Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
+11
அருண்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
அச்சலா
கா.ந.கல்யாணசுந்தரம்
Pakee
ஜலஜா சிவகுமார்
sureshyeskay
ஜெமில்
ச. சந்திரசேகரன்
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
First topic message reminder :
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
முடிவெடு முடிவான முடிவெடு
முடியும் என முடிவெடு
முடியாமை விலக்கி முடிவெடு
முடிந்தபின் வருந்தாமல் முன்பே முடிவெடு.
முடியாதென வருந்தாமல் முடிவாய் முடிவெடு
முடிக்கும் முனைப்போடு முக்கிய முடிவெடு
முன்வைத்த காலை பின்வாங்கா முடிவெடு
முளைவிட்ட முயற்சியை மூடாத முடிவெடு
முட்டுக்கட்டைகளை முறித்துவிட முடிவெடு
மூடுபனி அகற்றி முன்னேற முடிவெடு
முட்டைஉடைத்து ஜனித்த உயிர்போல முடிவெடு
முடிவாய் எடுத்த முடிவை முடித்திடு.
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
முடிவெடு முடிவான முடிவெடு
முடியும் என முடிவெடு
முடியாமை விலக்கி முடிவெடு
முடிந்தபின் வருந்தாமல் முன்பே முடிவெடு.
முடியாதென வருந்தாமல் முடிவாய் முடிவெடு
முடிக்கும் முனைப்போடு முக்கிய முடிவெடு
முன்வைத்த காலை பின்வாங்கா முடிவெடு
முளைவிட்ட முயற்சியை மூடாத முடிவெடு
முட்டுக்கட்டைகளை முறித்துவிட முடிவெடு
மூடுபனி அகற்றி முன்னேற முடிவெடு
முட்டைஉடைத்து ஜனித்த உயிர்போல முடிவெடு
முடிவாய் எடுத்த முடிவை முடித்திடு.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
நல்லாயிருக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
ஜாஹீதாபானு wrote:நானும் முடிவெடுத்துட்டேன்
இனிமேல் வடை செய்வது இல்லை என்று தானே ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்
அருமை அருமை விருப்ப பொத்தனை பாவித்தேன் !
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நானும் முடிவெடுத்துட்டேன்
இனிமேல் வடை செய்வது இல்லை என்று தானே ...
ஹா... ஹா... ஹா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
ச. சந்திரசேகரன் wrote:விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்
அருமை அருமை விருப்ப பொத்தனை பாவித்தேன் !
கண்டிப்பாக உங்கள் புலம்பலுக்காக இல்லை சேகரன் நான் எங்கு விருப்ப பொத்தனை பாவித்தாலும் சொல்லிவிடுவேன். முன்னெல்லாம் நம் பேர் தெரியும், இப்பவெல்லாம் தெரிவதில்ல அதனால் தான் சொல்லிவிடுவேன்.
உண்மையாகவே உங்க கவிதை அருமை வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
இனி நானும் விருப்பம் தெரிவித்தால் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன். நல்ல ஐடியாவாக இருப்பதால் விருப்ப பொத்தானை பாவித்தேன். நன்றி.krishnaamma wrote:ச. சந்திரசேகரன் wrote:விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்
அருமை அருமை விருப்ப பொத்தனை பாவித்தேன் !
கண்டிப்பாக உங்கள் புலம்பலுக்காக இல்லை சேகரன் நான் எங்கு விருப்ப பொத்தனை பாவித்தாலும் சொல்லிவிடுவேன். முன்னெல்லாம் நம் பேர் தெரியும், இப்பவெல்லாம் தெரிவதில்ல அதனால் தான் சொல்லிவிடுவேன்.
உண்மையாகவே உங்க கவிதை அருமை வாழ்த்துகள்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தத்துவம் சொல்றேன் கேளுங்க.
» கதை சொல்றேன் கேளுங்க..!
» தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க
» தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க
» தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க
» கதை சொல்றேன் கேளுங்க..!
» தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க
» தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க
» தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum