ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

+13
T.N.Balasubramanian
பாலாஜி
கணேஷ்ராஜா
ராஜா
sureshyeskay
அகிலன்
அருண்
லோகு
அசுரன்
கரூர் கவியன்பன்
அகல்
பூவன்
சிவா
17 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by சிவா Mon Oct 29, 2012 6:22 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கென பண்பலை ஒளிபரப்பைத் துவங்க விரும்புகிறேன்! ஆனால் அதை வழி நடத்தும் திறமை உள்ள நம் உறவுகள் முன்வந்தால் மகிழ்ச்சி!

யாராவது தயாராக உள்ளீர்களா?

இந்த சேவையை எப்படித் தொடர்வது என்பது குறித்து அறிய [You must be registered and logged in to see this link.] இங்கு செல்லுங்கள்!

ஈகரை பண்பலை பக்கம் செல்ல: [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by Muthumohamed Tue Oct 30, 2012 6:02 pm

மிக விரைவிலேயே துவங்குங்கள் ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவையை மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் சிவா அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by சிவா Tue Oct 30, 2012 6:05 pm

krishnaamma wrote:

ஏன் சிவா ? அழுகை அழுகை அழுகை அன்பு மலர்

ஐயோ, அதை எப்படி என் வாயால சொல்லுவேன்! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by T.N.Balasubramanian Tue Oct 30, 2012 6:16 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
சிவா wrote:
பாடல்கள், நம் உறவுகள் பதிவு செய்து அனுப்பும் செய்திகள் என ஒளிபரப்பலாம்!

நான் என் ரெசிபிகளை என் வாய் மொழியாக சொல்லலாமா சிவா? புன்னகை

ஒ! தயாரித்து , வாய் மொழியாக சொல்லி ,முடிவில் தயாரித்த பொருட்களை என் வீட்டிற்கு அனுப்பலாம்.

ரமணியன்

உங்களுக்கு மன உறுதி மிக மிக அதிகம் ஐயா! ஹா ஹா ஹா ....!!!

ஜாகிதா பானு அவர்கள் தயாரித்த வடையையே பற்றி கேள்விப்பட்டே , உரமான உடல் இது சிவா!

ரமணியன்.

( ஜாகிதா மன்னிப்பாராக! எல்லோரும் நீங்கள் தயாரித்த வடையை பற்றியே பேசுகிறார்களே என்னங்க அதுலே ஸ்பெஷாலிட்டி ? )
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by sureshyeskay Wed Oct 31, 2012 9:27 am

விரைவில் துவங்க வாழ்த்துக்கள்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by krishnaamma Wed Oct 31, 2012 10:04 am

சிவா wrote:
krishnaamma wrote:

ஏன் சிவா ? அழுகை அழுகை அழுகை அன்பு மலர்

ஐயோ, அதை எப்படி என் வாயால சொல்லுவேன்! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

உங்களை........ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by அசுரன் Wed Oct 31, 2012 11:02 am

ஈகரை பண்பலை வானொலி விரைவில் துவங்கும்.. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by சிவா Wed Oct 31, 2012 11:31 am

அசுரன் wrote:ஈகரை பண்பலை வானொலி விரைவில் துவங்கும்.. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகிழ்ச்சி அசுரன்! 100 வாக்குகள் வேண்டும் எனக் கேட்டிருந்தார்களே! இப்பொழுதுதான் 4 வாக்குகள் வந்துள்ளது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by அசுரன் Wed Oct 31, 2012 11:36 am

சிவா wrote:
அசுரன் wrote:ஈகரை பண்பலை வானொலி விரைவில் துவங்கும்.. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகிழ்ச்சி அசுரன்! 100 வாக்குகள் வேண்டும் எனக் கேட்டிருந்தார்களே! இப்பொழுதுதான் 4 வாக்குகள் வந்துள்ளது!
ஆமாம் சிவா.... அது தானாய் வந்துவிடும்.. முதலில் சர்வரை துவங்கி schedule எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறேன். சோதனையோட்டமாக போய்க்கொண்டிருக்கிறது. இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதால் தடங்கல் ஏற்படுகிறது.. நீலம் புயலாம் என்று நினைக்கிறேன். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by சிவா Wed Oct 31, 2012 11:41 am

[You must be registered and logged in to see this link.] இந்த முகவரியை இந்தத் தளத்திற்கென ஒதுக்கியுள்ளேன் அசுரன்! இதையே பயன்படுத்திக் கொள்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by அசுரன் Wed Oct 31, 2012 11:47 am

சிவா wrote:[You must be registered and logged in to see this link.] இந்த முகவரியை இந்தத் தளத்திற்கென ஒதுக்கியுள்ளேன் அசுரன்! இதையே பயன்படுத்திக் கொள்வோம்!
சரி சிவா! இது தான் முகவரி நான் இதை எடுக்காமல் அடுத்ததாக வந்த லிங்கை எடுத்துள்ளேன். இரண்டும் ஒன்றே... சரி மாற்றிவிடுகிறேன். இனி நம்வேலை பாடல்களை ப்ளே லிஸ்டில் போடுவது, ப்ளேயர் செலக்ட் செய்வது...தான்... அதுவும் சீக்கிரம் முடிந்துவிடும். பாடல்கள் பாடத்துவங்கிவிடும்... சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை - Page 6 Empty Re: ஈகரை பண்பலை ஒளிபரப்புச் சேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum