புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10 
6 Posts - 60%
heezulia
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 12:05 am

இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 16, 2010 9:48 am

என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள் முரளி
நீங்கள் இருவரும் பதினாறு வளங்களையும் பெற்று சிறப்பொடு வாழ வாழ்த்துகள்




திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Uதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Dதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Aதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Yதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Aதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Sதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Uதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Dதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Hதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 16, 2010 9:50 am

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா ! திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 154550



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 16, 2010 10:26 am

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் முரளி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 16, 2010 11:06 am

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 16, 2010 11:15 am

எல்லா வளமும் பெற்று சிறந்த தம்பதிகளாக வாழ வாழ்த்துகிறேன்............

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 12:04 pm

வாழ்த்துகள் முரளி திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 806360 திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 806360




திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 12:15 pm

வாழ்வில் சகல இன்பங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.

இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 12:17 pm

சபீர் wrote:வாழ்வில் சகல இன்பங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கவிதை தந்த என் அன்பு நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்.

இப்படியே வாழ்த்திட்டு இருந்தால் எப்ப நம்ம திருமணம் தோழா திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 440806

நம்ம திருமணமா? தாத்தா வயசு ஆச்சு.... திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 56667 திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) 56667




திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) Power-Star-Srinivasan
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Aug 16, 2010 12:35 pm

என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள் முரளி

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக