ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_m10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10 
ayyasamy ram
விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_m10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10 
mohamed nizamudeen
விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_m10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10 
VENKUSADAS
விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_m10விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

+2
Pakee
Thariq
6 posters

Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by Thariq Mon Oct 29, 2012 8:07 pm

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Images+(2)
ஒருவழியாக விண்டோஸ் 8 வெளியாகியுள்ளது. அதனை வாங்குவதற்கு முன்பு அதன் அப்ளிகேஷன், ஹார்ட்வேர் போன்றவற்றை சோதனை செய்து கொள்வோம். மைக்ரோசாப்ட் அதற்காகவே விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் பைனல் வர்சனை மூன்று மாதம் இலவசமாக தருகிறார்கள்.

விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் 32bit, 64 bit என்று கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான லிங்கில் கிளிக் செய்து Hotmail கணக்கின் வழியாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் செயல்பட உங்கள் கணினியில் இருக்க வேண்டியது.

Processor: 1 gigahertz (GHz) or faster
RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver
ஸ்க்ரீன் ரேஸல்யூஷன் 1024 x 768.

32 bit

64 bit

வடகரை தாரிக்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty Re: விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by Pakee Mon Oct 29, 2012 8:37 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty விண்டோஸ் 8

Post by alexnithy Mon Oct 29, 2012 9:04 pm

ஏற்கனவே விண்டோஸ் 7 இருக்கிறது . அதை அப்படியே வைத்துக்கொண்டு
விண்டோஸ் 8 ஐ நிறுவலாமா அப்படி நிறுவும் பொது ஏதாவது பிரச்சினை வருமா?
alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty Re: விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by சிவா Mon Oct 29, 2012 9:12 pm

alexnithy wrote:ஏற்கனவே விண்டோஸ் 7 இருக்கிறது . அதை அப்படியே வைத்துக்கொண்டு
விண்டோஸ் 8 ஐ நிறுவலாமா அப்படி நிறுவும் பொது ஏதாவது பிரச்சினை வருமா?

நான் விண்டோஸ் 7 -ல் இருந்துதான் விண்டோஸ் -8க்கு மாறியுள்ளேன். இன்ஸ்டால் செய்யும் பொழுது என்னுடைய கோப்புகளை நீக்க வேண்டாம் என்ற ஆப்சனில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் நம்முடைய அனைத்துக் கோப்புகளும் பழையவாறே உள்ளது!

விண்டோஸ் மட்டும் மாறியுள்ளது! எனவே பயமின்றி இன்ஸ்டால் செய்யுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by அருண் Mon Oct 29, 2012 10:04 pm

இன்ஸ்டால் செய்து மூன்று மாதம் கழித்து என்னவாகும் தொடர்ந்து பயன் படுத்த பணம் கட்டி வாங்க வேண்டுமா?

Last edited by அருண் on Mon Oct 29, 2012 11:01 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by சிவா Mon Oct 29, 2012 10:11 pm

அருண் wrote:இன்ஸ்டால் செய்து மூன்று மாதம் கழித்து என்னவாகும் தொடர்ந்து பயன் படுத்த பணம் கட்டி வாங்க வேண்டுமா?

விண்டோஸ் 8 ஆக்டிவேட்டர் நிறையக் கிடைக்கிறது! அவற்றைப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்ய வேண்டியதுதான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty Re: விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by முத்துராஜ் Thu Nov 01, 2012 9:15 am

தகவலுக்கு நன்றி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty Re: விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by Guest Thu Nov 01, 2012 1:39 pm

சிவா wrote:
alexnithy wrote:ஏற்கனவே விண்டோஸ் 7 இருக்கிறது . அதை அப்படியே வைத்துக்கொண்டு
விண்டோஸ் 8 ஐ நிறுவலாமா அப்படி நிறுவும் பொது ஏதாவது பிரச்சினை வருமா?

நான் விண்டோஸ் 7 -ல் இருந்துதான் விண்டோஸ் -8க்கு மாறியுள்ளேன். இன்ஸ்டால் செய்யும் பொழுது என்னுடைய கோப்புகளை நீக்க வேண்டாம் என்ற ஆப்சனில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் நம்முடைய அனைத்துக் கோப்புகளும் பழையவாறே உள்ளது!

விண்டோஸ் மட்டும் மாறியுள்ளது! எனவே பயமின்றி இன்ஸ்டால் செய்யுங்கள்!

நானும் அப்படிதான் மாற்றினேன் ..மாமா
avatar
Guest
Guest

Back to top Go down

விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக Empty Re: விண்டோஸ் 8 மூன்று மாதம் இலவசமாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum