ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 11:46 am

First topic message reminder :

நண்பர்களே
இந்த திரியில் நமது மாநிலத்தின் ஒவ்வெரு மாவட்டங்களையும் அதன் வரலாறு மற்றும் அதன் தனிச் சிறப்புகளை பதிவிட விழைகிறேன். மேலும் இதற்க்கு தங்களது மேலான பின்னூட்டங்களையும் எதிர்ப்பார்ப்பதோடு நீங்கள் அறிந்த இங்கு பதிவிடாத செய்திகளையும் பதிவிட வேண்டுகிறேன். இது பலரின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுவதோடு அவரவர் சொந்த மாவட்டங்களையும், மற்ற மாவட்டங்களையும் அறிய உதவும் என நம்புகிறேன்.

நன்றி


தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கும்,
கரூர் கவியன்பன்

குறிப்பு : இங்கு பதிவிடும் பல்வேறு செய்திகள் அத்துனையும் பல்வேறு இணையதளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தெரிந்தவைகளிளிருந்தும் தொகுக்கப்பட்டது


Last edited by கரூர் கவியன்பன் on Sun Oct 28, 2012 12:16 pm; edited 1 time in total
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by பூவன் Sun Oct 28, 2012 12:40 pm

கரூர் கவியன்பன் wrote:பூவன் நான் சிலம்பொலி அவர்கள் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான நாமக்கல்லார் பற்றிய கவிதை விழாவில் முதல் பரிசு பெற்ற தருணம் மறக்க முடியாதது. அப்பொழுது தான் முதல் முதலாக அவரையும் அவரது உரையையும் கேட்கும் பேறு அடைந்தேன். உண்மையிலேயே நான் மெய்சிலிர்த்து ரசித்த தருணம் அது. நீங்கள் குறிப்பிட்டதும் அந்த ஞாபகம் வந்தது எனக்கு.

வாழ்த்துக்கள் கவி , எனக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது , அறிவியல் கல்லூரி போனோமா ?? ஊர் சுற்றினோமா ?
அவளோ தான் தெரிந்தது , இப்போ எல்லாம் நினைத்தாலும் சுற்ற முடியல . ஊருக்கே போக முடியல ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by அசுரன் Sun Oct 28, 2012 12:44 pm

ஏன் இப்படி ஒரே நேரத்தில் எல்லாத்தையும் போட்டுட்டீங்க.... கொஞ்ச கொஞ்சமா சொல்லியிருந்தா படிக்க ஆர்வமா இருக்குமே? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:53 pm

அசுரன் wrote:ஏன் இப்படி ஒரே நேரத்தில் எல்லாத்தையும் போட்டுட்டீங்க.... கொஞ்ச கொஞ்சமா சொல்லியிருந்தா படிக்க ஆர்வமா இருக்குமே? சோகம்

உண்மைதான். அடுத்த மாவட்டம் தலைப்பில் நிச்சயம் தங்களின் அறிவுரைப்படியே செய்கிறேன்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by பூவன் Sun Oct 28, 2012 12:55 pm

அடுத்த மாவட்டத்தில்
மாவாட்டும் படி மெதுவாக பதிவுகள் இருக்கட்டும் கவி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by அசுரன் Sun Oct 28, 2012 12:58 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:ஏன் இப்படி ஒரே நேரத்தில் எல்லாத்தையும் போட்டுட்டீங்க.... கொஞ்ச கொஞ்சமா சொல்லியிருந்தா படிக்க ஆர்வமா இருக்குமே? சோகம்

உண்மைதான். அடுத்த மாவட்டம் தலைப்பில் நிச்சயம் தங்களின் அறிவுரைப்படியே செய்கிறேன்.
பூவன் wrote:அடுத்த மாவட்டத்தில்
மாவாட்டும் படி மெதுவாக பதிவுகள் இருக்கட்டும் கவி ...
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ முத்தம் முத்தம் கன்னத்தில் அறை ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:59 pm

பூவன் wrote:அடுத்த மாவட்டத்தில்
மாவாட்டும் படி மெதுவாக பதிவுகள் இருக்கட்டும் கவி ...

நீங்க இருக்க எனக்கென்ன கவலை. எனது கணினி உறங்க போகிறதாம் எனவே மின்சாரம் வந்தால் மீண்டும் இணைகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by பூவன் Sun Oct 28, 2012 1:01 pm

சரிங்க கவி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by அசுரன் Sun Oct 28, 2012 1:13 pm

கரூர் கவியன்பன் wrote:எனது கணினி உறங்க போகிறதாம் எனவே மின்சாரம் வந்தால் மீண்டும் இணைகிறேன்
மீண்டும் சந்திப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by sureshyeskay Mon Oct 29, 2012 10:28 am

கரூர் கவியன்பன் wrote:நண்பர்களே
இந்த திரியில் நமது மாநிலத்தின் ஒவ்வெரு மாவட்டங்களையும் அதன் வரலாறு மற்றும் அதன் தனிச் சிறப்புகளை பதிவிட விழைகிறேன். மேலும் இதற்க்கு தங்களது மேலான பின்னூட்டங்களையும் எதிர்ப்பார்ப்பதோடு நீங்கள் அறிந்த இங்கு பதிவிடாத செய்திகளையும் பதிவிட வேண்டுகிறேன். இது பலரின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுவதோடு அவரவர் சொந்த மாவட்டங்களையும், மற்ற மாவட்டங்களையும் அறிய உதவும் என நம்புகிறேன்.

நன்றி


தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கும்,
கரூர் கவியன்பன்

குறிப்பு : இங்கு பதிவிடும் பல்வேறு செய்திகள் அத்துனையும் பல்வேறு இணையதளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தெரிந்தவைகளிளிருந்தும் தொகுக்கப்பட்டது
ஒவ்வொரு மாவட்டத்திர்க்குமென District Bulletin ஒன்று இருக்கும். நூலகம் மற்றும் அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் இது கிடைக்கும். பார்வையிட்டீர்களா.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம் - Page 2 Empty Re: வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க : கரூர் மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum