Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
4 posters
Page 1 of 1
பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
ஈரோடு: மாநிலம் முழுவதும் பட்டாசுகளின் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளதால், சில்லறை வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்ற பண்டிகைகளை போல் அமைதியாக இல்லாமல், காதை கிழிக்கும் வெடி சத்தத்துடன் கொண்டாடுவதால், தீபாவளிக்கு என்றுமே தனி இடம் உண்டு.ஆண்டுதோறும், அனைத்து வயதினரையும் கவரும் வகையில், புத்தம்புது ரக வெடிகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். பட்டாசுக்கு வரவேற்புள்ளதால், விலை உயர்ந்தாலும், பட்டாசுகளின் விற்பனையில் பெருமளவில் சரிவு இருக்காது.
மாநகரில் இயங்கும் பெரிய கடைகளில் பட்டாசுகள், டீலர்களிடம் வாங்கி, அதனை சிறு கடைகள் அமைத்து, விற்று லாபம் பெறும் நோக்கில், ஒரு மாதத்துக்கு முன்பாகவே சில்லறை வியாபாரிகள் தயாராகி விடுவர். இந்தண்டு கடந்த ஆண்டை விட, பட்டாசுகளின் விலை, 30 சதவீதம் உயர்ந்ததால், சில்லறை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சில்லறை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:சிவகாசியில் ஏற்பட்ட தீ விபத்தால், பட்டாசு தொழிற்சாலை எரிந்து நாசமாயின. செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனால், பட்டாசு ஆலைகளுக்கு போதிய லாபம் கிடைக்காது.
எனவே, நஷ்டமடைந்த பட்டாசு உற்பத்தியாளர்களை காப்பாற்றும் வகையில், பட்டாசுகளின் விலை, 30 சதவீதம் தடாலடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில், பத்து முதல், 20 ரூபாய் வரை விற்ற, ஃபிளாஷ் சவுண்ட் கிராக்கர் ரக பட்டாசுகள், தற்போது, 13 முதல், 29 ரூபாய் வரை விற்பனையாகிறது. டீலக்ஸ் வெடிகளில், 24 டீலக்ஸ் வகை ஒரு பாக்கெட், 35 ரூபாய்க்கும், 28 டீலக்ஸ் வகை, 41 ரூபாய்க்கும், 50 டீலக்ஸ், 78 ரூபாய்க்கும், 50 மெகா டீலக்ஸ், 230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.100 வாலா சரவெடிகள் ஒரு பாக்கெட், 35 ரூபாய்க்கும், 20,000 வாலா வெடிகள், ஒரு பாக்ஸ், 5,800 ரூபாய் வரை விற்கபடுகிறது. புல்லட் பாம், ஒரு பாக்ஸ், 19 ரூபாய் முதல், 555 மிலிட்டரி பாம், 85 ரூபாய் வரையிலும் விற்கபடுகிறது.
பிஜிலி வெடிகள் ஒரு பேக், 25 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தரைச்சக்கரம், பூச்சட்டி, ராக்கெட், சாட்டைகள், பென்சில்கள், கம்பி மத்தாப்புகள், பேன்சி பயர் ஒர்க்ஸ், பாம்பு மாத்திரை, கலர் பவுண்டெயன், ஏரியல் நாவல்டிஸ், நைட் அட்ராக்ஸன்ஸ், ரிப்பீட்டிங் பங்ஷன், கான்பெட்டி, பேப்பர் கேப்ஸ், கலர் தீப்பெட்டிகள், கிப்ட் பாக்ஸ் ஆகியவற்றின் விலையும், 30 சதவீதம் உயர்ந்துள்ளது.பட்டாசுகளின் விலை உயர்வால் சில்லறை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லாபத்தை எதிர்பார்த்து ஒரு மாதத்துக்கு முன்பே, பட்டாசு விற்பனையை துவக்க தயாராக இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
நம்ப சிவா மற்றும் எங்க கிருஷ்ணாக்கு இது தலை தீபாவளி ..... இப்ப போய் இந்த விலை ஏற்றம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
சீனாவில் இருந்து இறக்குமதி பண்ணிடவேண்டியது தான்krishnaamma wrote:நம்ப சிவா மற்றும் எங்க கிருஷ்ணாக்கு இது தலை தீபாவளி ..... இப்ப போய் இந்த விலை ஏற்றம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
கவலையே இல்லை. ரொம்ப ரொம்ப வருடங்களாக இதை உபயோகிப்பதே இல்லை.இளம் சிறார்களை ஈடு (கொடுமை)படுத்தி தயாரிக்கப்படும், காசை கரியாக்கும் விளையாட்டுப் பொருள். சொந்த கருத்து , மனம் புண்பட எழுதவில்லை.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: பட்டாசு விலை 30 சதவீதம் உயர்வு :(
நான் பண்டிகை கொண்டாடுவதில்லை
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
Similar topics
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|