புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
3 Posts - 7%
heezulia
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_m10விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 27, 2012 9:30 am

என் மடிக்கணினியில் tdx.sys மற்றும் dfsc.sys நீக்கப்பட்டதால் இணைய இணைப்பைப் பெற முடியவில்லை. நான் நீக்கவில்லை. ஆண்டிவைரஸ் நீக்கிவிட்டது. Malwarebytes Anti-Malware -ம் இவற்றில் வைரஸ் உள்ளது எனக் கூறுகிறது!

நீக்கப்பட்ட பைல்கள்

file:C:\Windows\system32\DRIVERS\tdx.sys
file:C:\Windows\System32\DRIVERS\dfsc.sys

என் கணினியின் FSS Report

Code:
Farbar Service Scanner Version: 19-10-2012
Ran by Karthika (administrator) on 26-10-2012 at 14:26:47
Running from "C:\Users\Karthika\Downloads"
Microsoft Windows 7 Home Premium  Service Pack 1 (X86)
Boot Mode: Normal
****************************************************************

Internet Services:
============
Dnscache Service is not running. Checking service configuration:
The start type of Dnscache service is OK.
The ImagePath of Dnscache service is OK.
The ServiceDll of Dnscache service is OK.

Dhcp Service is not running. Checking service configuration:
The start type of Dhcp service is OK.
The ImagePath of Dhcp service is OK.
The ServiceDll of Dhcp service is OK.

tdx Service is not running. Checking service configuration:
Checking Start type: ATTENTION!=====> Unable to open tdx registry key. The service key does not exist.
Checking ImagePath: ATTENTION!=====> Unable to open tdx registry key. The service key does not exist.


Connection Status:
==============
Localhost is accessible.
WAN connected
Google IP is accessible.
Google.com is accessible.
Yahoo IP is accessible.
Yahoo.com is accessible.


Other Services:
==============


File Check:
========
C:\Windows\system32\nsisvc.dll => MD5 is legit
C:\Windows\system32\Drivers\nsiproxy.sys => MD5 is legit
C:\Windows\system32\dhcpcore.dll => MD5 is legit
C:\Windows\system32\Drivers\afd.sys => MD5 is legit

ATTENTION!=====> C:\Windows\system32\Drivers\tdx.sys FILE IS MISSING AND SHOULD BE RESTORED.

C:\Windows\system32\Drivers\tcpip.sys
[2012-09-12 22:40] - [2012-08-23 01:16] - 1292144 ____A (Microsoft Corporation) A5EBB8F648000E88B7D9390B514976BF

C:\Windows\system32\dnsrslvr.dll => MD5 is legit
C:\Windows\system32\svchost.exe => MD5 is legit
C:\Windows\system32\rpcss.dll => MD5 is legit


**** End of log ****

Rkill Report

Code:
Rkill 2.4.3 by Lawrence Abrams (Grinler)
http://www.bleepingcomputer.com/
Copyright 2008-2012 BleepingComputer.com
More Information about Rkill can be found at this link:
 http://www.bleepingcomputer.com/forums/topic308364.html

Program started at: 10/27/2012 11:45:37 AM in x86 mode.
Windows Version: Windows 7 Home Premium Service Pack 1

Checking for Windows services to stop:

 * No malware services found to stop.

Checking for processes to terminate:

 * No malware processes found to kill.

Possibly Patched Files.

 * C:\Windows\Explorer.EXE

Checking Registry for malware related settings:

 * No issues found in the Registry.

Resetting .EXE, .COM, & .BAT associations in the Windows Registry.

Performing miscellaneous checks:

 * Windows Firewall Disabled

  [HKLM\SYSTEM\CurrentControlSet\Services\SharedAccess\Parameters\FirewallPolicy\StandardProfile]
  "EnableFirewall" = dword:00000000

Checking Windows Service Integrity:

 * gpsvc => %windir%\system32\svchost.exe -k GPSvcGroup [Incorrect ImagePath]

Searching for Missing Digital Signatures:

 * C:\Windows\System32\drivers\tdx.sys [NoSig]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-tdi-over-tcpip_31bf3856ad364e35_6.1.7600.16385_none_ea141e6f3d693e28\tdx.sys : 74,240 : 07/14/2009 00:12 AM : cb39e896a2a83702d1737bfd402b3542 [Pos Repl]

 * C:\Windows\System32\UxTheme.dll [NoSig]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-uxtheme_31bf3856ad364e35_6.1.7600.16385_none_a5baf0f767e33083\uxtheme.dll : 2,49,856 : 07/14/2009 00:16 AM : 63bfdf555da2075a77d677829c3cccd0 [Pos Repl]

 * C:\Windows\explorer.exe [NoSig]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.16385_none_518afd35db100430\explorer.exe : 26,13,248 : 07/14/2009 00:14 AM : 15bc38a7492befe831966adb477cf76f [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.16404_none_51e07e31dad00878\explorer.exe : 26,13,248 : 08/03/2009 01:35 PM : b95eeb0f4e5efbf1038a35b3351cf047 [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.16450_none_51a66d6ddafc2ed1\explorer.exe : 26,14,272 : 10/31/2009 01:45 PM : 2626fc9755be22f805d3cfa0ce3ee727 [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.16768_none_51a3a583dafd0cef\explorer.exe : 26,14,784 : 02/26/2011 01:33 PM : 2af58d15edc06ec6fdacce1f19482bbf [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.20500_none_526619d4f3f142e6\explorer.exe : 26,13,248 : 08/03/2009 01:49 PM : 9ff6c4c91a3711c0a3b18f87b08b518d [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.20563_none_52283b2af41f3691\explorer.exe : 26,14,272 : 10/31/2009 02:00 PM : c76153c7eca00fa852bb0c193378f917 [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7600.20910_none_525b5180f3f95373\explorer.exe : 26,14,784 : 02/26/2011 01:51 PM : 255cf508d7cfb10e0794d6ac93280bd8 [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7601.17514_none_53bc10fdd7fe87ca\explorer.exe : 26,16,320 : 11/20/2010 08:17 PM : 40d777b7a95e00593eb1568c68514493 [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7601.17567_none_5389023fd8245f84\explorer.exe : 26,16,320 : 02/25/2011 01:30 PM : 8b88ebbb05a0e56b7dcc708498c02b3e [Pos Repl]
 +-> C:\Windows\winsxs\x86_microsoft-windows-explorer_31bf3856ad364e35_6.1.7601.21669_none_54149f9ef14031fc\explorer.exe : 26,16,320 : 02/26/2011 01:19 PM : 0fb9c74046656d1579a64660ad67b746 [Pos Repl]

Checking HOSTS File:

 * Cannot edit the HOSTS file.
 * Permissions Fixed. Administrators can now edit the HOSTS file.

 * HOSTS file entries found:

  127.0.0.1 localhost

Program finished at: 10/27/2012 11:47:33 AM
Execution time: 0 hours(s), 1 minute(s), and 55 seconds(s)


இப்பொழுது தற்காலிகமாக ஆண்டிவைரஸை நீக்கிவிட்டேன். அதனால் இணைய இணைப்புக் கிடைத்துள்ளது!



விண்டோஸ் 7 - tdx.sys பிரச்சனை! உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 27, 2012 9:40 am

புதிய FSS log:

Code:
Farbar Service Scanner Version: 19-10-2012
Ran by Karthika (administrator) on 27-10-2012 at 12:09:27
Running from "C:\Users\Karthika\Downloads"
Microsoft Windows 7 Home Premium  Service Pack 1 (X86)
Boot Mode: Normal
****************************************************************

Internet Services:
============

Connection Status:
==============
Localhost is accessible.
LAN connected.
Google IP is accessible.
Google.com is accessible.
Yahoo IP is accessible.
Yahoo.com is accessible.


Other Services:
==============


File Check:
========
C:\Windows\system32\nsisvc.dll => MD5 is legit
C:\Windows\system32\Drivers\nsiproxy.sys => MD5 is legit
C:\Windows\system32\dhcpcore.dll => MD5 is legit
C:\Windows\system32\Drivers\afd.sys => MD5 is legit
C:\Windows\system32\Drivers\tdx.sys
[2012-10-26 21:34] - [2012-10-26 18:08] - 0074752 ____A () 8C1E2E0A6CF7E7D3A26139F5536ECEE7

ATTENTION!=====> C:\Windows\system32\Drivers\tdx.sys IS INFECTED AND SHOULD BE REPLACED.

C:\Windows\system32\Drivers\tcpip.sys
[2012-09-12 22:40] - [2012-08-23 01:16] - 1292144 ____A (Microsoft Corporation) A5EBB8F648000E88B7D9390B514976BF

C:\Windows\system32\dnsrslvr.dll => MD5 is legit
C:\Windows\system32\svchost.exe => MD5 is legit
C:\Windows\system32\rpcss.dll => MD5 is legit


**** End of log ****


ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:47 am

இந்த லிங்கில் பாருங்கள் techspot.com/community/topics/tdx-sys-infected-windows-7-internet-not-working.174272


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Oct 27, 2012 12:20 pm

http://www.infospyware.net/antimalware/combofix/

மேலே கொடுக்கப்பட்ட லிங்க் இல் உள்ள மென்பொருளை வேறு ஒரு கணினியில் தரவிறக்கி உங்களது கன்னியின் டெஸ்க்டாப் இல் வைத்து கொள்ளவும் ,
கணினியில் அண்டிவிருஸ் ஐ டிசப்ளே செய்து கொள்ளவும்
பிறகு டெஸ்க்டாப் இல் சேமித்த மென்பொருளின் பெயரை Gotcha.exe என்று மாற்றிக்கொள்ளவும்
உங்களது கண்ணினியில் ரன் ஆகும் அணைத்து ப்ரோக்ராம் களையும் நிறுத்தி விட்டு தரவிறக்கிய மென்பொருளை ரன் செய்யவும் ,
ரன் செய்து முடிந்த உடன் கணினியை restart செய்யவும் .
மென்பொருள் ரன் ஆகிகொண்டிருக்கும் போது மௌஸ் கிளிக் செய்ய வேண்டாம் ( கணினி ஹான்க் ஆகி விடும் )


முயற்சி செய்து விட்டு தெரிவிக்கவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2012 8:53 pm

உங்கள்கணினியில் நிறுவியுள்ள அனைத்து antivirus & spyware மென்பொருட்களையும் நீக்கிவிட்டு . zonealarm freeantivirus + firewall என்ற மென்பொருளை நிறுவி கணினியை ஒரு full ஸ்கேன் பண்ணவும் அனைத்தும் சரியாகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 28, 2012 12:20 pm

உதவிய திரு ஞானமூர்த்தி, ராஜ் அருண், ராஜா மூவருக்கும் மிக்க நன்றி!

Gotcha.exe எனக்கு செயல்படவில்லை அருண்!

RogueKiller மற்றும் Rkill பயன்படுத்தினேன்!

ராஜா கூறியவாறு அனைத்து நச்சு நிரல் நீக்கிகள், System Optimizer அனைத்தையும் நீக்கிவிட்டேன்! ZoneAlarm Security மூலம் இப்பொழுது ஸ்கேன் செய்து கொண்டுள்ளேன்!

consrv.dll என்னும் வைரஸ் தாக்குதலால் Firewall செயலிழந்துவிட்டது, இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது!

இப்பொழுது சரியாகியுள்ளது என நினைக்கிறேன்!



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:41 pm

சிவா ZoneAlarm Security வேலை முடிந்தவுடன் uninstall செய்துவிடுங்கள். பிறகு வழக்கமான Anti Virus போட்டுக்கொள்ளுங்கள். அனுபவத்தில் சொல்கிறேன். ZoneAlarm Security நிறைய நிரல்களை தடை செய்துவிடும். பிறகு பார்மேட் தான் ஒரே வழி சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 28, 2012 1:39 pm

அசுரன் wrote:சிவா ZoneAlarm Security வேலை முடிந்தவுடன் uninstall செய்துவிடுங்கள். பிறகு வழக்கமான Anti Virus போட்டுக்கொள்ளுங்கள். அனுபவத்தில் சொல்கிறேன். ZoneAlarm Security நிறைய நிரல்களை தடை செய்துவிடும். பிறகு பார்மேட் தான் ஒரே வழி சோகம்

இதுவும் பிரச்சனையா? இப்பொழுதுதான் விண்டோஸ் 8 தரவிறக்கியுள்ளேன். சிடியில் பதிந்து இண்ஸ்டால் செய்ய வேண்டியதுதான்!



ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Mon Oct 29, 2012 4:19 pm

சிவா wrote:
அசுரன் wrote:சிவா ZoneAlarm Security வேலை முடிந்தவுடன் uninstall செய்துவிடுங்கள். பிறகு வழக்கமான Anti Virus போட்டுக்கொள்ளுங்கள். அனுபவத்தில் சொல்கிறேன். ZoneAlarm Security நிறைய நிரல்களை தடை செய்துவிடும். பிறகு பார்மேட் தான் ஒரே வழி சோகம்

இதுவும் பிரச்சனையா? இப்பொழுதுதான் விண்டோஸ் 8 தரவிறக்கியுள்ளேன். சிடியில் பதிந்து இண்ஸ்டால் செய்ய வேண்டியதுதான்!


ஆமாம் ZoneAlarm ரொம்ப நல்ல மென்பொருள்தான் ஆனால் கணினி வேகத்தையும் குறைக்கும் நிறைய நிரல்களை தடை செய்துவிடும். இதற்க்கு செட்டிங்க்ஸ் போய் இதெயெல்லாம் கண்டுக்காதேன்னு சொல்லணும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக