ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

+7
யினியவன்
ரா.ரா3275
MYTHILY JAYABALAN
sureshyeskay
அகிலன்
ருக்மணி
ச. சந்திரசேகரன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 3:32 am

First topic message reminder :

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

கடமையை செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி

இஷ்டப்பட்டு செய்தால் வெற்றி
கஷ்டப்பட்டு செய்தால் தோல்வி

பொறுப்பாய் செய்தால் வெற்றி
வெறுப்பாய் செய்தால் தோல்வி

ஆவலாய் செய்தால் வெற்றி
பாவலா செய்தால் தோல்வி

வியர்வை சிந்தினால் வெற்றி
அயர்ந்து தூங்கினால் தோல்வி

சிரத்தையாய் செய்தால் வெற்றி
அரட்டை அடித்தால் தோல்வி

ஊக்கத்தோடு உழைத்தால் வெற்றி
ஏக்கத்தோடு நின்றால் தோல்வி

விழிப்போடு இருந்தால் வெற்றி
மழுப்பிக் கொண்டிருந்தால் தோல்வி

எழுந்து போராடினால் வெற்றி
விழுந்து புரண்டால் தோல்வி

அம்பு வீசினால் வெற்றி
வம்பு பேசினால் தோல்வி

தட்டிக் கொடுத்தால் வெற்றி
விட்டுக் கொடுத்தால் தோல்வி

செய்து கொண்டிருந்தால் வெற்றி
வைது கொண்டிருந்தால் தோல்வி

நாடிச் சென்றால் வெற்றி
வாடி நின்றால் தோல்வி

கடைசிவரை சென்றால் வெற்றி
"அடச்சீ" என விட்டால் தோல்வி


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by Dr.S.Soundarapandian Fri Feb 01, 2013 10:30 pm

நச்சென்று சொன்னால் வெற்றி
வளவள என்று சொன்னால் தோல்வி! - ச.சந்திரசேகரன் சொல் நச் !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 02, 2013 8:53 pm

Dr.S.Soundarapandian wrote:நச்சென்று சொன்னால் வெற்றி
வளவள என்று சொன்னால் தோல்வி! - ச.சந்திரசேகரன் சொல் நச் !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
நச் என்று தங்கள் மோதிரக் கையால் குட்டியதற்கு நன்றிகள்.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by Powenraj Sun Feb 03, 2013 11:49 am

ச. சந்திரசேகரன் wrote:தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

கடமையை செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி

இஷ்டப்பட்டு செய்தால் வெற்றி
கஷ்டப்பட்டு செய்தால் தோல்வி

பொறுப்பாய் செய்தால் வெற்றி
வெறுப்பாய் செய்தால் தோல்வி

ஆவலாய் செய்தால் வெற்றி
பாவலா செய்தால் தோல்வி

வியர்வை சிந்தினால் வெற்றி
அயர்ந்து தூங்கினால் தோல்வி

சிரத்தையாய் செய்தால் வெற்றி
அரட்டை அடித்தால் தோல்வி

ஊக்கத்தோடு உழைத்தால் வெற்றி
ஏக்கத்தோடு நின்றால் தோல்வி

விழிப்போடு இருந்தால் வெற்றி
மழுப்பிக் கொண்டிருந்தால் தோல்வி

எழுந்து போராடினால் வெற்றி
விழுந்து புரண்டால் தோல்வி

அம்பு வீசினால் வெற்றி
வம்பு பேசினால் தோல்வி

தட்டிக் கொடுத்தால் வெற்றி
விட்டுக் கொடுத்தால் தோல்வி

செய்து கொண்டிருந்தால் வெற்றி
வைது கொண்டிருந்தால் தோல்வி

நாடிச் சென்றால் வெற்றி
வாடி நின்றால் தோல்வி

கடைசிவரை சென்றால் வெற்றி
"அடச்சீ" என விட்டால் தோல்வி
அனைத்து வரிகளும் அருமை.. சூப்பருங்க
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by Priya Tharsni Sun Feb 03, 2013 2:02 pm

சூப்பருங்க
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Tue Feb 05, 2013 3:36 am

Powenraj wrote:
அனைத்து வரிகளும் அருமை.. சூப்பருங்க
நன்றிகள்
Priya Tharsni wrote: சூப்பருங்க
:வணக்கம்:


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ஹர்ஷித் Tue Feb 05, 2013 3:40 am

வெற்றி தோல்விக்கு இத்துனை தத்துவங்களா?.
சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Tue Feb 05, 2013 8:55 pm

ஹர்ஷித் wrote:வெற்றி தோல்விக்கு இத்துனை தத்துவங்களா?.
சூப்பருங்க
நன்றிகள் :வணக்கம்:


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 09, 2014 10:01 am

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். ஓர் நற்செய்தி. "தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க" என்ற இந்த தலைப்பில் நான் எழுதிய கீழ்கண்ட வரிகள்
"கடமையை செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி"
தற்போது வெளிவந்துள்ள "உ" திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.  ஈகரைக்கு அடியேனின் ஆழ்மனமார்ந்த நன்றிகள்.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 3 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum