ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

+7
யினியவன்
ரா.ரா3275
MYTHILY JAYABALAN
sureshyeskay
அகிலன்
ருக்மணி
ச. சந்திரசேகரன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 3:32 am

First topic message reminder :

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

கடமையை செய்தால் வெற்றி
கடமைக்குச் செய்தால் தோல்வி

இஷ்டப்பட்டு செய்தால் வெற்றி
கஷ்டப்பட்டு செய்தால் தோல்வி

பொறுப்பாய் செய்தால் வெற்றி
வெறுப்பாய் செய்தால் தோல்வி

ஆவலாய் செய்தால் வெற்றி
பாவலா செய்தால் தோல்வி

வியர்வை சிந்தினால் வெற்றி
அயர்ந்து தூங்கினால் தோல்வி

சிரத்தையாய் செய்தால் வெற்றி
அரட்டை அடித்தால் தோல்வி

ஊக்கத்தோடு உழைத்தால் வெற்றி
ஏக்கத்தோடு நின்றால் தோல்வி

விழிப்போடு இருந்தால் வெற்றி
மழுப்பிக் கொண்டிருந்தால் தோல்வி

எழுந்து போராடினால் வெற்றி
விழுந்து புரண்டால் தோல்வி

அம்பு வீசினால் வெற்றி
வம்பு பேசினால் தோல்வி

தட்டிக் கொடுத்தால் வெற்றி
விட்டுக் கொடுத்தால் தோல்வி

செய்து கொண்டிருந்தால் வெற்றி
வைது கொண்டிருந்தால் தோல்வி

நாடிச் சென்றால் வெற்றி
வாடி நின்றால் தோல்வி

கடைசிவரை சென்றால் வெற்றி
"அடச்சீ" என விட்டால் தோல்வி


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 5:51 pm

அகிலன் wrote:எந்த கதவை எப்படி திறந்தீர்கள்? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
நீங்கள் கட்டுரைகள்- பொது பகுதியில் உள்ள "உன்னை நீ அறிய ஜோஹரி விண்டோ" பதிவை படியுங்கள். எல்லாம் விளங்கும்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by MYTHILY JAYABALAN Fri Nov 30, 2012 11:51 pm

சிறு சிறு மாற்றங்கள் நம்மை வெற்றிக்கு கொண்டு செல்வதை அனைவருக்கும் புரிய எளிய வார்த்தைகளில் கூறியுள்ளது நன்றாக உள்ளது.


மைதிலி ஜெயபாலன்
avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 12:02 am

MYTHILY JAYABALAN wrote:சிறு சிறு மாற்றங்கள் நம்மை வெற்றிக்கு கொண்டு செல்வதை அனைவருக்கும் புரிய எளிய வார்த்தைகளில் கூறியுள்ளது நன்றாக உள்ளது.
வாழ்க்கையில் கற்றது.
சொல்லச் சொல்ல வற்றாது.
நன்றிகள்.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ரா.ரா3275 Sat Dec 01, 2012 12:02 am

இதப் பார்ரா...இங்கேயும் பாரா பாராவா...ச.ச.சே. பீரா பொங்குறாரு... சூப்பருங்க


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 224747944

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Rதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Aதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Emptyதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Rதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by யினியவன் Sat Dec 01, 2012 12:09 am

கருத்தாய் இதை படித்தால் வெற்றி
கிண்டலாய் இதை படித்தால் தோல்வி ன்னும்

புரியுது சந்திரா - அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 12:12 am

யினியவன் wrote:கருத்தாய் இதை படித்தால் வெற்றி
கிண்டலாய் இதை படித்தால் தோல்வி ன்னும்

புரியுது சந்திரா - அருமை.
இனியவரின் "அருமை" இனிமை.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 12:19 am

ரா.ரா3275 wrote:இதப் பார்ரா...இங்கேயும் பாரா பாராவா...ச.ச.சே. பீரா பொங்குறாரு... சூப்பருங்க
இது தேறாதுன்னு எல்லோரும் கைவிட்டாலும்
மனம் ஆறாது நான் கண்ணீர் விட்டாலும்
நீர் சோராது எனை தட்டிக் கொடுத்தாலே
நாம் பாராது பாராள்வோம்.
நன்றிகள்.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ரா.ரா3275 Sat Dec 01, 2012 12:27 am

மலையாளக் கரையோரம் ஒதுங்கினாலும் நம் மனமாளும் தமிழை விடாமல் தகுதி குறையாமல் போற்றி வரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ச.ச.சே. :வணக்கம்: சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் நன்றி


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 224747944

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Rதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Aதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Emptyதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Rதத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 01, 2012 12:41 am

ரா.ரா3275 wrote:மலையாளக் கரையோரம் ஒதுங்கினாலும் நம் மனமாளும் தமிழை விடாமல் தகுதி குறையாமல் போற்றி வரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ச.ச.சே. :வணக்கம்: சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் நன்றி
கலையாளும் நீர் உள்ளவரை
மலையாளக் கரையோரம் இருந்து
சிலையாளும் சிற்பி போல்
அலையாளும் கடல் வழி
தொலைதூரம் என் கலை பேசும்.

வாழ்த்துக்களுக்கு வந்தனம்.



தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 01, 2013 8:51 pm

வெற்றி வேண்டி, தோல்வி தாண்டி வந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு.


தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க - Page 2 Empty Re: தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum