ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நான் அப்பாவாகினேன்

+16
பாலாஜி
ஜலஜா சிவகுமார்
ஹிஷாலீ
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
ச. சந்திரசேகரன்
அருண்
மகா பிரபு
கே. பாலா
சிவா
சென்னையன்
அசுரன்
கரூர் கவியன்பன்
sureshyeskay
பூவன்
றினா
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty இன்று நான் அப்பாவாகினேன்

Post by றினா Sun Oct 28, 2012 10:04 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று என் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள். நான் அப்பாவாகினேன்.

நேற்று மதியமளவில் எனது மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்தேன். இன்று காலை 9.௦௦ மணியளவில் ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)

தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நான் இன்னும் சென்று பார்க்கவில்லை. அதற்காகத்தான் தயாராகிக்கொண்டு இருக்கிறேன்.

இந்தச் செய்தியை எனது ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் எனது மகனின் புகைப்படங்களை பதிவேற்றுகிறேன்.

நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 28, 2012 10:45 pm

வாழ்த்துக்கள் றீனா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by ஹிஷாலீ Mon Oct 29, 2012 11:06 am

வாழ்த்துக்கள் றீனா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by றினா Mon Oct 29, 2012 11:07 am

sureshyeskay wrote:வாழ்த்துக்கள் அன்பரே
கரூர் கவியன்பன் wrote:இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Baby_01

வாழ்த்துகள் நண்பரே
அசுரன் wrote:ஆஹா நம்ம லிஸ்டுல இன்னொருத்தரு சிக்கிட்டாரு ராஜா! :silent: இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 676261 ஓகே!!!! நடனம்
சென்னையன் wrote:வாழ்த்துக்கள் .உங்கள் பதவி உயர்வுக்கு.[பொறுப்புக்கள் கூடுகிறது.]வாழ்த்துக்கள் .நன்றி
கே. பாலா wrote:வாழ்த்துகள் றினா!.தங்களும் தாயும் ,சேயும் ..வாழ்க வளமுடன்
மகா பிரபு wrote: :suspect: மகிழ்ச்சி
அருண் wrote:அப்பாவாகிய றினாவுக்கு வாழ்த்துகள்..! மிக்க மகிழ்ச்சி.!மகிழ்ச்சி
ச. சந்திரசேகரன் wrote:றினாவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நான் படித்த வாசகங்களை நினைவு கூறுகிறேன்.
"என் அப்பா கூறிய அறிவுரைகள் சரிதான் என நான் உணர்ந்த போது என் மகன் தவறு செய்து கொண்டு இருக்கிறான்"
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் றீனா ! அன்பு மலர் அன்பு மலர்
தாயும் சேயும் நலமாய் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
பக்ரி ஈத் அருளிய செல்வம்.
ரமணியன்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் றீனா மகிழ்ச்சி

அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by ஜலஜா சிவகுமார் Mon Oct 29, 2012 11:32 am

"உன்னை பெற
நான் செய்த
தவம் அறியேன்;
நீயே என்
வரமானாய்
நானே உன்
தவமானேன்."

என் முதல் குழந்தை
பிறந்த பொது
நான் எழுதியது .

உங்கள் குழந்தைக்கும்
கூறிவிடுங்கள் நண்பரே !
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்
வாழ்த்துக்கள்
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by றினா Mon Oct 29, 2012 11:37 am

JALAJA wrote:"உன்னை பெற
நான் செய்த
தவம் அறியேன்;
நீயே என்
வரமானாய்
நானே உன்
தவமானேன்."

என் முதல் குழந்தை
பிறந்த பொது
நான் எழுதியது .

உங்கள் குழந்தைக்கும்
கூறிவிடுங்கள் நண்பரே !
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்
வாழ்த்துக்கள்
நன்றாக இருக்கிறது.
மனைவிக்கும் தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு எனது நன்றிகள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by Guest Mon Oct 29, 2012 12:03 pm

குழந்தையின் முகத்தை முதன் முதலாக பார்க்க போவதற்கு முன் சில நிமிடங்களும் , பார்த்து கொண்டு இருக்கும் சில நிமிடங்களும் ... உணர்வுகளின் உணர்ச்சி குவியல்கள் ..

பூமியே சொர்கமாய் தெரியும் நிமிடங்கள் ...

வாழ்த்துகள் ரினா ..
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by பாலாஜி Mon Oct 29, 2012 12:33 pm

வாழ்த்துக்கள் றீனா!
தாயும் சேயும் நலமாய் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by ஜாஹீதாபானு Mon Oct 29, 2012 1:47 pm

வாழ்த்த்துகள் றீனா.... சூப்பருங்க

உங்களின் சந்தோசத்தை பகிர்ந்ததற்கு நன்றி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by காதல் ராஜா Mon Oct 29, 2012 2:50 pm

வ அலைக்குமுஸ்ஸலாம்..

மிக நல்ல சேதி சொல்லியிருக்கிறீர்கள்.. புன்னகை

குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்.. அது குழந்தையையும், மனைவியின் பிணைப்பினையும் இன்னும் அதிகப்படுத்தும்.. தாம்பத்யம் இறுகும்..

இறைவனுக்கு நன்றி சொல்லியபடியே இருங்கள்..

குழந்தையை வளர்த்துவதென்பது இக்கால சூழ்நிலையில் மிகுந்த பிரச்சினைகளைச் சந்திக்க வைக்கும்.. அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் உங்களை மீட்டெடுத்துக் கொள்ளக் கூடிய மனோதைரியத்தையும், வலிவையும் எல்லாம் வல்ல இறைவன் உங்கள் இருவருக்கும் தந்தருள்வானாக..

என் பிரார்த்தனைகள்..

காதலுடன்
ராஜா
kaathalraja@gmail.com
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by ஞானமூர்த்தி Mon Oct 29, 2012 3:45 pm

வாழ்கையில் பெரிய சந்தோசம்.. புதிய பதவியும் கூட வாழ்த்தக்கள் தோழரே
ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

இன்று நான் அப்பாவாகினேன் - Page 3 Empty Re: இன்று நான் அப்பாவாகினேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum