Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
+13
DERAR BABU
ரா.ரா3275
ஜாஹீதாபானு
றினா
லோகு
sureshyeskay
ராஜா
கோபாலன்
சிவா
அசுரன்
T.N.Balasubramanian
பூவன்
கரூர் கவியன்பன்
17 posters
Page 2 of 11
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
First topic message reminder :
நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.
அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.
உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்
நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.
அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.
உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
அசுரன் wrote:சிலவேளைகளில் இது பொய்யாகலாம்... எல்லாம் சூழ்நிலை தான். அருமை.பூவன் wrote:குறுஞ்செய்தியில் மனதை பாதித்தவை .....
முதியோர் இல்லம் ....
மிருகங்கள் மனிதர்களை பார்க்க வந்து செல்லும் மனித காட்சி சாலை
பலவேளைகளில் பொய் தானே ஆகிறது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
அன்புக்கு அகிம்சையாய் இரு
வம்புக்கு வன்மையாய் இரு ..
தெம்புக்கு நல்ல நண்பனோடு இரு ,,
வம்புக்கு வன்மையாய் இரு ..
தெம்புக்கு நல்ல நண்பனோடு இரு ,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
பூவன் wrote:T.N.Balasubramanian wrote:நிம்மதி வேண்டுமெனில் கோயில் போகவும்.
உடல் நலம் பெறவேண்டுமெனில் டாக்டரை அணுகவும்
செலவுக்கு பணம் வேண்டுமெனில் கரூர் கவியன்பனை அணுகவும் என்று ஈகரை தோழரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதே!
வணக்கம் கவி! எப்போது உங்களை வந்து சந்திக்கலாம்.
ரமணியன்
இதை கண்டவுடன் கவி ஓடிவிட்டார் அய்யா ...
நான் வீட்டில் இல்லாத தருணங்களில் வந்து விடுங்கள் அய்யா. நிச்சயமாக சந்திக்கலாம்
சும்மா லுலுலுவா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
அப்போ ஓடியவர் நீங்கள் போன பிறகு திரியில் பதில் கூறியுள்ளார் அய்யா பாருங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
பூவன் wrote:அன்புக்கு அகிம்சையாய் இரு
வம்புக்கு வன்மையாய் இரு ..
தெம்புக்கு நல்ல நண்பனோடு இரு ,,
அருமையான வாக்கியங்கள் மட்டுமல்ல. ஆழமான அர்த்தங்களும் கூட
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
பூவன் wrote:அப்போ ஓடியவர் நீங்கள் போன பிறகு திரியில் பதில் கூறியுள்ளார் அய்யா பாருங்கள்
நல்ல வேளை தப்பித்தேன். நாளைக்கு வந்து மீண்டும் கேட்பாரோ ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
இப்போவே நான் சொல்லிடறேன் வரட்டும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
இன்றைய பன்ச்:
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
நடுவுல எதுக்குடா
உனக்கு கரண்ட்டு
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
நடுவுல எதுக்குடா
உனக்கு கரண்ட்டு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
பூவன் wrote:இப்போவே நான் சொல்லிடறேன் வரட்டும்
கூட இருக்குறவங்கள கூட்டிட்டு போய் கூப்பாடு போடா வைக்குறதுல என்னவொரு சந்தோசம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:T.N.Balasubramanian wrote:நிம்மதி வேண்டுமெனில் கோயில் போகவும்.
உடல் நலம் பெறவேண்டுமெனில் டாக்டரை அணுகவும்
செலவுக்கு பணம் வேண்டுமெனில் கரூர் கவியன்பனை அணுகவும் என்று ஈகரை தோழரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதே!
வணக்கம் கவி! எப்போது உங்களை வந்து சந்திக்கலாம்.
ரமணியன்
இதை கண்டவுடன் கவி ஓடிவிட்டார் அய்யா ...
நான் வீட்டில் இல்லாத தருணங்களில் வந்து விடுங்கள் அய்யா. நிச்சயமாக சந்திக்கலாம்
சும்மா லுலுலுவா
என்னே நல்லெண்ணம்., கவனியுங்கள் தோழர்களே.
நமக்கு வேண்டிய பணத்தை இவர் வீட்டில் வைத்து சென்று விடுவார் அவர் இல்லாத போது எடுத்து செல்லுங்கள் என்கிறார்.வலது கை எடுத்துவைப்பதை இடது கைக்கு கூட தெரியகூடாதாம். வீட்டு முகவரி தெரியப்படுத்துங்கள் கவி!
நீங்கள் பணம் எடுக்க ஓடியதை தவறாக பூவன் புரிந்து கொண்டுள்ளார். அறியாப்பிள்ளை தெரியாம எழுதிட்டார்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
» சிரிக்க.....சிந்திக்க...
» சிரிக்க ---சிந்திக்க
» சிரிக்க சிந்திக்க !
» சிரிக்க....சிந்திக்க...
» சிரிக்க சிந்திக்க !
» சிரிக்க ---சிந்திக்க
» சிரிக்க சிந்திக்க !
» சிரிக்க....சிந்திக்க...
» சிரிக்க சிந்திக்க !
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|