புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை
Page 1 of 1 •
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.
புகார்கள்
பள்ளிக்கூடங்களில் ஆசிரிய, ஆசிரியைகள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. மாணவர்களை அடிப்பதாகவும், குறித்த கடையில்தான் சீருடைகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டிïசன் படிக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, `பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றுகிறது.
வரைவு மசோதா
இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.
*குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. அதேபோன்று வேண்டும் என்று மாணவர்களை `பெயில்' ஆக்கக்கூடாது.
நன்கொடை வசூலிக்கக்கூடாது
*பள்ளிக்கூடம் பற்றிய குறிப்பேட்டுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கை தேர்வுக்கும் கட்டணம் விதிக்கக்கூடாது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் (பள்ளிக்கூடம் பற்றியது, மாணவர் சேர்க்கை தொடர்பானது) இணைய தளத்தில், பள்ளிக்கூட விளம்பர பலகையில் இடம் பெற செய்ய வேண்டும்.
*பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.
*விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம், நன்கொடை வசூலிக்கக்கூடாது.
நோய் காரணமாக நீக்கக்கூடாது
*பள்ளிக்கூடங்கள் தவறான தகவல்களை விளம்பரங்களாக வெளியிட்டால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.
*6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.
*எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிய மாணவர்களை, நோயை காரணம் காட்டி பள்ளிகளிலிருந்து நீக்க தடை விதிக்கப்படுகிறது.
3 ஆண்டு சிறை
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.
இந்த வரைவு மசோதா, நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அதை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
படிப்புக்கு இருந்த கண்டிப்பு என்ற ஒரு ஆயுதம் பறி போய்விட்டதா ??
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.
ஐயா ஜாலி அசுரன் அய்யா இனி அடிக்க முடியாது .....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னைக்கு கூட ஒருத்தனை திட்டி தண்டனை கொடுத்தேன். இப்ப இந்த சட்டத்தை நினைத்தால் வெறுப்பா இருக்கு... தவறு செய்பவனை எப்படி திருத்துவது... கெமிஸ்டிரி லேபில் கேஸ் திறந்துவிட்டு ஆசீடை அதில் வீசினான் ஒரு பணக்கார மாணவன். அவனை திட்ட வேன்டாமா? அவனை திட்டினால் ஆசிரியருக்கு ஜெயிலா? நல்ல சட்டம்சிவா wrote:அசுரன் wrote:நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.
இனிமேல் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் எண்ணம் இந்தச் சட்டத்தின் மூலம் சீர்குழைந்துவிடும் என்றால் அது மிகையாகாது!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அண்ணா சத்தம் போட்டு சொல்லாதீங்க ???
அப்புறம் இதுக்கும் சட்டம் போடுவாங்க ???
அப்புறம் இதுக்கும் சட்டம் போடுவாங்க ???
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
இனிமேல் நல்ல மாணவர்களை தமிழகத்தில் பார்க்கவும் முடியாது,அதேபோல் திறமையான ஆசிரியர்களையும் பார்க்க முடியாது.இனிமேல் தமிழன் ஆதி காலத்தில் இருந்தது போல் கல்லாதவனகவே இருப்பான்.
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
காலத்தின் கோலமிது.
- Sponsored content
Similar topics
» மாணவர்களை அடித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
» வியாபம் முறைகேடு; 30 பேருக்கு 7 ஆண்டு சிறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1