ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே !

4 posters

Go down

மழையே ! Empty மழையே !

Post by ஜலஜா சிவகுமார் Fri Oct 26, 2012 1:42 pm

மழையே !

மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!

போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !

ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !

உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி

எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !

உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !

உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !

உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .

என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?

அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !

பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!

மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .

ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்

இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!

அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "

ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!

அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!

மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!

மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !

மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!

இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !

பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!

அன்புடன்
ஜலஜசிவகுமார்.


























Last edited by JALAJA on Sat Oct 27, 2012 11:48 am; edited 1 time in total
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by ஜாஹீதாபானு Fri Oct 26, 2012 1:55 pm

மழையின் கவி ரொம்ப அருமை ... சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by ஜலஜா சிவகுமார் Fri Oct 26, 2012 1:59 pm

நன்றி ஜாஹீதாபானு
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by sureshyeskay Fri Oct 26, 2012 9:54 pm

மிக அருமை. நீர் ஆதாரத்துறையினர் கவனிக்க வேண்டிய கவிதை.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by ஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 11:40 am

நன்றி sureshyeskay அவர்களுக்கு
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by Pakee Sat Oct 27, 2012 3:17 pm

மழை கவிதை அருமை சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

மழையே ! Empty Re: மழையே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum