புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
336 Posts - 79%
heezulia
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_m10மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 29, 2012 6:51 pm

மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதி தமிழ் திரை இசைக்கு நீங்கா பெருமை சேர்த்த முடிசூட மன்னன் ஐயா கவிஞர் வாலி அவர்களுக்கு, ஈகரை நண்பர்களின் 82 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது கலைச்சேவை இன்னும் தமிழுக்கு தேவை. இயற்கை உங்களை ஆசிர்வதிக்கட்டும் ஐயா... வாழ்க பல்லாண்டு..!

வாழ்த்துங்கள் தோழர்களே... நான்காவது தலைமுறையும் இவரால் வாழட்டும்...!

மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க Vaali

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 6:54 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 7:02 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:11 pm

உருவத்திற்கு மட்டுமே
வயதாகிப் போனாலும்
உன் கவிதை வரிகள்
காலத்தையும் துள்ளி
விளையாடச் செய்கிறது
கனவுகளுக்கும் கனவுகாணச் சொல்கிறது
தமிழுக்கு நீ சேர்த்திட்ட பெருமை
தாயகம் உள்ளவரை மறவாது
மாமணியே

வாழ்த்த வயதில்லை இருந்தபோதிலும் வணக்கங்களுடன் வாழ்த்துகள் அய்யா

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Oct 29, 2012 7:40 pm

82 அகவை நிறைவு செய்திருக்கும் வாலி தமிழ்த் திரையுலகிற்கும், இலக்கிய வெளிக்கும் இணையில்லாத இடத்தையே நிரப்பியுள்ளார்..

கூர்த்த மதியும், குறைவில்லா நினைவாற்றலும் கொண்டவர்..

எதுகை மோனையில் இவரின் சொல் விளையாட்டுக்கள் பிரசித்தி பெற்றவை..

காதலர் தினம் திரைப்படத்தின் பாடல் வரிகளில் என்னை இரசிக்க வைத்த இவரது வரிகளை உதாரணமாய் இடுகிறேன்..

"அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னம் இவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி"

என் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.. புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 29, 2012 10:34 pm

ஆடை அணியாத ஆகர்ஷிக்கும் வரிகள்,
சிலேடையுடன் வாரி வழங்கும் வாலி(பர்)
தாடையில் கை வைத்து கொடுக்கும் pose
மேடையில் அமர்ந்தபோதேல்லாம்
.

என்னை மிகவும் கவர்ந்த/ தாக்கம் ஏற்படுத்திய ஒரு கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்,
புற்று வளர்ந்து விட்டால்,
பால் ஊற்றத்தான் வேண்டும்
.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 29, 2012 10:40 pm

சிறந்த பாடலாசிரியர்.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி சார்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Tue Oct 30, 2012 1:29 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா .புன்னகை

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 7:59 am

உங்கள் பாடல்கள் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 30, 2012 9:13 am

'மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க 05

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா ! அன்பு மலர் இன்னும் நிறைய எழுத ஆண்டவன் உங்களுக்கு பூரண ஆயுசை தரட்டும் என்று வேண்டுகிறேன் :வணக்கம்:

மூன்று தலைமுறை இவரால் வாழ்ந்தது - வாழ்த்தலாம் வாங்க 187151

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக