ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கோணம் ...!

4 posters

Go down

காதல் கோணம் ...! Empty காதல் கோணம் ...!

Post by ஹிஷாலீ Tue Oct 30, 2012 3:12 pm

காதல் கோணம் ...! 68245693


செவ்வக முகத்தழகி
செந்தூரப் பொட்டழகி

முக்கோணச் சிரிப்பாலே
முனுமுனுக்க செஞ்சவளே

வட்டம் போட்டுத் தவிக்கிறேன்
வஞ்சியவள் கொடியிடையில்
கெஞ்சி கேட்க்கிறேன்

சதுரமாய் சேர்ந்திடுவோமா
சமத்துவ இதயத்தில் ...!



Last edited by ஹிஷாலீ on Tue Oct 30, 2012 3:52 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by பூவன் Tue Oct 30, 2012 3:16 pm

உங்கள் வடிவ காதல் கோணம் அருமை .....

செவ்வகம் ,முக்கோணம் ,வட்டம் ,சதுரம் ,என
வகை வகையாய் வடிவம் இருந்தும்
என் உள்ளம் கேட்கும் திட்டமிட்டு
வட்டமிடும் வஞ்சி அவள் காதலையே ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் கோணம் ...! Empty காதல் கோணம் ...!

Post by ஹிஷாலீ Tue Oct 30, 2012 3:18 pm

பூவன் wrote:உங்கள் வடிவ காதல் கோணம் அருமை .....

செவ்வகம் ,முக்கோணம் ,வட்டம் ,சதுரம் ,என
வகை வகையாய் வடிவம் இருந்தும்
என் உள்ளம் கேட்கும் திட்டமிட்டு
வட்டமிடும் வஞ்சி அவள் காதலையே ??

ஆம் அவள் காதல் கிடைக்கவில்லையே அதான் பூவன் கவிதையில் கொட்டி தீர்த்துவிட்டேன்

நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by பூவன் Tue Oct 30, 2012 3:22 pm

ஹிஷாலீ wrote:
பூவன் wrote:உங்கள் வடிவ காதல் கோணம் அருமை .....

செவ்வகம் ,முக்கோணம் ,வட்டம் ,சதுரம் ,என
வகை வகையாய் வடிவம் இருந்தும்
என் உள்ளம் கேட்கும் திட்டமிட்டு
வட்டமிடும் வஞ்சி அவள் காதலையே ??

ஆம் அவள் காதல் கிடைக்கவில்லையே அதான் பூவன் கவிதையில் கொட்டி தீர்த்துவிட்டேன்

நன்றிகள் பல

கொட்டி தீர்ப்பது மழை மட்டுமல்ல
வெட்டபடும் காதல்களால்
கொட்ட படும் காதல்
கவிதைகளும் கூட தான் ....
கண்ணீரை கொட்டி தீர்க்கின்றன ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by ஹிஷாலீ Tue Oct 30, 2012 3:33 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:
பூவன் wrote:உங்கள் வடிவ காதல் கோணம் அருமை .....

செவ்வகம் ,முக்கோணம் ,வட்டம் ,சதுரம் ,என
வகை வகையாய் வடிவம் இருந்தும்
என் உள்ளம் கேட்கும் திட்டமிட்டு
வட்டமிடும் வஞ்சி அவள் காதலையே ??

ஆம் அவள் காதல் கிடைக்கவில்லையே அதான் பூவன் கவிதையில் கொட்டி தீர்த்துவிட்டேன்

நன்றிகள் பல

கொட்டி தீர்ப்பது மழை மட்டுமல்ல
வெட்டபடும் காதல்களால்
கொட்ட படும் காதல்
கவிதைகளும் கூட தான் ....
கண்ணீரை கொட்டி தீர்க்கின்றன ???

என்ன ஒரு உண்மையை சாதாரணமாக கூரிவிட்டேர்கள் பூவன்
சூப்பர் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by பூவன் Tue Oct 30, 2012 3:40 pm

ஆயிரம் பொய்களுக்கு கூட
அழகு சேர்த்தது
உன்னை பற்றி சொல்லும் கவிதைகள்
உண்மையாக ??
சில தனிமையும் என்னை
தன்மையாக வாட்டியது ...
நீ இல்லாமல் வன்மையாக ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by ஹிஷாலீ Tue Oct 30, 2012 5:05 pm

பூவன் wrote:ஆயிரம் பொய்களுக்கு கூட
அழகு சேர்த்தது
உன்னை பற்றி சொல்லும் கவிதைகள்
உண்மையாக ??
சில தனிமையும் என்னை
தன்மையாக வாட்டியது ...
நீ இல்லாமல் வன்மையாக ??

அந்தாதி கவிதை போல் தொடருகிறது நனிர்கள் பூவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by பூவன் Tue Oct 30, 2012 5:08 pm

அந்தம் ஆதி என்பதை போல
முடிவில்லாத தொடர்கதை தான்
முடிந்து தொடங்கும் தொடர்கதை தான்
என் காதல் பயணம் .....

என் பயணங்கள் முடியும் வரை
என் காதலும் பயணித்து கொண்டே !!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by கரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 5:17 pm

வழக்காற்று மொழியில்
வழக்கமான வார்த்தைகளால்
வழக்கமில்லாத கவிதையாய்
வகுத்தெடுத்தது
வாழ்த்துகளுக்குரியது

வாழ்த்துகள் சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by sureshyeskay Wed Oct 31, 2012 8:55 am

Parallelogram
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

காதல் கோணம் ...! Empty Re: காதல் கோணம் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum