புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_m10இன்று அசை போட்டவை  (rumination)  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று அசை போட்டவை (rumination)


   
   
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 9:33 am

அசை 1
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சாலையில் போடப்பட்ட திருஷ்டி பூசணியில் ஏறி வழுக்கி விழுந்து மண்டையை உடைத்துகொண்டார் ஒருவர். திருஷ்டி: வைப்பவர்களுக்கு மட்டும்தான் நல்லது செய்யும்போல.
அசை 2
மின்வெட்டு இவ்வளவு ஜோராக இருக்கபோய்தான் மின்சாரத்தோட அருமை தெரியுது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 5:09 pm

அசை போட்டதை ஜீரணித்து விட்டு இன்னும் அசை போடுங்கள். மீண்டும் சந்திப்போம்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 5:19 pm

நாளைக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 29, 2012 12:58 am

இரண்டு அசைகளும் அருமை சுரேஷ்...
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Mon Oct 29, 2012 9:59 am

அசை 3
நால் வழிச்சாலையில் பயணிக்கும் போது சாதாரண வேகத்தில் செல்லும் நமது சக பிரயாணி முறையாக நாம் முந்தி செல்லும்போது வீறு கொண்டு விரட்டுவது ஏனோவென தெரியவில்லை

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 8:25 am

அசை 4
இப்போது நெல் நாற்று நடும் சமயம். சாலையில் விரையும் அன்பர்கள் திடுதிப்பென்று உங்கள் வாகனத்திற்கு முன் எறியப்படும் நெல் நாற்றுகட்டுகள்பால் கவனம் வையுங்கள். ஒன்று உதாசீனம் செய்துவிட்டு விரையுங்கள் அல்லது நிறுத்தி நாற்றுகட்டு பெண்மணிகளுக்கு படியளந்துவிட்டு செல்லுங்கள் தடுமாறினால் விபத்துக்கு இலக்காக நேரிடலாம் கவனம் தேவை நன்றி
அசை 5
கலக்கமுற்ற கவலையுற்ற மனநிலையுடன் வாகனம் ஒட்டாதீர் அது குடித்துவிட்டு ஓட்டுவதற்கு ஒப்பாகும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 2:26 pm

sureshyeskay wrote:அசை 3
நால் வழிச்சாலையில் பயணிக்கும் போது சாதாரண வேகத்தில் செல்லும் நமது சக பிரயாணி முறையாக நாம் முந்தி செல்லும்போது வீறு கொண்டு விரட்டுவது ஏனோவென தெரியவில்லை
இது தினமும் , நான் பார்க்கும் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 30, 2012 2:27 pm

எல்லாமே நல்லா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக