புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெல்ல வேண்டியது நிறைய…
Page 1 of 1 •
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜூனியர் சூப்பர் சிங்கர் 3....
விஜய் டிவி-யின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3-ன் இறுதிச் சுற்றில்…
என்னைக் கவர்ந்த சில நெகிழ்வுகளை-நிகழ்வுகளை உங்களுடன் இங்கே
பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு…
ஐந்து போட்டியாளர்களாக ஆஜீத்,ப்ரகதி,கௌதம்,யாழினி மற்றும் சுகன்யா…
அனைவருமே அருமையாகத் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்…
அதிலும் அந்த ஆஜீத் பையன் இருக்கானே…அவனுக்குத்தான் எத்துணை ரசிகர் கூட்டம்…எவ்வளவு ஆரவாரம்…விசில்கள்…விசிறிகள்…
தம்பீ… நீ கவுத்துடுவடா தமிழ்நாட்டையே…
அந்தப் பையன பெத்தவங்களுக்கு நன்றிகள்…அற்புதமானப் புள்ளைய பெத்துருக்கீங்க…கவனமா வளர்த்துட்டு வாங்க…உங்கள் வீட்டில் உலவுகிறது
ஓர் இசை உலகம்…
ஆதாரம் : இசைப்புயலே அவனைப் பிறவி சூப்பர் ஸ்டார் என்று கூறியது
அப்றம் அந்த அமெரிக்கத் தமிழழகி ப்ரகதி…அங்க பாருங்க அந்த கேமரா பார்ட்டிங்களுக்கும் அவங்க அம்மாவுக்கு(ம்) குளோஸப் வைக்கிறதுல போட்டா போட்டி…அந்தப் பொண்ணு ப்ரகதி என்னன்னு தெரியல…மைக்க முழுங்கிட்டு வந்துச்சோ என்னமோ…அப்படி நாபிக் கமலத்திலிருந்து
நம்மைச் சுண்டி இழுக்கும் வசீகரக் குரல்…அழகுப் பெண்ணே…உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட அடிக்கப் போகுது ஒரு சான்ஸ்…கெட்டியாப் பிடிச்சுக்க…கிழக்கு வெளுக்கப் போகுது உனக்கு(ம்)…
இந்த தூத்துக்குடிப் பையன் கௌதம் என்ன அழகா பாடி எல்லோரையும் ஈர்த்தான் பாருங்க…வாடா தம்பி கௌதம்…உனக்கு எதுவும் தூரமில்லைடா…
துயரப்படாம தூரங்களைக் கடந்து தொடர்ந்து வாடா…உலகம் உன்னைத் தூக்கிப் பிடிக்கும்…
யாழினிக்கும் சுகன்யாவுக்கும் அன்பான வாழ்த்துகள்…அசத்துங்க பொண்ணுங்களா…
இதெல்லாம் இருக்கட்டும்ங்க…அங்க ஒரு சாதனைச் சரித்திரம் சத்தமே இல்லாமல் வந்தது பாருங்க…அடடா…அடடா…
அது எப்படி ரஹ்மான் சார்…
(ஒருமையில் அழைக்கப் போகிறேன் உரிமையுடன் உன்னை ரஹ்மான்...)
ஆமா...
எத்தனை வருடம்…எத்தனை உயரம்…எத்தனை சிகரம்…
எப்படி முடிகிறது உன்னால் மட்டும் இத்தனை அமைதியாய்…
நீ புயல் என்றால்…இந்த அமைதி யாருடையது?....
நீ அமைதி என்றால்…அந்தப் புயல் யார்?...
இருபதாண்டு கால இமாலய சாம்ராஜ்யத்தை ஒரே ஒரு காட்சியில் உடைத்து நொறுக்கி
உன் கொடியை ஏற்றிய நாள் முதல் இதோ இருபத்தோராண்டுகளாகப்
பறக்கிறது இன்னும் உன் இசைக்கொடி மிக மிக மிக உச்சத்தில்…
இந்த ரகசியத்தை எங்களுக்கும் பாடமாய்க் கற்றுத் தா…
வெல்ல வேண்டியது நிறைய…வெளியில் சொல்லாமல்…

போட்டியில் வெற்றி பெற்றவர்கள்…
முதலிடம்……ஆஜீத்
இரண்டாம் இடம்….ப்ரகதி
மூன்றாம் இடம்…யாழினி(3 லட்சம்)
தலா இரண்டு லட்சம் பரிசு பெற்றவர்கள் சுகன்யா மற்றும் கௌதம்…
வாழ்த்துகள் செல்லங்களா…
முதலிடம்……ஆஜீத்
இரண்டாம் இடம்….ப்ரகதி
மூன்றாம் இடம்…யாழினி(3 லட்சம்)
தலா இரண்டு லட்சம் பரிசு பெற்றவர்கள் சுகன்யா மற்றும் கௌதம்…
வாழ்த்துகள் செல்லங்களா…
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
குட்டி செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்
- ஞானமூர்த்திபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012
கெளதம்மின் கர்ணன் பட பாடல் கேட்டேன்... பிரமித்தேன்
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நானும் பார்த்தேன்
மிக அருமையான நிகழ்ச்சி
மிக மிக அருமையான போட்டியாளர்கள்
மிக மிக மிக அருமையான தேர்வாளர்கள்
மிக மிக மிக மிக அருமையான ரஹ்மான் சார்
மிக மிக மிக மிக மிக அருமையான பரிசு
பிறந்தால் இப்படி பிறக்க வேண்டும்
சிறந்தால் இப்படி சிறக்க வேண்டும்
மிக அருமையான நிகழ்ச்சி
மிக மிக அருமையான போட்டியாளர்கள்
மிக மிக மிக அருமையான தேர்வாளர்கள்
மிக மிக மிக மிக அருமையான ரஹ்மான் சார்
மிக மிக மிக மிக மிக அருமையான பரிசு
பிறந்தால் இப்படி பிறக்க வேண்டும்
சிறந்தால் இப்படி சிறக்க வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1