ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஒரு தீவிரவாதி

+2
அருண்
கரூர் கவியன்பன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty அவள் ஒரு தீவிரவாதி

Post by கரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 12:37 pm

தீவிரவாதம் புரிகிறாள் - அவள்
தீவிரமாக காதல் விவாதமும் புரிகிறாள்
நாணம் கொஞ்சும்
இமை போர்த்திய விழிகளால்...

அணு ஆயுதத்தை எதிர்ப்பவனைக்
கண்டால் கூறுங்கள்...
இங்கு ஒருத்தி
அணு அளவும் அசைவில்லாமல்
தீவிரவாதம் புரிகிறாள்
அவள் கண்களால் என்று



அவள் ஒரு தீவிரவாதி  4082519637_ff42538cba_m
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by அருண் Mon Oct 29, 2012 1:01 pm

அருமை கவியன்பன்!
ஆயுதம் இல்லாமல் கண்களாலே தீவிரவாதம் புரிகிறாள்.சூப்பர்.!மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by அசுரன் Mon Oct 29, 2012 1:13 pm

பாஸ்! பச்'ன்னு புடிச்சி ஒரு இச்' வச்சிடுங்க.. தீவிரமாவது வியாதியாவது.. ஹி ஹி..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by Guest Mon Oct 29, 2012 1:15 pm

அசுரன் wrote:பாஸ்! பச்'ன்னு புடிச்சி ஒரு இச்' வச்சிடுங்க.. தீவிரமாவது வியாதியாவது.. ஹி ஹி..

சரி தான் ... நல்ல அறிவுரை
avatar
Guest
Guest


Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by பூவன் Mon Oct 29, 2012 3:57 pm

கரூர் கவியன்பன் wrote:
தீவிரவாதம் புரிகிறாள் - அவள்
தீவிரமாக காதல் விவாதமும் புரிகிறாள்
நாணம் கொஞ்சும்
இமை போர்த்திய விழிகளால்...

அணு ஆயுதத்தை எதிர்ப்பவனைக்
கண்டால் கூறுங்கள்...
இங்கு ஒருத்தி
அணு அளவும் அசைவில்லாமல்
தீவிரவாதம் புரிகிறாள்
அவள் கண்களால் என்று



கவி இன்னும் அந்த பாட்டிய விடலாயா ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by கரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:23 pm

நான் விட்டுட்டேன். நீங்க தான் அப்பவுமே அந்த பாட்டி நினைப்பிலேயே இருப்பதால் தான் இப்படி எல்லாம் உங்களுக்கு தோன்றுகிறது.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by பூவன் Mon Oct 29, 2012 7:27 pm

அவள் ஒரு தீராத வியாதி
இப்படிக்கு காதல் மனநோய் ???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by கரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:28 pm

அசுரன் wrote:பாஸ்! பச்'ன்னு புடிச்சி ஒரு இச்' வச்சிடுங்க.. தீவிரமாவது வியாதியாவது.. ஹி ஹி..

அது சரி. பச்னு வைக்கறதுக்குள்ள அவள் பளார் னு வச்சுட்டாள் என்ன பண்றது. இருங்க இதுல பூவன் தான் எச்பர்ட். அவர்கிட்ட கேட்டுட்டு வரேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by பூவன் Mon Oct 29, 2012 7:37 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:பாஸ்! பச்'ன்னு புடிச்சி ஒரு இச்' வச்சிடுங்க.. தீவிரமாவது வியாதியாவது.. ஹி ஹி..

அது சரி. பச்னு வைக்கறதுக்குள்ள அவள் பளார் னு வச்சுட்டாள் என்ன பண்றது. இருங்க இதுல பூவன் தான் எச்பர்ட். அவர்கிட்ட கேட்டுட்டு வரேன்
நான் பச்சை குழந்தை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by கரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:47 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:பாஸ்! பச்'ன்னு புடிச்சி ஒரு இச்' வச்சிடுங்க.. தீவிரமாவது வியாதியாவது.. ஹி ஹி..

அது சரி. பச்னு வைக்கறதுக்குள்ள அவள் பளார் னு வச்சுட்டாள் என்ன பண்றது. இருங்க இதுல பூவன் தான் எச்பர்ட். அவர்கிட்ட கேட்டுட்டு வரேன்
நான் பச்சை குழந்தை .....

அந்த வார்த்தையை தோளில் இரண்டு. கைல இரண்டு குழந்தையை பிடுச்சுக்கிட்டு சொன்ன எப்பட. கொஞ்சம் தூர போகச் செல்லிட்டு சொல்லுங்க நம்ப முடியுமான்னு பார்க்கலாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவள் ஒரு தீவிரவாதி  Empty Re: அவள் ஒரு தீவிரவாதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum