ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10 
heezulia
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

+4
கோபாலன்
ஞானமூர்த்தி
சென்னையன்
அசுரன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by அசுரன் Sat Oct 27, 2012 2:36 pm

First topic message reminder :

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 %E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1


ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்

இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?

12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்

நன்றி : பணிப்புலம்

நண்பர்களே சரியான விடை எது என்று சரியாக நிரூபிக்க வேன்டும்... அவருக்கு திருவாளர் கணிதப்புலி என்ற பட்டம் வழங்கப்படும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by அசுரன் Sat Oct 27, 2012 10:26 pm

அநியாயம் அழுகை ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by சென்னையன் Sun Oct 28, 2012 6:00 am

கோபாலன் wrote:ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இந்த விதிப்படி 95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் ஒரு சாண்(12 விரல்கள்) ஏறும்போது உச்சியை (772 விரல்கள் (772 /24 =32 முழம் மீதம் 4 விரல்கள் )) அடைந்திருக்கும். ஆகவே நான்கு விரல்கள் கீழே சறுக்காது.
ஒத்துக்கிறேன். ஆனால் கேள்வி கேட்டவர் மீதி எல்லாம்.கேட்கவில்லயே..இருந்தாலும் உங்கள் விளக்கம் அருமை.நன்றி.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by றினா Sun Oct 28, 2012 10:15 am

என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by அசுரன் Sun Oct 28, 2012 12:42 pm

றினா wrote:என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
ஆமா ஆமா உங்களுக்கு வீட்டுல புள்ளைய பாத்துக்குற வேலை இருக்கும்.. நீங்க ரொம்ப பிசின்னு எங்களுக்கு தெரியும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by பூவன் Sun Oct 28, 2012 12:49 pm

அசுரன் wrote:
றினா wrote:என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
ஆமா ஆமா உங்களுக்கு வீட்டுல புள்ளைய பாத்துக்குற வேலை இருக்கும்.. நீங்க ரொம்ப பிசின்னு எங்களுக்கு தெரியும் புன்னகை


இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் ......

நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by அசுரன் Sun Oct 28, 2012 12:51 pm

நிலாவா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by பூவன் Sun Oct 28, 2012 12:53 pm

அசுரன் wrote:நிலாவா?


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by சென்னையன் Sun Oct 28, 2012 12:59 pm

பூவன் wrote:
அசுரன் wrote:நிலாவா?


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
மின்னல்,அல்லது மின்னல் அல்லது இடி
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by பூவன் Sun Oct 28, 2012 1:02 pm

சென்னையன் wrote:
பூவன் wrote:
அசுரன் wrote:நிலாவா?


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
மின்னல்,அல்லது மின்னல் அல்லது இடி

மின்னல் வாரம் ஒரு முறை தான் வருமா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by அசுரன் Sun Oct 28, 2012 1:05 pm

பூவன் wrote:
அசுரன் wrote:நிலாவா?


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
ஓ இதை மாத்தி யோசிக்கனுமா? சொல்லவே இல்ல.... இது அழுகுனி ஆட்டம். ஆங்கிலம் வருதுன்னு சொல்லவேயில்ல அழுகை அழுகை அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 Empty Re: விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum