ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது கேமராவும் - பாகம் 3

+7
ஹிஷாலீ
அசுரன்
கரூர் கவியன்பன்
சென்னையன்
sureshyeskay
பூவன்
அகல்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by அகல் Sun Oct 28, 2012 3:45 pm

First topic message reminder :

இந்த சுட்டிக் குழந்தைகளை எனது கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தது. கிடைத்த சில நிமிடங்களை பயன்படுத்திக்கொண்டு இதைப் பதிவு செய்தேன். இந்த பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கூறவும் நண்பர்களே. முடிந்தால் பிடித்த படங்களை மேற்கோள் காட்டவும்.

படம் 8 ற்கு ஒரு சிறப்பு உண்டு. இது இந்தியா மற்றும் ஜெர்மனி இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய புகைப்படக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது (Displayed in Salarjung Museum).

பதிவு செய்த இடம்: சார்மினார் ஹைதராபாத்.


படம் - 1: காலைக் கதிரவனை துயில் எழுப்பச்செல்லும் ஜோடிப்புறாக்கள்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Love+birds


படம் - 2: இது பகிர்ந்து வாழும் பாசம்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Babies_sharing

படம் - 3: சவுண்ட், கேமரா, ஆக்க்ஷன்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Baby+excellent+pose


படம் - 4: குட்டிக்குழந்தையின் சிரிப்பு மட்டுமல்ல... கோபமும் அழகுதான்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Baby+with+agry+face


படம் - 5: கோடிகொட்டிக் கொடுத்தாலும் வாங்க இயலாத புன்னகை...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Girl+Running


படம் - 6: அழகிய விழிகளும் அப்பாவி முகமும்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Girl+turning+face


படம் - 7: பயத்தில் சிவந்த முகம்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Baby+scared


படம் - 8: காலங்கள் கடந்தாலும் உனக்காக காத்திருப்பேன்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Girl+waiting+for+Lover


Last edited by அகல் on Mon Oct 29, 2012 10:43 am; edited 1 time in total
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 9:56 pm

அசுரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:கடந்த ஒரு வாரமாக என் பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொன்டு தான் தட்டச்சு செய்கிறேன். இந்த குழந்தைகளை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை. படங்கள் அருமை.

பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்குங்க அண்ணா. நலம் என நம்புகிறேன்
தேறிவருகிறாள் நண்பரே

மிக விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by அசுரன் Sun Oct 28, 2012 9:58 pm

நன்றி நண்பரே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by பூவன் Sun Oct 28, 2012 10:03 pm

தட்ப வெப்பநிலை மாறுதல் தான் காரணம் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by அசுரன் Sun Oct 28, 2012 10:20 pm

பூவன் wrote:தட்ப வெப்பநிலை மாறுதல் தான் காரணம் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள்
ஆமாம் தம்பி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by sureshyeskay Mon Oct 29, 2012 10:22 am

அன்பர் அசுரன் அவர்கள் குழந்தைகள் நலம் பேணுதல் குறித்து சனிக்கிழமை காலை செய்திப்பதிவிட்டுள்ளார்கள். பயனுள்ள செய்தி. அதை வாசித்தீர்களா.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by அகல் Mon Oct 29, 2012 10:42 am

கரூர் கவியன்பன் wrote:அத்துணை பகிர்வுகளும் ஏதே ஒன்று சொல்லத்துடிக்கிறது என்பது மட்டும் நிஜம்

வாழ்த்துகள் அகல்
நன்றிகள் கவியன்பன் புன்னகை...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by அகல் Mon Oct 29, 2012 10:45 am

அசுரன் wrote:கடந்த ஒரு வாரமாக என் பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொன்டு தான் தட்டச்சு செய்கிறேன். இந்த குழந்தைகளை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை. படங்கள் அருமை.
நன்றிகள் அண்ணா.. வருத்தமான செய்தி.. இப்போது பாப்பாவிற்கு எப்படி உள்ளது..?
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by ஹிஷாலீ Mon Oct 29, 2012 11:47 am

அனைத்து படமும் அழகுதான்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by Guest Mon Oct 29, 2012 12:00 pm

புகைப்பட கலைஞர் ஆகவேண்டும் என்பது என் கனவு ...

காலமும் நேரமும் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன்...

அருமை அகல் ..
avatar
Guest
Guest


Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by சிவா Mon Oct 29, 2012 2:01 pm

குழந்தைகளின் உணர்ச்சிகளை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் அகல்! அற்புதமான புகைப்படப் பதிவு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் எனது கேமராவும் - பாகம் 3 - Page 2 Empty Re: நானும் எனது கேமராவும் - பாகம் 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum