகள் வரவில்லை!

அசுரனுக்கும், பூவனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
நன்றி தல. எல்லாம் உங்க சப்போர்ட் தான்.... இம்பூட்டு யோசிக்க வைக்குது.... நீங்க ஈகரைக்காக எந்நேரமும் யோசிச்சி நிறைய வசதிகள் செய்துட்டு இருக்கீங்க.. நாங்க எங்க நன்றியை எப்படி காட்டுவதாம் புன்னகை

நல்ல டீம் தான் அமைந்துள்ளது! நிச்சயம் சாதிப்போம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by ராஜா Wed Oct 31, 2012 1:24 pm

நல்ல முயற்சி பூவன் தொடருங்கள்.! வாழ்த்துகள்..!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2

Post by kirikasan Wed Oct 31, 2012 2:19 pm

கவிஞர் பூவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அசுரன் அவர்களுக்கு! நான் தொடங்கும் தருணத்தை நிச்சயப் படுத்திய பின் தெரிவிக்கவும் நான் தயார் நிலையில் உள்ளேன் தலைப்பு இயற்கை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by பூவன் Wed Oct 31, 2012 2:27 pm

நன்றி அய்யா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by அசுரன் Wed Oct 31, 2012 3:03 pm

kirikasan wrote:கவிஞர் பூவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அசுரன் அவர்களுக்கு! நான் தொடங்கும் தருணத்தை நிச்சயப் படுத்திய பின் தெரிவிக்கவும் நான் தயார் நிலையில் உள்ளேன் தலைப்பு இயற்கை
கிரிகாசன் அண்ணா! நீங்கள் தொடங்கலாம்.. நீங்கள் முதல் கவிதை பதிக்கும் நேரம் தானாக அந்த பதிவில் பதியும், அதிலிருந்து எவ்வளவு நேரம் எடுக்கிறீர்கள் என்பது தான் போட்டி.. ம் ஆரம்பியுங்கள்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by அசுரன் Thu Nov 01, 2012 10:14 pm

பூவன் உங்க நாற்பத்தி இரண்டாவது கவிதை அருமை.. அனைத்தையும் படித்துக்கொண்டு தான் இருக்கேன்.. நல்லா எழுதறீங்க... உங்கள் திறமை அபாரம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி - Page 2 Empty Re: இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum