புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவை தாக்கவரும் புதிய சூறாவாளி : 53,000 மக்களை இடம்பெயருமாறு உத்தரவு Poll_c10அமெரிக்காவை தாக்கவரும் புதிய சூறாவாளி : 53,000 மக்களை இடம்பெயருமாறு உத்தரவு Poll_m10அமெரிக்காவை தாக்கவரும் புதிய சூறாவாளி : 53,000 மக்களை இடம்பெயருமாறு உத்தரவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை தாக்கவரும் புதிய சூறாவாளி : 53,000 மக்களை இடம்பெயருமாறு உத்தரவு

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 4:53 pm

அமெரிக்காவை குறிவைத்து பாரிய சூறாவளி புயல் காற்றொன்று இன்னமும் சில நாட்களுக்குல் தாக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவின் நியூஒர்லியன்ஸை துவம்சம் செய்த 'கத்ரீனா' ஹரிக்கேன் புயல் நிகழ்ந்து 7 வருடங்கள் கழித்து அதன் நினைவுதினம் வரவுள்ள வேளையில் இந்த செய்தி அமெரிக்கர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை அல்லது நாளை மறுதின புதன்கிழமை நியூ ஒர்லியன்ஸை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ள இப்புயல் காற்று அபாயத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லொயுஸியானா மாநிலத்தில் மட்டும் 53 000 பொது மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுமாறு பணிக்கப் பட்டுள்ளனர். அலபாமா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் லொயுஸியானா ஆகிய மாநிலங்களில் அனர்த்த அவசரகாலச் சட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா மையமான புளோரிடா கீய்ஸை 100 mph வேகத்தில் புயல் தாக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹைட்டி, டொமினிக்கன் ரீ பப்ளிக், மற்றும் கியூபா ஆகிய நாடுகளை இப் புயல் தாக்கியுள்ளது. ஹைட்டியில் வெள்ளம் காரணமாக 8 பேர் கொல்லப் பட்டதுடன் 10 வயதுடைய சிறுமி மீது சுவர் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

புளோரிடா பகுதியில் மட்டும் நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப் பட்டதுடன் புளோரிடாவிலுள்ள முக்கிய நகரான டம்பாவில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த குடியரசு மாநாடும் ஒத்திப் போடப் பட்டுள்ளது

இந்தியா செய்திகள் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 4:57 pm

பரவாயில்லை, அங்குள்ள அரசாங்கம் மக்களைப் பாதுக்காக்க சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது!

நம்மூரில் என்றால், சூறாவளி பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சாகடித்து விடுவார்கள்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 4:58 pm

அங்கு அரசாங்கம் ,
இங்கு பாசாங்கம் ...

அவளோ தான் வித்தியாசம் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 4:59 pm

பூவன் wrote:அங்கு அரசாங்கம் ,
இங்கு பாசாங்கம் ...

அவளோ தான் வித்தியாசம் ...

இங்கும் உங்கள் கவிதை நயத்தைக் காட்டியுள்ளீர்கள்! மகிழ்ச்சி!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 5:00 pm

அண்ணா அப்படி ஒன்றும் இல்லை ... தோணியதை பதிவிட்டேன் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 5:01 pm

பூவன் wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை ... தோணியதை பதிவிட்டேன் .....

இதுதான் சபையடக்கம் என்பதோ! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 5:03 pm

சிவா wrote:
பூவன் wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை ... தோணியதை பதிவிட்டேன் .....

இதுதான் சபையடக்கம் என்பதோ! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி!

என்ன இருந்தாலும் உங்க அளவு வர முடியாது ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 5:05 pm

பூவன் wrote:
சிவா wrote:
பூவன் wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை ... தோணியதை பதிவிட்டேன் .....

இதுதான் சபையடக்கம் என்பதோ! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி!

என்ன இருந்தாலும் உங்க அளவு வர முடியாது ....

ஆமா, நான் கொஞ்சம் உயரம் அதிகம் தான்! 186 செமீ!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 5:07 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:
பூவன் wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை ... தோணியதை பதிவிட்டேன் .....

இதுதான் சபையடக்கம் என்பதோ! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி!

என்ன இருந்தாலும் உங்க அளவு வர முடியாது ....

ஆமா, நான் கொஞ்சம் உயரம் அதிகம் தான்! 186 செமீ!

உயரம் தான் சிவா அண்ணாவின்
தொட முடியாத சிகரமோ ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 5:10 pm

பூவன் wrote:உயரம் தான் சிவா அண்ணாவின்
தொட முடியாத சிகரமோ ??

நீங்கள் ரொம்பக் குள்ளமாக இருந்தால் நிச்சயம் என் சிகரத்தை என் தலையைத் தொட முடியாதுதான்!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக