Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌனம் ......
+2
சென்னையன்
பூவன்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மௌனம் ......
First topic message reminder :
![](https://2img.net/r/ihimizer/img32/9537/mounam.jpg)
நித்தம் உன்னை காணும்
போது சத்தம் இல்லாமல்
என்னை முத்தம் இடும்
உன் கண்களுக்கு முன்பாக
முந்தி கொள்கிறது
உன் மௌனம் ....
மொழிகளை புதைத்து
இதழ்கள் இறுதி ஊர்வலம்
நடத்துகின்றன !!!
உன் வார்த்தைகள் அழகு என்றால்
உன் மௌனம் என்ன பேரழகா ?
எழுத்துகள் போர் தொடுத்தால்
மொழிகள் பிறக்கும்
உன் மௌனம் போர் தொடுத்தால்
அந்த மொழியும் இறக்கும் அல்லவா !!
போதும் போதும்
உன் மௌனத்தை புதைத்து விடு பெண்ணே ?
இனியும் வேண்டாம் இன்னும் ஒரு மௌனப்போர் .....
![](https://2img.net/r/ihimizer/img32/9537/mounam.jpg)
நித்தம் உன்னை காணும்
போது சத்தம் இல்லாமல்
என்னை முத்தம் இடும்
உன் கண்களுக்கு முன்பாக
முந்தி கொள்கிறது
உன் மௌனம் ....
மொழிகளை புதைத்து
இதழ்கள் இறுதி ஊர்வலம்
நடத்துகின்றன !!!
உன் வார்த்தைகள் அழகு என்றால்
உன் மௌனம் என்ன பேரழகா ?
எழுத்துகள் போர் தொடுத்தால்
மொழிகள் பிறக்கும்
உன் மௌனம் போர் தொடுத்தால்
அந்த மொழியும் இறக்கும் அல்லவா !!
போதும் போதும்
உன் மௌனத்தை புதைத்து விடு பெண்ணே ?
இனியும் வேண்டாம் இன்னும் ஒரு மௌனப்போர் .....
Last edited by பூவன் on Sun Oct 28, 2012 6:33 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
sureshyeskay wrote:நீ என்னுடன் பேசாமல்
விடுவதை விட
பேசிக்கொண்டேயிருந்து
பேசாமல் விடும்போதுதானடி
இதயம் றணமாகிறது (நன்றி: ஜன்னல்)
ரணமாகும் இதயத்தில் கூட
எந்நேரமும் கனமான உன் நினைவுகள் மட்டுமே !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
அறிந்தேன்...
உன்னைக் கண்டப்
பின்பு தான்
அறிந்தேன்
காதல் ஆட்டத்தில்
பகடைகள் என்னவே
இங்கு ஆண்கள் தான்
என்று....
உன்னைக் கண்டப்
பின்பு தான்
அறிந்தேன்
காதல் ஆட்டத்தில்
பகடைகள் என்னவே
இங்கு ஆண்கள் தான்
என்று....
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனம் ......
பகடைகள் ....
காதல் ஆட்டத்தில்
நீ உருட்டும் பகடையாகவே
என் நெஞ்சம் உருண்டு ஓடுகிறது ....
காதல் ஆட்டத்தில்
நீ உருட்டும் பகடையாகவே
என் நெஞ்சம் உருண்டு ஓடுகிறது ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
நெஞ்சம் உருண்டோடும்
வேளையிலும்
இடறி தொட்டேழுந்தப் பாதம்
உனதாக வேண்டுமடி
பெண்ணே
வேளையிலும்
இடறி தொட்டேழுந்தப் பாதம்
உனதாக வேண்டுமடி
பெண்ணே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனம் ......
என் நெஞ்செல்லாம் சோகம்
நான் இடறி விழும் நேரம்
உன் பாதம் பாடும் ராகம்
அது தான் எந்தன் காதல் கீதம் ....
உன் பாதம் கிட்ட விட்டாலும்
உன் பாத கொலுசாகவாவது
வரம் கொடு பெண்ணே ??
நான் இடறி விழும் நேரம்
உன் பாதம் பாடும் ராகம்
அது தான் எந்தன் காதல் கீதம் ....
உன் பாதம் கிட்ட விட்டாலும்
உன் பாத கொலுசாகவாவது
வரம் கொடு பெண்ணே ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
உன் பாதக்கொலுசாக
இருக்கவாவது தானே
வரம் கேட்டேன்
இறுதிவரை உன்
நெஞ்சம் காணாமல்
பாதத்திலேயே
இறுக்கி விட்டாயே
இருக்கவாவது தானே
வரம் கேட்டேன்
இறுதிவரை உன்
நெஞ்சம் காணாமல்
பாதத்திலேயே
இறுக்கி விட்டாயே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனம் ......
நெஞ்சம் தந்து
உன் காதலே தஞ்சம்
என வந்த என்னை
உன் பாத கொலுசு
வஞ்சம் தீர்த்ததே .....
உன் காதலே தஞ்சம்
என வந்த என்னை
உன் பாத கொலுசு
வஞ்சம் தீர்த்ததே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
வஞ்சம் தீர்த்த
உன் பாதக் கொலுசிடம்
சொல்லி வை
வானளவு சென்றாகியும்
உன் மனமளவு காணும்வரை
விடாத வீரன்
இவன் என்று
உன் பாதக் கொலுசிடம்
சொல்லி வை
வானளவு சென்றாகியும்
உன் மனமளவு காணும்வரை
விடாத வீரன்
இவன் என்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மௌனம் ......
வீரன் தான்
இருந்த போதிலும்
உன் காதலில் தோற்கடித்து விட்டாயே ??
நீ பெரிய போராளி தான்
பகைவரை சாய்த்து
அரசவை காணவில்லை ...
என் காதலை சாய்த்து
மணவறை கண்ட காதல் போராளி ....
இருந்த போதிலும்
உன் காதலில் தோற்கடித்து விட்டாயே ??
நீ பெரிய போராளி தான்
பகைவரை சாய்த்து
அரசவை காணவில்லை ...
என் காதலை சாய்த்து
மணவறை கண்ட காதல் போராளி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மௌனம் ......
காதலில் போர் புரிய
வந்தேன்
அன்பு நெஞ்சத்தால்
உன்னை அலைகழிக்க வைக்க
அர்த்த மற்ற வார்த்தைகளை
அள்ளி வீசிய உன்
மென்மையான இதழ்களும்
சிவப்பாக இருக்க
இது தான் காரணமோ
நெருப்பு வார்த்தைகளால்
குளித்ததால்
வந்தேன்
அன்பு நெஞ்சத்தால்
உன்னை அலைகழிக்க வைக்க
அர்த்த மற்ற வார்த்தைகளை
அள்ளி வீசிய உன்
மென்மையான இதழ்களும்
சிவப்பாக இருக்க
இது தான் காரணமோ
நெருப்பு வார்த்தைகளால்
குளித்ததால்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|