புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
prajai
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
Pampu
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கே கவிதைகள்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 24, 2012 7:53 pm

பிறந்தநாள்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTuF1MgytbEfIyRdQ43Wg6JmuwDT8LOR0wKOfCFw6z-zjqtE2G_Ag

விண்மீன்களை தாங்கிய வான்வெளியே...
குளிரினை அருளிய பணிதுளியே...
இருளினை அழகாக்கிய நிலவொளியே...
எனக்கென இன்று நீ பிறந்தாயோ...
என் இதயத்தை உனதாக்கி கொண்டாயோ.

வாழ்வின் வண்ணம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTzpo9S5BeoOFO0lVz_Ye-2t6ADK3G_rq5gGBGqwwKoLU7jVjsCVQ

மேக கூட்டங்களின் கருநீலம் நீ..
மங்கள சந்தனத்தின் மஞ்சள் நீ..
மல்லிகை பூவின் வெண்மை நீ..
ரோஜா பூவின் சிவப்பும் நீ..
வயல்வெளியின் பசுமை நீ..
என் வாழ்வின் அத்தனை வண்ணமும் நீ..
என் கவிதைகளின் மொத்த எண்ணமும் நீ..

கண்ணோடு கண்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcRyoX5h1UG8vKGtrIbFCUtVih_LlpA762kWlHGwRUvdo8-9_BSg

வானிலே சிறகடித்து பறக்கும் பறவைகள்…
எழுப்புமணியை இசைக்கும் சேவலின் கூவல்...
திரைசீலைகளை தாண்டி வீசும் இளந்தென்றல்...
ஜன்னலோரம் கேட்கும் மழலையின் அழுகை...
புல் நுனியின் ஓரமாய் மிளிரும் பனித்துளி...
தூரமாய் கேட்கும் அருள்மிகு சுப்ரபாதம்...
காலை கதிரவனின் மெல்லிய வெப்பம்...
இவைகள் எவையும் நினைவுகளை சிதறடிக்கவில்லை...
உன் கண்ணோடு கண் நோக்கும் நேரத்தில்...

கவிஞன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTe2UPi3QsqsuhC_f7NyV1afcMZuX7W6K0umLLYy4Gs3Ig1qx-J0Q

எண்ணங்களுக்கும் பேனாவிற்குமான வார்த்தை போர்
மொழிக்கும் கவிஞனுக்குமான வார்த்தை யுத்தம்
மன ஓட்டத்தை வென்றிட துடிக்கும் எழுத்தோட்டம்
எழுத்தோட்டதை வென்றிட துடிக்கும் மன ஓட்டம்
முடிவில் எழுத்தையும் மனதையும் வீழ்த்தி
வென்றவன் அவனே ஆகிறான் கவிஞன்...
கவிஞன் அழிவதில்லை கவிதையும் அழிவதில்லை
பாவாக வாழ்கிறான் என்றும் நம் மொழியோடு!!!!

வெண்பா

ஆர்கே கவிதைகள் 9k=

வெண்பா எழுத தெரியாததால் என்
அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று

என்னவோ மாயம் செய்து விட்டாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSXNF6sLyrJ-jTIsfC3_8P8tl9q2dzBbjErhd0NWBQwQR4rHAtKLg

கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!
என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !! 

நல்லதோர் சமூகம் அமைத்திடுவோம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSwsbx-tKkzeiUvaTA52joG8TOsngjxpCcZcBEYn-xg0PGacAeVaQ

எத்தனை பெரியார்கள்
இம்மண்ணில் தோன்றினாலும்
எத்தனை பாரதிகள்
இங்கு வந்து முழங்கினாலும்
நமக்குள் நாமே உணரும்வரை
ஒழிய போவதில்லை
மதம், சாதி என்னும் தொற்று வியாதி

மனிதனை மனிதன்
தரம் பிரித்து பார்க்கும்
கொடிய விஷம் அன்றோ
இதை விட கொடிய
நினைப்பு ஒன்று உலகில் உண்டோ

உந்தன் செயல்கள் தானே
உனக்கு தரும்
உயர்வும் தாழ்வும்
பிறப்பால் வருவதல்ல
உயர்வு தாழ்வு பாகுபாடு

சாதிகள் இல்லையடி பாப்பா
என்பது பாப்பாக்களுக்கு மட்டுமல்ல
மனதளவில் வளராத சாதிவெறி
பிடித்த வெறியர்களுக்கும் தானே.

மதம் பிடித்த யானைகளை சுட்டு
கொல்வது முறை என்றால்
மதம் பிடித்த மனிதர்களும்
கொல்லபட வேண்டியவர்கள் தானே

நாளை வரும் தலைமுறைக்கு
தவறான முன்னுதாரணமாய்
அமைந்து விடாமல்
நல்லதோர் சமூகம்
அமைத்து தந்திடுவோம்
அனைவரும் சமமாய் வாழ...

காத்திருக்கிறேன் உனக்காக நான்

ஆர்கே கவிதைகள் Waiting_for_rain_2_by_kerem_keskin

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஒசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது நீ பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்....

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:14 pm

அனைத்து கவிதைகளும் அருமை ராம்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 8:27 pm

நன்றி கவியன்பன்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 9:46 pm

சொட்டு நீர்

ஆர்கே கவிதைகள் Img

நீர் வளம் காக்க மானுடம்
செயலிட்ட சொட்டு நீர் பாசனம்
பச்சை தாவரங்களுக்கு மட்டில்லை இனி
பட்சிகளுக்கும் தான் பொருந்தும்

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:16 pm

அழகான கவிதைகளின் தொகுப்பு... கண்ணோடு கண்ணும்... வெண்பாவும் என்னைக் கவர்ந்தது... வாழ்த்துக்கள் அன்பரே..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:20 pm

நன்றி அகல்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 7:51 pm

"பெண்பாலின் இலக்கணம் நீ என்று" வரிகள் மிக அருமை.
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 29, 2012 9:54 pm

ஏன் வெறுப்பை வீசுகிறாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSbH5KcGXX0s7F6PEUan39Rga8abj0hIozh2M1wZauhslXV5i2ZYquseg

இந்த உயிரற்ற மரங்கள் கூட என்
காதலை புரிந்தது போல
என் மீது பூக்களை வீசுகிறது.
உயிருள்ள பெண்ணே நீ மட்டும்
என் காதலை புரிந்து கொள்ளாமல்
ஏன் வெறுப்பை வீசுகிறாய்.

நான் சொதப்புவேன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTx_OGYtj4J8mIBxxRrEgHD4iRX50B_2-orPLepcdy4eTAr2LS3jQ

நான் சொதப்பும் ஒவ்வொரு முறையும்
என்னை பார்த்து சிரிக்கும் பெண்ணே
நான் இன்னும் ஆயிரம் முறை சொதப்புவேன்
உன் சிரிப்பை பார்த்து கொண்டே இருப்பதற்காக...

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக