ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

+6
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
பாலாஜி
பூவன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by சிவா Mon Oct 29, 2012 4:51 pm

யார் தமிழ்க் கருத்துக்களம் துவங்கினாலும் அங்கு ‘சிவா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது! அப்படி ஒருவன் இருக்கிறானா என்றால் அந்த ஐடி அந்தத் தளம் நடத்துனரால் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது!

”சிவா” என்ற பெயரில் ஈகரை தவிர வேறு எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை என்பதை மீண்டும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்தப் பெயரைப் பயன்படுத்தி நம் உறுப்பினர்களைக் குழப்பமடையச் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதை நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை!

ஒருவேளை அவர்கள் என் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சிவா என்ற பெயரைப் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்க எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by பூவன் Mon Oct 29, 2012 4:57 pm

தகவலுக்கு நன்றி அண்ணா ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by பாலாஜி Mon Oct 29, 2012 5:02 pm

தெளிவான விளக்கத்திற்கு நன்றி தல நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by அசுரன் Mon Oct 29, 2012 5:03 pm

ஆளில்லா தளங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்மை தான். உங்கள் விளக்கத்திற்கு நன்றி தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 29, 2012 6:43 pm

நன்று சிவா....கடந்த சில நாட்கள் முன்பு அமர்க்களம் என்ற ஒருவர் எனது வலைக்கு வந்து என் குறள் ஒன்றை பாராட்டி பின்னூடம் இட்டார். அதற்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி நான் அவர் பெயரின் மேல் கிளிக் செய்தேன். உடனே அமர்க்களம் என்ற ஒரு தளத்திற்கு என்னை கொண்டு சென்றது. அசப்பில் அது நமது ஈகரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, அங்கே சிவா என்ற பெயரில் பல பதிவுகள். அது மட்டும் அல்லாது, மகா பிரபு மற்றும் முரளிராஜா என்று நமது உறவுகள் நிறையப்பேர் இருந்தார்கள். நானும் ஒரு நிமிடம் ஆச்சரியம் அடைந்து, ஒருவேளை இது நம்ம ஈகரையின் வேறு ஒரு உப தளமோ என்று நினைத்து ;விட்டேன். ஆயினும் உள்ளே நுழையவில்லை. உங்களிடம் கேட்டுவிட்டு பின்பு மீண்டும் போகலாம் என்று வந்துவிட்டேன். வந்ததும் எனது அலுவலக வேலைகளில் மிகவும் பிஸியாகிவிட்டதால், உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். இன்று உங்களின் இந்த பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு ஞாபகம் வந்தது சிவா. "குறுக்கு வழியில் வாழ்வைத் தேடிடும் திருட்டு உலகமடா, நண்பா தெரிந்து நடந்துகொள்ளடா" என்ற ஒரு பழைய பாடல்தான் எனது நினைவுக்கு வந்தது. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by சிவா Mon Oct 29, 2012 6:45 pm

அருமையாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by கேசவன் Mon Oct 29, 2012 6:58 pm

ஆம் நான்கூட மற்ற சில தளகளிலும் சிவா என்ற பெயரில் நடத்துனர் பெயர்களை பார்த்துள்ளேன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by அசுரன் Mon Oct 29, 2012 7:18 pm

இல்லாத நண்பர்கள் பெயரில் கணக்கு வைத்திருப்பது கேவலமானது....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by தர்மா Mon Oct 29, 2012 7:34 pm

பெருமைக்கு சொல்லவில்லை நான் இந்த தலத்தில் மட்டுமே அக்கௌன்ட் வைத்துள்ளேன்
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by அருண் Mon Oct 29, 2012 10:02 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!
இதைவிட கேவலமான செயல் ஏதும் இருக்காது.என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை! Empty Re: ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum