ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

+11
அருண்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
அச்சலா
கா.ந.கல்யாணசுந்தரம்
Pakee
ஜலஜா சிவகுமார்
sureshyeskay
ஜெமில்
ச. சந்திரசேகரன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 10:06 am

First topic message reminder :

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

முடிவெடு முடிவான முடிவெடு
முடியும் என முடிவெடு
முடியாமை விலக்கி முடிவெடு

முடிந்தபின் வருந்தாமல் முன்பே முடிவெடு.
முடியாதென வருந்தாமல் முடிவாய் முடிவெடு
முடிக்கும் முனைப்போடு முக்கிய முடிவெடு

முன்வைத்த காலை பின்வாங்கா முடிவெடு
முளைவிட்ட முயற்சியை மூடாத முடிவெடு
முட்டுக்கட்டைகளை முறித்துவிட முடிவெடு

மூடுபனி அகற்றி முன்னேற முடிவெடு
முட்டைஉடைத்து ஜனித்த உயிர்போல முடிவெடு
முடிவாய் எடுத்த முடிவை முடித்திடு.


தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 8:20 pm

முடிவாய் எடுத்த முடிவை முடித்திடு
முடித்திட முடியாதெனில் முடிவை
மாற்றி எழுதிடும் மாண்பில் முடிவுகொள் !

...இது எப்படி இருக்கு ஐயா..!
.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by அச்சலா Thu Dec 13, 2012 9:34 pm

சூப்பருங்க.. அருமையிருக்கு


தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Paard105xzதத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Paard105xzதத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Paard105xzதத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by யினியவன் Thu Dec 13, 2012 9:38 pm

நன்று சந்திரா - அடிக்கடி இதுமாதிரி எழுத முடிவெடுங்க நீங்க.

(ரொம்ப நாளா முடி எடுக்க நெனச்சேன் - இன்னிக்கு முடிவெடுத்துட்டேன் முடி எடுக்க - சலூனுக்கு போயிட்டு வந்துடறேன்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by T.N.Balasubramanian Thu Dec 13, 2012 9:58 pm

முடியுமா முடியாதா
முடிவேடுக்குமுன்
முன் யோசி
முடியுமெனின் முடித்துவிடு.
முடியாதெனின்,
முடியாத முள்ளை,
முல்லையாக மாற்றிடு.
முடியாததும்
முடிந்துவிடும்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 3:17 am

யினியவன் wrote:நன்று சந்திரா - அடிக்கடி இதுமாதிரி எழுத முடிவெடுங்க நீங்க.

(ரொம்ப நாளா முடி எடுக்க நெனச்சேன் - இன்னிக்கு முடிவெடுத்துட்டேன் முடி எடுக்க - சலூனுக்கு போயிட்டு வந்துடறேன்) புன்னகை
நீங்கள் முடிஎடுக்க
முடிவாய் எடுத்த
முடிவுக்கு நன்றி.


தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 12:18 am

T.N.Balasubramanian wrote:முடியுமா முடியாதா
முடிவேடுக்குமுன்
முன் யோசி
முடியுமெனின் முடித்துவிடு.
முடியாதெனின்,
முடியாத முள்ளை,
முல்லையாக மாற்றிடு.
முடியாததும்
முடிந்துவிடும்.

ரமணியன்
முள்ளை முல்லையாக மாற்றும் முடிவு நன்று ஐயா


தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 11:53 am

நானும் முடிவெடுத்துட்டேன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by அருண் Wed Feb 20, 2013 12:00 pm

நானும் முடிவு பண்ணிட்டேன். பின்னூட்டம் இடலாம் என்று.!
உங்க தத்துவம் நல்ல இருக்கு அய்யா!! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by பூவன் Wed Feb 20, 2013 12:01 pm

முடிவாய் நீங்கள் முடிவை முடியும் வரை முடிவை எழுதி முடிவாய் முடித்த முடிவு அருமை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by krishnaamma Wed Feb 20, 2013 3:31 pm

முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்புன்னகை

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்ப பொத்தனை பாவித்தேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum