புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 15 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 15 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 15 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!

Page 15 of 23 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 01, 2013 8:05 pm

யினியவன் wrote:
balakarthik wrote:குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே
அட வண்டியே இல்லாம இருந்தும் பெட்ரோல் போட முடியாம எம்புட்டு பேரு லைசென்ஸ் வச்சிருக்கோம் - வச்சிட்டு போவட்டும் பாலா

ஒருவகையில் ஓகே

பல வகைகளில் நோ ஓகே இனியவரே

இது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Uஇது உங்கள் இடம்..! - Page 15 Tஇது உங்கள் இடம்..! - Page 15 Hஇது உங்கள் இடம்..! - Page 15 Uஇது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Oஇது உங்கள் இடம்..! - Page 15 Hஇது உங்கள் இடம்..! - Page 15 Aஇது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Eஇது உங்கள் இடம்..! - Page 15 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 01, 2013 8:48 pm

balakarthik wrote:குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே
உண்மை தான் அண்ணா,
அனைத்திற்கும் நம் சட்டத்தில் இடமுண்டு ஆனால் அது நமக்குத்தான் தெரிவதில்லை.""முன்பு நான் out of city -யில் இருந்ததால் வங்கி சம்பந்தமான விஷயங்களில் முன்னுரிமை கிடைக்காது எனவே நான் city லிமிட்டில் ஏதாவது ஒரு விலாசத்தில் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியுமா என்று விசாரித்தேன்.
இரண்டே வாரங்களில் எனக்கு சென்னை முகவரியுடன் கூடிய உரிமம் கிடைக்கப்பட்டது.நான் எங்கும் செல்லவில்லை.எதுவும் செய்ய வில்லை.600 ரூபா செலவு செய்யுமிடத்தில் அதை மூன்று மடங்கு அதிகமாக செலவானது.
பணம் எல்லாம் செய்யும் எனும் ஆரம்ப பாடம் அறிமுகமானது எனக்கு.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 01, 2013 8:55 pm

ஹர்ஷித் wrote:
balakarthik wrote:குறிப்பிட்ட வயது வரைக்கும் ஓட்டுனர் உரிமம் 20 ஆண்டுகள் கொடுப்பாங்க வயதானவர்களுக்கு அது 4 வருசமோ இல்ல 2 வருசம்மோ ஏதோ ஒரு சட்டம் இருக்கு அருண் அதை நம்ம கட்டிங் காவலர்கள் கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன் காச வாங்கிகிட்டு இல்லாத ஆளுக்கே நம்மாளுங்க லயிசன்ஸ் கொடுப்பாங்களே
உண்மை தான் அண்ணா,
அனைத்திற்கும் நம் சட்டத்தில் இடமுண்டு ஆனால் அது நமக்குத்தான் தெரிவதில்லை.""முன்பு நான் out of city -யில் இருந்ததால் வங்கி சம்பந்தமான விஷயங்களில் முன்னுரிமை கிடைக்காது எனவே நான் city லிமிட்டில் ஏதாவது ஒரு விலாசத்தில் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியுமா என்று விசாரித்தேன்.
இரண்டே வாரங்களில் எனக்கு சென்னை முகவரியுடன் கூடிய உரிமம் கிடைக்கப்பட்டது.நான் எங்கும் செல்லவில்லை.எதுவும் செய்ய வில்லை.600 ரூபா செலவு செய்யுமிடத்தில் அதை மூன்று மடங்கு அதிகமாக செலவானது.
பணம் எல்லாம் செய்யும் எனும் ஆரம்ப பாடம் அறிமுகமானது எனக்கு.

எப்படியோ ரிஸ்க் எடுக்காம ரெஸ்க் சப்டேன்னு (ஜஸ்ட் 1800 இல்) சொல்லுங்க

இது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Uஇது உங்கள் இடம்..! - Page 15 Tஇது உங்கள் இடம்..! - Page 15 Hஇது உங்கள் இடம்..! - Page 15 Uஇது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Oஇது உங்கள் இடம்..! - Page 15 Hஇது உங்கள் இடம்..! - Page 15 Aஇது உங்கள் இடம்..! - Page 15 Mஇது உங்கள் இடம்..! - Page 15 Eஇது உங்கள் இடம்..! - Page 15 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 11:16 am

வேண்டாமே, "இன்டர் நெட்' இணைப்பு!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியின், 10ம் வகுப்பு படிக்கும் மகன், கம்ப்யூட்டரில் ஒன்றி இருந்தான். கம்ப்யூட்டரில் என்ன படிக்கிறான் என்று கேட்ட போது, படிப்பை தவிர்த்து, அனைத்தும் சொன்னான். பேஸ் புக்கில், இரண்டாயிரம் நண்பர்கள் இருப்பதாக மகனின் புராணத்தை பேசியபடி இருந்தாள் தோழி. இந்த வயதில் படிப்பைத் தவிர, இதெல்லாம் தேவையா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, கிளம்பி வந்துவிட்டேன்.
சில மாதங்களுக்கு பின் எதேச்சையாக, என் தோழியை வழியில் சந்தித்த போது கவலையுடன் காணப்பட்டாள், என்ன என்று விசாரித்ததில், கண்ணீர் விட்டு அழுதாள். என் தோழி அதிகம் படிக்கவில்லை; கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு நாள், அவள் கணவர், அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்ப, மகன் ஆபாச படங்களை பார்ப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். அதட்டி கேட்க, எதிர்த்து பேசும் அளவு துணிந்து விட்டான். இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், பித்து பிடித்தவன் போல் இருப்பதாக சொல்லி அழுதாள். எவ்வளவோ கவுன்சிலிங் கொடுத்தும் இன்னும் சரியானபாடில்லை என்று கூறி, அவள் அழுததைப் பார்க்க வேதனையாக இருந்தது.
பெற்றோர்களே... படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பேஸ் புக் தேவையா என்று @யாசியுங்கள். குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்காதீர். படிப்பு சம்பந்தமாக ஏதாவது பார்க்க வேண்டுமென்றால், நீங்களும் கூடவே இருங்கள்.

— டி.இந்திரா, மீனாம்பாள்புரம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 11:21 am

சுற்றுலா செல்லும் போது கவனம்!

நாங்கள் சமீபத்தில், பெங்களூரு மற்றும் மைசூரை சுற்றி பார்க்க குடும்பத்துடன் ரயிலில் சென்றிருந்தோம். முன்னதாக, நண்பர் மூலம் பெங்களூரில் நல்லதோர் ஓட்டலில், அறை முன்பதிவு செய்திருந்தோம். அந்த ஓட்டல், ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஆட்டோ ஓட்டுனரிடம், அந்த ஓட்டல் பெயரை சொல்லி அங்கு விடச் சொன்னோம். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர், "சார் அந்த ஓட்டலில் தற்போது தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; வேண்டுமானால் போன் செய்து கேட்டு கொள்ளுங்கள். அங்குமிங்கும் அலைய வேண்டாமே...' என்றார். "அட, நல்ல யோசனை ஆயிற்றே, என்று, நாங்களும் போன் செய்தோம். யாரும் போன் எடுக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர் நல்லது செய்தார். வேறு ஓட்டல் பார்க்க வேண்டியது தான் என்ற முடிவு செய்தோம்.
நல்ல வேளையாக, எங்கள் மகள், அப்பா உங்கள் நண்பரிடம் ஒரு போன் போட்டு விசாரியுங்கள் என்றாள். நண்பரிடம் போன் போட்ட போது, அவர் அப்படி ஏதும் இல்லையே; மற்றொரு நண்பரும் அங்குதான் இருக்கிறார் அப்படியிருந்தால், அவர் என்னிடம் நிச்சயம் சொல்லி யிருப்பார்...' என்றதுடன், அவரோட மொபைல் போனில், "செக்' செய்து, "அங்கு சென்று பாருங்கள்... அப்படியும் அறை இல்லாவிடில் சொல்லுங்கள். வேறு ஓட்டலில் ஏற்பாடு செய்து தருகிறேன்...' என்றார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அதே ஓட்டலுக்கு விடச் சொன்னபோது, அவர் வேறு சவாரி பார்க்கிறேன் என்று சென்று விட்டார். மற்றோர் ஆட்டோ பிடித்து சென்றபோது, ஓட்டலில் வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. ஆனால், போன் லைன் முழுவதும் பழுதாகியிருப்பது தெரிந்தது. இப்படியெல்லாம் ஏமாற்ற, ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நானும் ரூமில் யோசித்த போது, தூர சவாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மூலம் ரூம் போட்டால், அவருக்கு கிடைக் கும் கமிஷனும் தான் காரணம் என்பது, எனக்கு சற்று தாம தமாகவே புரிந்தது. வாசகர்களே கவனம்!

— த.அசோக், மதுரை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 12:07 pm

ஏசி'யால் நேர்ந்த அவலம்!

என் தோழியின் ஆறு வயது குழந்தைக்கு, தோலில் அடிக்கடி அரிப்பு பிரச்னை இருந்தது. தோழியும், குழந்தையின் பள்ளிக்கு சென்று பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றும், தொடர்கதையாக இருந்தது. கோவில்களில் பரிகாரங்கள் கூட செய்து பார்த்தாள். இப்போது, குழந்தை கோடை விடுமுறையில், வீட்டில் இருந்த போது அரிப்பு நின்றிருந்தது. தோழிக்கு, அப்போது தான் குழந்தையின் பிரச்னை புரிந்தது.
குழந்தை படிக்கும் பள்ளியின் வகுப்பில் தினமும், தொடர்ந்து சில மணி நேரம், "ஏசி' போடப்படுவது வழக்கம், அந்த, "ஏசி' குளிர்ச்சிதான் குழந்தையின் அரிப்புக்கு காரணமாகியுள்ளது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் தோலில், வியர்வை துளைகள் அடைபட்டு, கழிவுகள் வெளியேற முடியாமல், அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில பள்ளிகள், அட்மிஷனை அதிகரிக்கும் நோக்கில், "ஏசி' வகுப்பறையை சிறப்பம்சங்களாக விளம்பரப்படுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கு ஆடம்பர வசதிகள் வேண்டாம்; ஆரோக்கிய உடல்நலம் தான் வேண்டும்.

— எஸ்.துர்காதேவி ராதாகிருஷ்ணன், சிதம்பரம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 26, 2013 12:09 pm

கல்வி கற்க வயது தடையில்லை!

வெகு நாட்களுக்குப் பின், என் தோழியை சந்தித்தேன். தற்போது, எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். "பிள்ளைகள், காலேஜில் படிக்கிற இந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா...' என்றேன்.
அதற்கு அவள், "நானும் நாள் முழுவதும், "டிவி' பார்த்து பொழுதை கழித்தவள் தான். என் மகன் பத்தாவது வகுப்பு துவங்கியவுடன் கேபிள் இணைப்பை துண்டிக்க வேண்டிய கட்டாயம். எப்படி பொழுதை கழிப்பது என்று யோசித்தபோது, என் மகன், "ஏனம்மா... நீயும் ஏதாவது ஒரு கோர்ஸ் சேர்ந்துவிடு. இருவரும் சேர்ந்து படிக்கலாம்...' என்றான். எனக்கும் அது சரியாகப்பட்டது.
"தொலைதூர கல்வியில், எம்.ஏ., சேர்ந்தேன். அதற்காக நூலகம் செல்ல வேண்டி வந்தபோது, பல நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்க, பல விஷயங்களை கற்க முடிந்தது. "பஸ்சில், போய் வர சிரமமானபோது, இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். படிப்பில், என் மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்ததால், அவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்து, இப்போது கல்லூரியிலும் சேர்ந்து விட்டான். நானும் மேலே படிக்கிறேன்...' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிள்ளைகள் பெரியவர்களானவுடன், வயதாகிவிட்டது போல் உணர்ந்து கொண்டிருக்காமல், எந்த வயதானாலும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருந்தால்... மனமும், உடலும் எந்த வயதிலும் இளமையாக இருக்குமல்லவா!
இந்த வயதில் வகுப்புக்குப் போவதா என்று தயங்காமல், உங்களுக்கு பிடித்த பாட்டு, கைவேலை என்று, ஏதேனும் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையை முழுமையாக வாழுவோம்!

— ஐஸ்வர்யா, கோமதிபுரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 12:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இது உங்கள் இடம்..! - Page 15 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 27, 2013 10:29 am

அருண் wrote:கோவிலுக்கும் பெர்முடாஸா?
சமீபத்தில் நானும், என் தோழியும் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வழிபாடு முடிந்து, நவக்கிரகம் சுற்றும் போதுதான் கவனித்தேன்... எங்களுக்கு முன்னால் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், மிகவும் குட்டையான, "பெர்முடாஸ்' வகை உடை அணிந்திருந்ததை.
பெண்களுக்கு நைட்டி எவ்வளவு சவுகரியமோ, அதுபோலதான், ஆண்களுக்கும் பெர்முடாஸ். அதற்காக கோவிலுக்கும், அவ்வுடையில் வந்தால் நன்றாகவா இருக்கிறது! பெண்கள் மற்றும் இளம் வயது பெண் குழந்தைகள் அதிகம் வந்து போகும் இடத்திற்கு, இவ்வாறு வரலாமா? இதே பெண்கள், அவசரத்துக்கு, காய்கறி, பால் வாங்க நைட்டியுடன் வெளியே வந்துவிட்டால், உடனே, இந்த ஆண்கள் அலட்டும் அலம்பல் இருக்கிறதே... அப்பப்பா... ஆண்கள் மட்டும் பெர்முடாஸ் அல்லது முக்கால் டிரவுசர் போட்டு வரலாமா?
எந்த எந்த இடத்திற்கு, எந்த உடையில் செல்ல வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதிலும், நம் நாட்டை பொறுத்தவரை, ஆடை என்பது வசதிக்காகவோ, பேஷனுக்காகவோ அணியப்படுகிற விஷயமல்ல... அது ஒரு கலாசார குறியீடு! அணியும் ஆடையை வைத்தே, ஒருவரது குணாதிசயங்களை கூறிவிட முடியும்.
இனிமேலாவது, கோவில் போன்ற புனிதமான இடங்களில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, அடுத்தவர்கள் முகம் சுளிக்கிற மாதிரி ஆடை அணிந்து வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

— எம். காந்திமதி கிருஷ்ணன், சென்னை.
பள்ளிக்குக் குழந்தைகளை விட வரும் அப்பாக்களும் இப்படி வர ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக்கு இப்படி வரக்கூடாது என்று டைரியில் போடும் நிலை வந்து விட்டது.

நல்ல நல்ல பகிர்வுகள் அருண். அத்தனையும் படித்தேன். இனி தினமும் ஒரு உலா இத்திரியில் போகவேண்டும் என்று உள்ளேன். நன்றி

இது உங்கள் இடம்..! - Page 15 Aஇது உங்கள் இடம்..! - Page 15 Aஇது உங்கள் இடம்..! - Page 15 Tஇது உங்கள் இடம்..! - Page 15 Hஇது உங்கள் இடம்..! - Page 15 Iஇது உங்கள் இடம்..! - Page 15 Rஇது உங்கள் இடம்..! - Page 15 Aஇது உங்கள் இடம்..! - Page 15 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 11:20 am

ஆசிரியர்களே இப்பவெல்லாம் சரியா உடை உடுத்துறது இல்லங்க்கா! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 15 of 23 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக