புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கஜானாவா... கல்வியா?
Tamil nadu State Marketing Corporation - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் இது.
இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்...
ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான்.
இந்தச் செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது. இன்று சிறுவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல், அனேகமாக எல்லோர் கையிலும் பீர், பிராந்தி, விஸ்கி என்று ஏதோ ஒன்று நீக்கமற நிறைந்திருக்கிறது. குடிப்பது தவறென்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் குடிக்கும் அளவிற்கு மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.
யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.
மற்றவர்கள் குடிப்பதை நாம் தடுக்கவோ, திருத்தவோ முடியாது. ஓரளவு சொல்லத்தான் முடியும். அதையும் மீறி குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.
காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆனால், இப்போதோ... வயது வரம்பில்லாமல் எல்லோருக்கும் சரக்கு வழங்கப்படுகிறது. காசு இருந்தால் போதும் யாரும் குடிக்கலாம் என்ற நிலையை மாற்றி, அரசு சில விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடிப்பவர்களுக்கு வயது வரம்புகளை அமல் படுத்த வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் தான் சரக்கு விற்கவேண்டும். சிறுவர்களுக்கு / மாணவர்களுக்கு விற்கக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளையிட வேண்டும் அரசு. அதையும் மீறி சிறுவர்கள் / மாணவர்களுக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.
இப்படி ஏதாவது செய்தால்தான் வருங்காலத்தில் மாணவர்கள் குடியினால் சீரழிவதை ஓரளவாவது தடுக்கமுடியும்.
கட்டுரையாளரின் வலைத்தளம் ராகிம்கழ்ஃஜாலி / நன்றி -திஹிந்து

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரக்கு விலையை உயர்த்தி அதை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மட்டுமே பெற முடியும் என்று வைத்தால் ஒருவேளை குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையுமோ என்னவோ?
இங்கு இந்த முறை உள்ளது ,காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
மது தேவைபடுவோர் தங்களின் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அல்லது ஸ்பான்சர் இடம் அனுமதி கடிதம் வாங்கி கொண்டு சென்றால் தான் பெர்மிட் கார்ட் கொடுப்பார்கள் , அதுவும் ஒருவர் வாங்கும் basic salary ல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான். மது பெட்டிகளை வாங்குபவர் நேராக தங்களின் வீட்டிற்கு தான் செல்லவேண்டும் , இடையில் சாலையில் எங்காவது மது பெட்டிகளுடன் நம்மை போலீஸ் பார்த்தால் (permit card இருந்தாலும்) அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சொந்த நாட்டிற்கு திரும்பிவிடலாம். இது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன என்று கேள்விபட்டுள்ளேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரபு நாடுகளை போல இங்கும் விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும். எல்லாம் சரியாக இருக்கும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:அரபு நாடுகளை போல இங்கும் விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும். எல்லாம் சரியாக இருக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இருந்தாலும் குற்றம் செய்யும் முன்போ அல்லது செய்த பின்போ பயமாவது இருக்குமே? இப்பவெல்லாம் ஜெயிலுக்கு போகும் போது கூட டாட்டா காட்டிக்கிட்டுல்ல போறாங்க... இல்லைன்னா முகமுடி போட்டுக்கிட்டு போறாங்க.ayyasamy ram wrote:விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
Tamil nadu State Marketing Corporation - இதுதான் டாஸ்மாக்கா? இனிமேலாவது பொருள் உணர்ந்து குடிக்கச் செல்வோம்.
(ஏண்டா நான் எதற்கு கட்டுரை எழுதினால் நீ இங்கு வந்து என்ன கற்றுக் கொள்கிறாய் என்று சாமி உருட்டுக் கட்டையுடன் என்னைத் துரத்துகிறார் பாருங்கள்)
நாம் என்ன நினைத்தாலும் இதனை ஒழிக்க முடியாது. ஒழித்தால் மீண்டும் கள்ளச்சாராயம் வரும். கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியை தினமும் படிக்க நேரிடும்.
மக்கள் திருந்தினால் தவிர வேறு வழியில்லை.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:இருந்தாலும் குற்றம் செய்யும் முன்போ அல்லது செய்த பின்போ பயமாவது இருக்குமே? இப்பவெல்லாம் ஜெயிலுக்கு போகும் போது கூட டாட்டா காட்டிக்கிட்டுல்ல போறாங்க... இல்லைன்னா முகமுடி போட்டுக்கிட்டு போறாங்க.ayyasamy ram wrote:விதிமீறல்களை உடனுக்குடன் தண்டித்தாலே போதும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்பது எடுபடாத வாதம்...
-
இந்த குற்றம் புரிந்தால் தலை இருக்காது என்று தெரிந்தும்
அந்த குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்
என்பதை, அரபு நாடுகளில் ஒரு ஆண்டுக்கு நிறைவேற்றப்படும்
தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்து
கொள்ளலாம்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இது ரொம்ப கஷ்டம் தான்சிவா wrote:Tamil nadu State Marketing Corporation - இதுதான் டாஸ்மாக்கா? இனிமேலாவது பொருள் உணர்ந்து குடிக்கச் செல்வோம்.
(ஏண்டா நான் எதற்கு கட்டுரை எழுதினால் நீ இங்கு வந்து என்ன கற்றுக் கொள்கிறாய் என்று சாமி உருட்டுக் கட்டையுடன் என்னைத் துரத்துகிறார் பாருங்கள்)
நாம் என்ன நினைத்தாலும் இதனை ஒழிக்க முடியாது. ஒழித்தால் மீண்டும் கள்ளச்சாராயம் வரும். கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியை தினமும் படிக்க நேரிடும்.
மக்கள் திருந்தினால் தவிர வேறு வழியில்லை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2