புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_m10 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 30, 2012 12:28 pm

"டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?

தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

(தட்ஸ்தமிழ்)
Posted by T.V.ராதாகிருஷ்ணன் at 4:03 AM

இந்த செய்தி இனைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் . ஆனால் வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கு .
இதை பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது இகரை நண்பர்களே !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 12:47 pm

இந்த செய்தி ஏற்கனவே ஈகரையில் உள்ளது.
இது ஆதாரமில்லாத ஊகத்தின் அடிப்படையில் வெளிவந்த செய்தி என்று படித்தாலே தெரிகிறது.

அனைவருக்குமே இது உண்மையான செய்தியாக இருக்காதா என்ற எண்ணம் தான் இருக்குமென நினைக்கிறேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 12:50 pm

இதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்!

* இதனை மூடினால் உடனடியாக பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள்
* இதனை நம்பி முதலீடு செய்திருக்கும் மது ஆலை முதலைகள் இதற்கு உடன்பட மாட்டார்கள்
* இதற்கு நிகரான வருமானத்தை வேறு எதிலும் அரசால் ஈட்ட முடியாது.
* மதுக்கடைகளில் பார்களை லட்சக்கணக்கில் செலவழித்து பார் எடுத்திருப்பவர்கள், அவர்களை நம்பி வாழும் போலிஸ், அரசியல்வாதிகள் என பெரும்பாலானோருக்கு ஏற்படும் வருவாய் இழப்பு கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தாது என்பதை அம்மா நன்கறிவார்.

சாதாரண மக்களைக் காப்பதை விட பணம் படைத்தவர்களைக் காப்பதுதானே அரசின் கடமை!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 1:15 pm

சாதாரண மக்களைக் காப்பதை விட பணம் படைத்தவர்களைக் காப்பதுதானே அரசின் கடமை!
சரியா சொன்னீங்க தல

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 30, 2012 1:20 pm

"சாதாரண மக்களைக் காப்பதை விட பணம் படைத்தவர்களைக் காப்பதுதானே அரசின் கடமை! "
உண்மை தான்
இந்த கடமை மடமையினால் வந்ததா ??????

இல்லை இல்லை உடைமையினால் வந்தது

கருத்துக்கு நன்றி


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 1:22 pm

மூட திட்டம் இதில் இருந்தே தெரிகிறது மூட மாட்டார்கள் என்று ,

திட்டம் திட்டமிட்டபடி நாடகமாக அரங்கேறி முடியும் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:43 pm

ஓட்டுக்காகவா ? அப்படி மூடினால் ஆண்கள் ஓட்டு
பல, இங்கு விழாதே.

மூடவேண்டும் என்று முடிவெடுத்தப் பின் முட்டாள் வேலைகள் எதற்கு . இது யாரை ஏமாற்ற

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:46 pm

கரூர் கவியன்பன் wrote:ஓட்டுக்காகவா ? அப்படி மூடினால் ஆண்கள் ஓட்டு
பல, இங்கு விழாதே.

மூடவேண்டும் என்று முடிவெடுத்தப் பின் முட்டாள் வேலைகள் எதற்கு . இது யாரை ஏமாற்ற
வேற யாரை நம்மை தான் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:58 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஓட்டுக்காகவா ? அப்படி மூடினால் ஆண்கள் ஓட்டு
பல, இங்கு விழாதே.

மூடவேண்டும் என்று முடிவெடுத்தப் பின் முட்டாள் வேலைகள் எதற்கு . இது யாரை ஏமாற்ற
வேற யாரை நம்மை தான் ....

அந்த அறிக்கையில் மட்டும் தெளிவாக இருப்பாங்களே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 5:00 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஓட்டுக்காகவா ? அப்படி மூடினால் ஆண்கள் ஓட்டு
பல, இங்கு விழாதே.

மூடவேண்டும் என்று முடிவெடுத்தப் பின் முட்டாள் வேலைகள் எதற்கு . இது யாரை ஏமாற்ற
வேற யாரை நம்மை தான் ....

அந்த அறிக்கையில் மட்டும் தெளிவாக இருப்பாங்களே

அறிக்கை தெறிக்க விடுவதில் எங்களை அடிக்க ஆள் இல்லை ....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக