புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
15 Posts - 71%
heezulia
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 5%
Barushree
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
4 Posts - 5%
heezulia
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
3 Posts - 4%
prajai
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10பேராசை பெருநஷ்டம்!!! Poll_m10பேராசை பெருநஷ்டம்!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசை பெருநஷ்டம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 30, 2012 3:03 pm

பேராசை பெருநஷ்டம்!

நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான்.
ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி வந்தார்.
அவரைச் சந்தித்த நடேசன், ""எனக்கு இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும்... அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான்.
""நீ உனது வீட்டுக்கு வரும் பிச்சைக்காரனுக்குத் தினமும் பிச்சை போடணும்... நீ எவ்வளவு கொடுக்கிறாயோ, அது இரட்டிப்பாகி, என் அருகே இருக்கும் இந்த மந்திரப் பையில் இருக்கும்! நீ தினமும் மாலையில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்...'' என்றார்.
நடேசனுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது.
"நாம் போடும் காசெல்லாம் இரட்டிப்பாகும் என்றால், எவ்வளவு பணம் கிடைக்கும்? ம்... நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி' என்று எண்ணிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.
மறுநாள் காலையில், ஒரு பிச்சைக்காரன் வந்து வீட்டு வாசலில் நின்றான். அவனுக்கு 5 ரூபாய் கொடுத்தான் நடேசன். மாலையில் துறவியிடம் போனான். அவர் நீட்டிய மந்திரப் பைக்குள் பத்து ரூபாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
இதே போல பல நாட்கள் சென்றன. தினமும் பிச்சைக்காரன் வந்தான். நடேசன் போடும் பணத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வந்தது. அதற்கு இரண்டு மடங்காக அவனுக்குத் திருப்பிக் கிடைத்தும் வந்தது.
ஒருநாள்... அதிகாலை நேரம்... துறவி அவனிடம் தான் அடுத்த நாள் வேறு ஊருக்குச் செல்லப் போவதாகக் கூறினார். நடேசனுக்கு வருத்தமாகப் போய்விட்டது. அவர் போய்விட்டால் பணம் பெருகுவது நின்று போய்விடுமே என்று எண்ணினான்.
அவர் போவதற்குள் முடிந்த அளவு மந்திரப் பை மூலம் பணம் திரட்டி விடவேண்டுமேன்று தீர்மானித்தான்.
தனது சொத்துக்களையெல்லாம் விற்று, அனைத்துப் பணத்தையும் காலையில் வந்த பிச்சைக்காரனுக்குப் போட்டான்.
மாலையில் துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கே துறவியும் இல்லை மந்திரப் பையும் இல்லை. ஒரு கடிதம் மட்டுமே இருந்தது.
""உன் சொத்து முழுவதையும் எனக்குத் தந்ததற்கு நன்றி! நீ புத்திசாலியாக இருந்திருந்தால், இதுவரை கிடைத்தது போதும் என்று நினைத்து சந்தோஷமாக இருந்திருப்பாய். உன் பேராசை உன் சொத்து முழுவதையும் இழக்கச் செய்துவிட்டது. இனிமேலாவது பேராசையின்றி புத்தியோடு பிழைத்துக் கொள்...'' என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
நடேசன் அதிர்ந்து போனான்.

சிறுவர் மணி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக