ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

+2
ஞானமூர்த்தி
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by சிவா Mon Oct 29, 2012 4:25 pm

இது குறித்த தேடலில் ஒரு பக்கம் வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விண்டோஸ் 8-க்கு ஆண்டிவைரஸ் தேவையில்லை, காரணம் இந்தப் பதிப்பு நச்சுநிரல் நீக்கியுடன் உருவாக்கப்படது எனக் கூறுகிறார்கள். நான் இதுவரை ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யவில்லை! ஆனால் windows defender மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது!. நான் தரவிறக்கம் செய்த keygen மென்பொருளை உடனடியாக நீக்கக் கோருகிறது!

இது குறித்து அறிந்த நண்பர்கள் தெளிவுபடுத்தவும்!

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?


விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by ஞானமூர்த்தி Mon Oct 29, 2012 4:36 pm

ஆண்டிவைரஸ் வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. நான் என் அலுவலகத்தில் விண்டோஸ் அட்மினிடம் கேட்டு பிறகு தெரிவிக்கிறேன் சார்.
ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by சிவா Mon Oct 29, 2012 4:43 pm

ஞானமூர்த்தி wrote:ஆண்டிவைரஸ் வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. நான் என் அலுவலகத்தில் விண்டோஸ் அட்மினிடம் கேட்டு பிறகு தெரிவிக்கிறேன் சார்.

நன்றி ஞானமூர்த்தி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by prabhavathi Tue Oct 30, 2012 4:01 am

தேவை.

Microsoft Security Essential பயன் படுத்துங்கள்.


விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by சிவா Tue Oct 30, 2012 4:10 am

prabhavathi wrote:தேவை.

Microsoft Security Essential பயன் படுத்துங்கள்.

நானும் இதைத்தான் நினைத்திருந்தேன், நீங்களும் இதையே வலியுறுத்தியுள்ளீர்கள்! மிக்க நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by ராஜா Tue Oct 30, 2012 12:27 pm

மைக்ரோசாப்ட் வழங்கும் அனைத்து இயங்குதளங்களையும் நம்பி பிழைக்கும் ஏராளமான ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் இருக்கும் வரை.
வைரஸ்களும் அதற்குண்டான ஆண்டிவைரஸ் மென்பொருட்களும் இருந்துகொண்டு தான் இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by அருண் Tue Oct 30, 2012 1:05 pm

சரியாக சொன்னிர்கள் ராஜா அண்ணா! ஆண்டிவைரஸ் இல்லாமல் விண்டோஸ் இல்லை.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by anandkce Tue Oct 30, 2012 3:58 pm

M S S E ஒரு நல்ல தீர்வு . நிச்சயம் ஆண்டி வைரஸ் வேண்டும் . . . .
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by சிவா Tue Oct 30, 2012 4:04 pm

anandkce wrote:Microsoft Security Essential


Microsoft Security Essential - இதை நமக்குத் தேவையான நேரத்தில் நிறுத்த முடியுமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by ராஜா Tue Oct 30, 2012 4:10 pm

சிவா wrote:
anandkce wrote:Microsoft Security Essential


Microsoft Security Essential - இதை நமக்குத் தேவையான நேரத்தில் நிறுத்த முடியுமா?
முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா? Empty Re: விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum