Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
+4
ராஜா
அருண்
ஜலஜா சிவகுமார்
பூவன்
8 posters
Page 1 of 1
325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
அமெரிக்காவில் உள்ள வடக்கு டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் 86 கேலன்கள் ( 325.54 லிட்டர்) தாய்ப் பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்துள்ளார்.
அலிசியா ரிச்மேன் என்ற 28 வயதுடைய அந்தப் பெண் க்ரன்பரி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2012ம் ஆண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட 86 கேலன் தாய்ப்பாலை வடக்கு டெக்சாஸில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக கொடுத்திருக்கிறாராம்.
அலிசியாவிற்கு 19 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு தேவையான பால் போக மீதமுள்ள பாலைத்தான் பம்ப் செய்து தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மூலம் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் அது பேருதவியாக இருந்துள்ளது. இதற்காகவே அவருடைய பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இது கடவுள் தனக்கு அளித்த வரம் என்று கூறியுள்ள அலிசியா, தாய்ப்பால் தனக்கு அதிகமாக சுரப்பதனால்தான் அது கிடைக்காத குழந்தைகளுக்கு தானமாக தரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி தமிழ் source
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
நம்ம ஊர்ல பக்கத்து வீடு குழந்தை அழுதா கூட ஒரு சொட்டு பால் கொடுக்க யோசிப்பாங்க .
இத நான் நிறைய இடத்தில பார்த்திருக்கிறேன் .
பக்கத்து வீடு குழந்தைய விடுங்க தன் சொந்த குழந்தைக்கு கொடுக்கவே யோசிக்கிறாங்க நம்ம தாய்மார்கள் .எப்ப குழந்தை புட்டி பால் குடிக்கும் நம்ம லீவ் முடிஞ்சி ஆபீஸ் போகலாம் ன்னு காத்துட்டு இருக்காங்க
இத பார்த்தாவது திறுந்தட்டும்
இத நான் நிறைய இடத்தில பார்த்திருக்கிறேன் .
பக்கத்து வீடு குழந்தைய விடுங்க தன் சொந்த குழந்தைக்கு கொடுக்கவே யோசிக்கிறாங்க நம்ம தாய்மார்கள் .எப்ப குழந்தை புட்டி பால் குடிக்கும் நம்ம லீவ் முடிஞ்சி ஆபீஸ் போகலாம் ன்னு காத்துட்டு இருக்காங்க
இத பார்த்தாவது திறுந்தட்டும்
ஜலஜா சிவகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
தாய் என்ற வார்த்தைக்கு சரியான உதாரணமாக திகழ்கிற இந்த சகோதரிக்கு எனது வணக்கங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
பெண்மையையும் தாய்மையையும் ஒரு சேர காண்கிறேன் தங்களிடம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
ஒரு சிலரே கடவுளின் நேரடி அவதாரங்கள் அவர்களில் இவரும் ஒருவர்... இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.
பிரசவ உந்துதலின் போது மட்டுமே அபரிமிதமாக சுரக்கும் ஒரு சில harmone கள் Caesarian செய்தால் எப்படி கிடைக்கும். இந்த harmone கள் தான் பால் சுரப்பதைத்தூண்டுவதால் பெரும்பாலும் விருப்பமிருந்தாலும் பால் தரவியலாத நிலை என்ன செய்வது. காலத்தின் கோலம்.
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
Similar topics
» தாய்ப் பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்!!
» அமெரிக்க பெண்ணுக்கு நீளமான நாக்கு;கின்னஸ் சாதனை படைத்தார்
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» உலகின் வயதான ஜப்பான் பெண் கானே தனாகா 116 கின்னஸ் சாதனை
» கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
» அமெரிக்க பெண்ணுக்கு நீளமான நாக்கு;கின்னஸ் சாதனை படைத்தார்
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» உலகின் வயதான ஜப்பான் பெண் கானே தனாகா 116 கின்னஸ் சாதனை
» கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|