ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

+14
sureshyeskay
அசுரன்
கோபாலன்
கேசவன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
பாலாஜி
கரூர் கவியன்பன்
அருண்
ராஜா
காதல் ராஜா
பூவன்
சிவா
சாமி
T.N.Balasubramanian
18 posters

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by T.N.Balasubramanian Tue Oct 30, 2012 6:46 am

First topic message reminder :

எனது நண்பர் ராகவன் .56 வருட நட்பு. உடலால் இருவர் எனினும் ஒத்த கருத்துக்கள் மூலம் ஒருவர் ஆனோம் ஒருவருக்கு துன்பம் வர மற்றவனுக்கு வலிக்கும். அவன் வீட்டில் அவன் இல்லை எனில் என் வீட்டில் அவனை பார்க்கலாம் இன்ஜினியரிங் கடைசி வருடம் ஒரு மார்க்கால் தேர்வில் தோல்வி அடைந்து முதல் வகுப்பை கோட்டை விட்டபோது
அவனை விட அதிகம் அழுதது நான். என் வீட்டில் அவன் ஒரு அங்கம் அதேபோல் அவன் வீட்டில் நான் ஒரு அங்கம். இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஆனால் எவ்வளவு நாள் சொல்லமுடியும் எனத் தெரியவில்லை. எனது நண்பனுக்கு புற்றின் தாக்கம் கணையத்தில் இதற்கு புற்று சிகிச்சையோ சஸ்திர சிகிச்சை செய்வதோ அரிதிலும் அரிதாம். திரவ உணவில் இருக்கும் அவனை காண்கையில் கஷ்டம் மேலிடுகிறது. உபாதைகள் அவனை சங்கடபடுத்தாது இருக்க எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டவேண்டும். ஈகரை உறவுகளே என் நண்பருக்காக பிரார்த்தனை செய்வீர்களா?

ரமணியன்

--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down


என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by றினா Wed Oct 31, 2012 9:23 pm

நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்.
உங்கள் நண்பர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இறைவனின் செயல் அவனுக்கே வெளிச்சம்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by vpriya Tue Nov 20, 2012 9:42 am

T.N.Balasubramanian wrote:எனது நண்பர் ராகவன் .56 வருட நட்பு. உடலால் இருவர் எனினும் ஒத்த கருத்துக்கள் மூலம் ஒருவர் ஆனோம் ஒருவருக்கு துன்பம் வர மற்றவனுக்கு வலிக்கும். அவன் வீட்டில் அவன் இல்லை எனில் என் வீட்டில் அவனை பார்க்கலாம் இன்ஜினியரிங் கடைசி வருடம் ஒரு மார்க்கால் தேர்வில் தோல்வி அடைந்து முதல் வகுப்பை கோட்டை விட்டபோது
அவனை விட அதிகம் அழுதது நான். என் வீட்டில் அவன் ஒரு அங்கம் அதேபோல் அவன் வீட்டில் நான் ஒரு அங்கம். இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஆனால் எவ்வளவு நாள் சொல்லமுடியும் எனத் தெரியவில்லை. எனது நண்பனுக்கு புற்றின் தாக்கம் கணையத்தில் இதற்கு புற்று சிகிச்சையோ சஸ்திர சிகிச்சை செய்வதோ அரிதிலும் அரிதாம். திரவ உணவில் இருக்கும் அவனை காண்கையில் கஷ்டம் மேலிடுகிறது. உபாதைகள் அவனை சங்கடபடுத்தாது இருக்க எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டவேண்டும். ஈகரை உறவுகளே என் நண்பருக்காக பிரார்த்தனை செய்வீர்களா?

ரமணியன்

--

உங்கள் நண்பர் குணமடைய நான் மனமார ஆண்டவனை பிரார்ததிப்பேன்.
இறைவன் நிச்சயம் கருணை கட்டுவார்.





vpriya
vpriya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 19/11/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by கே. பாலா Tue Nov 20, 2012 10:18 am

திரு ராகவன் அவர்கள் அமரரான நிலையில் .....இந்த திரியை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றுகிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by T.N.Balasubramanian Tue Nov 20, 2012 8:43 pm

கே. பாலா wrote:திரு ராகவன் அவர்கள் அமரரான நிலையில் .....இந்த திரியை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றுகிறேன்

திரு ராகவன் அவர்கள் வீட்டில் 25 /11 /12 வரை சில விஷேசங்கள் நடக்க இருக்கின்றன. அவர்கள் இந்த திரியையும் / இறுதி அஞ்சலி என்ற திரியையும் பார்க்கவிருப்ப பட்டால் ,, இந்த திரிகளை பார்க்க என்ன செய்யவேண்டும். ( சிறிது நேரத்திற்கு முன் இந்த திரி யை என்னால் பார்க்கமுடியவில்லை.)
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by சிவா Tue Nov 20, 2012 10:35 pm

ரமணீயன் ஐயா அவர்களின் வேண்டுதலின் பேரில் மீண்டும் இந்தத் திரியை பொதுப்பகுதிக்கு மாற்றியுள்ளேன் பாலா சார்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by ராஜா Wed Nov 21, 2012 11:26 am

சிவா wrote:ரமணீயன் ஐயா அவர்களின் வேண்டுதலின் பேரில் மீண்டும் இந்தத் திரியை பொதுப்பகுதிக்கு மாற்றியுள்ளேன் பாலா சார்!
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by கே. பாலா Wed Nov 21, 2012 10:31 pm

சிவா wrote:ரமணீயன் ஐயா அவர்களின் வேண்டுதலின் பேரில் மீண்டும் இந்தத் திரியை பொதுப்பகுதிக்கு மாற்றியுள்ளேன் பாலா சார்!
ஐயாவின் விருப்பமே முக்கியம் ; நன்றி சிவா நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by T.N.Balasubramanian Thu Nov 22, 2012 6:40 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி தவிர வேறெப்படி நன்றி கூறுவது நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன் - Page 2 Empty Re: என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை