புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளரிக்காய் Poll_c10வெள்ளரிக்காய் Poll_m10வெள்ளரிக்காய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரிக்காய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 1:59 pm

சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். தண்ணீர்ச்சத்து நிறைந்த இது உடலுக்கு மிகமிக அவசியமான பல சத்துப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிவோமா...

* வெயில் காலத்தில் குளிர்ச்சியை அள்ளி வழங்குவதற்காகவே வெள்ளரிக்காய் விளைவது இயற்கை அதிசயமாகும். வெள்ளரிக்காய் வடஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பழமையான காய்கறியாகும். இது குக்குர்பிட்டா குடும்பத்தைச் சேர்ந்த கொடியில் விளையும் காயாகும். பல்வேறு வடிவம், அளவு, நிறம், பாரம்பரியம் கொண்ட வெள்ளரி வகைகள் விளைகின்றன.

* வெள்ளரி மிகக்குறைந்த கலோரி ஆற்றல் வழங்கும் காய்கறி. 100 கிராம் வெள்ளரியில் 15 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் கொழுப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

* வெள்ளரிக்காயின் தோல் நார்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலைத் தடுக்கும் ஆற்றலுடையது. குடற்புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* பொட்டாசியம் சத்து நிறைந்தது வெள்ளரிக்காய். செல்களுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்க வல்லது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஸி-சாந்தின், லூட்டின் போன்ற நோய் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு நோய்த் தடுப்பாற்றலும், சருமத்திற்கு இளமையும் தரும்.

* சிறுநீர் சீராக உற்பத்தியாவது மற்றும் வெளியேற்றுவதில் வெள்ளரிக்காய் ஊட்டங்கள் பங்கெடுக்கிறது. உயர்ரத்த அழுத்தத்தில் இருந்து காப்பதுடன், உடல் எடையையும் சீராக்குகிறது.

* வைட்டமின் கே, வெள்ளரிக்காயில் மிகுதியாக உள்ளது. இது எலும்புகளின் உறுதிக்கும், அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

* வெள்ளரி சரும அழகுப் பொருட்கள் தயாரிக்கவும், அல்சீமர் வியாதிக்கு மருந்துப் பொருள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.


செய்து சாப்பிடுங்க:


* வெள்ளரிக்காய் பச்சையாக சாப்பிட ஏற்றது. கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரித்து விருந்துகளில் படைக்கப்படுகிறது.

* வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிடலாம். காய்கறி மற்றும் பழ சாலட்டுகளிலும் வெள்ளரிக்காய் சேர்க்கப்படுவது உண்டு.

* யோகர்ட், வெண்ணை ஆகியவற்றுடன் சேர்த்து சில குழம்பு வகைகளில் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

* வெள்ளரிக்காய் ஜுஸ் உடலுக்கு சக்தி தரும்.

தினத்தந்தி



வெள்ளரிக்காய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Oct 29, 2012 2:21 pm

"வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய்
என்ன பாக்காமே போறாளே சந்திரிகா"
என பாட்டாய் மட்டுமே தெரிந்த வெள்ளரிக்காய் பற்றி
இம்பூட்டு விஷயம் இருக்கா? நன்றிகள் நண்பரே.
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 30, 2012 9:00 am

விவரங்களுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 9:46 am

வெயில் சீசன்ல பஸ் நிக்கிறப்ப மொச்சிகுவாங்களே கர கர வெள்ரி விக்கிறவங்க. தோலை உருளக்கிழங்கு சீவுற மாதிரி சீவி நாலா எட்டா பொளந்து உப்பு மொளகாய்ப்பொடி தூவி.
அந்த வெள்ளரியின் விஞ்ஞான பெயர் Cucumis sativus என்பது. பூசணி குடும்ப வகையைச்சேர்ந்தது. தோட்டக்கலை சாகுபடியில் காய்கறி இனத்தைச் சேர்ந்தது. வெயில் காலங்களில் கிராமங்களில் சும்மா கிடக்கும் ஊரணி குளங்களில் விதை விட்டால் வருகிறது தன்னாலே.
பெரிதாக சத்து கூறுகள் இல்லையென்றாலும் இதில் அதிகமாக இருக்கிறது நார்சத்து (fibre). ஜீரணிப்புக்கு அத்தியாவசியமானது. அப்புறம் சாம்பல் சத்து (Potassium). சமயத்திலே ஆரோக்கியத்துக்கு குந்தகம் தருகிற Sodium உப்புக்களை எதிர்கொள்கிறது இந்த Potassium. இதனாலும், வெள்ளரியில் அதிக நீர் அடங்கியிருப்பதாலும் உடல் எடை கூடுவதை ஓரளவு தடுக்கிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க ஓரளவு முயற்சி செய்கிறது. உயிர்ச்சத்து K இதில் அதிகமாக இருக்கிறது. நரம்புகள் சீரமைப்பிலும் எலும்பு கட்டமைப்பிலும் இந்த K விட்டமின் உதவுகிறது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 30, 2012 2:20 pm

பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக