ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

+2
பாலாஜி
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by சிவா Mon Oct 29, 2012 2:05 pm

First topic message reminder :

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 527377_167207053420234_911749896_n

உருண்டோடும் உலக வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகின்றன...!

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார்.

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.


(நன்றி : பேஸ் புக் பரண் )


சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by பூவன் Mon Oct 29, 2012 5:01 pm

அடுத்த படம் பாருங்க .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by சிவா Mon Oct 29, 2012 5:02 pm

பூவன் wrote:அடுத்த படம் பாருங்க .....

எந்த படம்?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by பூவன் Mon Oct 29, 2012 5:04 pm

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by கரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:04 pm

விடுங்கப்பா இதெல்லாம் போய் பெரிய விசயமா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by பூவன் Mon Oct 29, 2012 8:26 pm

கரூர் கவியன்பன் wrote:விடுங்கப்பா இதெல்லாம் போய் பெரிய விசயமா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by T.N.Balasubramanian Tue Oct 30, 2012 10:48 am

கல்யாணம் ஆகாமலே கூடி இருந்து குழந்தை பெற்றுக்கொண்டும்,
ஒத்துவரவில்லை என பிரிவதும் , பெற்ற குழந்தைகளை கூறு போட்டுக் கொண்டும்
மறுமுறை வெவ்வேறு துணைகளை தேடுவதும் , கல்யாணம் ஒருவருடன் ,கூடுவது பலருடன் என சமூக மேன்பாட்டு அவசியமெனும் போர்வையில் புகுந்து விளையாடி கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்திற்கு, going steady என்பது செய்தியே அல்ல.
இந்த நடைமுறை புதிது அல்ல என்று வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக்கலாம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by ராஜா Tue Oct 30, 2012 4:08 pm

T.N.Balasubramanian wrote:கல்யாணம் ஆகாமலே கூடி இருந்து குழந்தை பெற்றுக்கொண்டும்,
ஒத்துவரவில்லை என பிரிவதும் , பெற்ற குழந்தைகளை கூறு போட்டுக் கொண்டும்
மறுமுறை வெவ்வேறு துணைகளை தேடுவதும் , கல்யாணம் ஒருவருடன் ,கூடுவது பலருடன் என சமூக மேன்பாட்டு அவசியமெனும் போர்வையில் புகுந்து விளையாடி கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்திற்கு, going steady என்பது செய்தியே அல்ல.இந்த நடைமுறை புதிது அல்ல என்று வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக்கலாம்.ரமணியன்
மிகச்சிறந்த பின்னூட்டம் ஐயா , என் கருத்தும் இது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? -  கோயிங் ஸ்டெடி! - Page 2 Empty Re: சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? - கோயிங் ஸ்டெடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum