புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய நன்மைகள்..!
Page 1 of 1 •
- GuestGuest
நம்மில் பல பேருக்கு சிகரெட் பிடிப்பதால் ஏற்படகூடிய நன்மைகள் முழுதாக தெரியவில்லை
சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய தீமைகள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் உள்ள நன்மைகளை கூறவே எனது இந்த முயற்சி!!!
1.சிகரெட் குடிப்பவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாகும் வாய்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.. பொண்டாட்டிய மறக்க நினைகின்றவர்கள், கடன் வாங்கியத மறக்க நினைபவர்கள்,காதலில் தோல்வி அடைந்து காதலியை மறக்க நினைபவர்களுக்கு சிகரெட் நல்ல மருந்து என்பது இந்த ஆய்வின் மூலம் நிருபிக்க படுகின்றது...
2. சிகரெட்டுகாக நாம் செலவு செய்வதன் மூலம் நம்முடைய பணத்தாசைக்கு நாம் முற்று புள்ளி வைக்கின்றோம். (பணம் சேர சேர மணிதனுக்கு தலைகணம்,கர்வம்,அகம்பாவம் அகியவை உண்டாகின்றது. சிகரெட் குடிப்பதால் நம்முடைய பணம் விரையமாவதன் மூலம் தலைகணம்,கர்வம், அகம்பாவம் ஆகிய கொடிய பாவங்களிருந்து தப்பித்து கொள்கின்றோம்.)
3.சிகரெட் குடிப்பதால் இருமல் அதிகமாகின்றது என ஆய்வு கூறுகின்றது (சிகரெட் குடிப்பவர்கள் இரவில் உறக்கம் வராமல் இருமுவதின் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு திருடர்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிகின்றது.
4.நம்மை கஷ்ட படுத்தும் மனைவியை பழிவாங்க நினைபவர்கள் அதிகமாக சிகரெட் குடிக்கலாம். சிகரெட் குடிப்பதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கலாம்.இதிலும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அதிகமாக சிகரெட் குடித்து அவர்களை விட்டு நிரந்தரமாக பிரியலாம். ஏன் என்றால் சிகரெட் குடிப்பவர்களுக்கு ஆயுள் குறைவு என்று ஆய்வு கூறுகின்றது.
5.சிகரெட் பிடிப்பவர்களை விட, அந்த புகையை சுவா சிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்தது. குறிப்பாக காது செவிடாகும் நிலை ஏற்படுகின்றன. சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று, காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது. இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது. மேலும் அடுத்தவர்கள் பேசுவதை புரிந்து கொள் ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு ஆய்வில்
தெரியவந்துள்ளது.ஆக நம்முடைய இந்த செயலால் நம்முடைய குழந்தைகள் எந்த விதமா கெட்ட வார்த்தைகளையும் கேட்க முடியாது. மேலும் யாரும் நம்முடைய குழந்தைகளை திட்டினாலும் அது அவர்களுடைய மனதை பாதிப்படைய செய்யாது.
6.சிகரெட் குடிப்பதால் நாட்டில் வளர்ச்சிக்கு நீங்கள் உதவ போகின்றீர்கள். ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம் சிகரெட் பிடிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகின்றது. இதன் மூலம் நீங்கள் தந்தையாகும் வாய்ப்பு குறைகின்றது.ஆக உங்களையும் அறியாமல் நாட்டின் மக்கள் தொகையை குறைக்க நீங்கள் உதவுகின்றீர்கள்.
7.சிகரெட் நம்மை நோயாளி ஆக்குகின்றது.ஆனால் இங்கேதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றோம். நாம் நோயாளி ஆனாலும் நம் மூலம் நாலுபேர் பயன் அடைகின்றார்கள் என்ற சந்தோஷத்தை பெறலாம்.(டாக்டர்கள்,மெடிக்கல் ஓனர்கள்,சிகரெட் தாயாரிப்பாளர்கள், மொத்தவியாபாரி மற்றும் சில்லரை வியாபாரி மற்றும் பலர்....) நம்மாலயும் நாலு குடும்பம் பொழைக்குது டோய்ய்ய்ய்ய்...
முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப் பொருட்கள் [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச் சார்ந்தவை [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப் பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக இருப்பவை.
இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை; அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen Cyanide ஆகியவை.
இவை எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின் [Nicotine] . நிகோட்டின் போதை உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள epinephrine என்ற ஹார்மோனைச் அதிக அளவில் சுரக்கச் செய்து, அதன் மூலம் சிகரெட் புகைப்பவர்களுக்கு "கிக்" உண்டாக வழி வகுக்கிறது. இதுவே பின்னர் அந்த பழக்கம்
நிரந்தரமானதாக மாற காரணமாகிறது.
நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தைகளின் அருகில் சிகரெட் குடிப்பதன் மூலம் மேல்
கூறிய அனைத்து பலன்களையும் உங்கள் குழந்தைகளையும் அடைய நீங்கள் உதவலாம்.
நான் மேலே கூறியது எல்லாம் சின்ன பலன்கள் தான் கேன்சர் , ஆஸ்துமா,இருதய நோய், நுரையீரல் பாதிப்பு, என பெரிய பெரிய பலன்கள் எல்லாம் உங்களுக்காக வரிசையில் நிற்கின்றன...
நான் சொல்லுறத சொல்லிட்டேன் இனிமேல் சிகரெட் குடிக்கதும் குடிக்காததும் உங்கள்
இஷ்டம்.
===
ரைட் தமிழ்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க புரட்சியாரே,
இனிமேல் பலருக்கு குஜால் தான்
இனிமேல் பலருக்கு குஜால் தான்
- GuestGuest
v
விளக்கம் என்னுடையது இல்லை .. ரைட் தமிழ் தளத்தில் இருந்து மீள் பதிவு ..கவி அண்ணே
கரூர் கவியன்பன் wrote:இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க புரட்சியாரே,
இனிமேல் பலருக்கு குஜால் தான்
விளக்கம் என்னுடையது இல்லை .. ரைட் தமிழ் தளத்தில் இருந்து மீள் பதிவு ..கவி அண்ணே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புளிய கரைக்கிற ரிப்போர்ட்டா இருக்கே பாஸ்... ஏங்கெ இப்படி பீதிய கிளப்புறீங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிகரெட் புடிப்பபவர்களுக்கு வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ல இருக்கும்.!
பகிர்விற்கு நன்றி புரட்சி..!
பகிர்விற்கு நன்றி புரட்சி..!
- thavamaniramபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012
மிக மிக பயனுள்ள ஒரு கட்டுரையை தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்... அருமை.
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
மாத்தி யோசி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1