ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

+22
99likes
காதல் ராஜா
பிளேடு பக்கிரி
மு.வித்யாசன்
பது
Msaravinthan
ஹிஷாலீ
கரூர் கவியன்பன்
அருண்
Muthumohamed
கே. பாலா
ராஜா
sureshyeskay
ச. சந்திரசேகரன்
றினா
அசுரன்
பாலாஜி
T.N.Balasubramanian
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
kirikasan
சிவா
26 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Thu Oct 25, 2012 10:38 pm

First topic message reminder :

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி


உறவுகள் தங்களின் திறமையை நிரூபிக்க ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மேலும் ஒரு புது போட்டி அங்கம் அறிமுகமாகிறது. அதுதான் ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு Banner மற்றும் Logo வடிவமைக்க வேண்டும். இவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்!



Eegarai Banner:

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


* அளவு: தற்பொழுது ஈகரை பதாகையின் (banner) அளவில் இருக்க வேண்டும்!




Eegarai Logo: 1

* இடம்பெற வேண்டிய வாசகம்:

E-Tamil Network

அளவு: சராசரி Logo அளவு




Eegarai Logo: 2

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ETN

அளவு: சராசரி Logo அளவு



Eegarai Wallpaper:

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு கணினி சுவர்ப்படங்கள் (wallpaper) வடிவமைக்க வேண்டும்.

* இடம்பெற வேண்டிய வாசகம்:


ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


அளவு: 1024x768 | 1280x1024 | 1600x1200




விதிமுறைகள்:

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

* தனித்தன்மையுடன் திகழும் படைப்புக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். வேறு எந்த தளத்தின் பதாகையையும் நினைவுபடுத்தும் விதமாக அமைக்கக் கூடாது.

* போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புக்களின் முழு உரிமையும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கே சேரும்.

* Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது



பரிசுத் தொகை:

முதல் பரிசு: ₹ 3000
இரண்டாவது பரிசு: ₹ 2000
மூன்றாவது மற்றும் ஆறுதல் பரிசுகள்: ₹ 1000 (5 பரிசுகள்)



போட்டி இறுதி நாள்:


30 நவம்பர் 2012





படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:


banner@eegarai.com அல்லது logo@eegarai.com




போட்டியில் கலந்து வெற்றிபெற வாழ்த்துகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by krishnaamma Sat Dec 01, 2012 5:01 pm

நேற்றுடன் போட்டி இல் பங்கேற்பது முடிந்து விட்டது, முடிவுகள் எப்ப சிவா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by யினியவன் Sat Dec 01, 2012 6:42 pm

அதை ஏன் கேக்கறீங்கம்மா - முடிவு வரப்ப தெரிஞ்சுக்குவீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by மு.வித்யாசன் Thu Dec 13, 2012 8:42 pm

லோகா வடிவமைப்பு என்ன ஆச்சு ? எப்போது லோகோ மற்றும் பாதகை புதியது வெளிவரும் ?


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ச. சந்திரசேகரன் Thu Dec 13, 2012 8:52 pm

இன்னும் கால அவகாசம் நீடிக்கப்பட்டிருப்பின் அறிவிப்பீர்கலல்லவா?


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by யினியவன் Thu Dec 13, 2012 9:27 pm

சந்திரா சிவா வேறு ஏதோ அலுவல் நிமித்தம் வர இயலவில்லை - சீக்கிரம் வந்து முடிவுகளை அறிவிப்பார் - தாமதத்திற்கு மன்னிக்கவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by யினியவன் Fri Feb 15, 2013 5:25 pm

தாமதமான இந்த அறிவிப்புக்கு மன்னிக்கவும்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

வந்திருந்த அனைத்து பதாகை மற்றும் லோகோவில் இருந்து நம் ஈகரைக்கு சிறந்த ஒன்றை தேர்வு செய்ய இயலவில்லை. எனவே இந்த போட்டியை ரத்து செய்கிறோம்.

உங்கள் அனைவரின் பங்களிப்புக்கு நன்றிகள் பல. அன்பு மலர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 15, 2013 5:35 pm

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ஒரு பதாகை மற்றும் லோகோ உருவாக்க நான் முயற்சிக்கிறேன்


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by பூவன் Fri Feb 15, 2013 5:36 pm

ச. சந்திரசேகரன் wrote:நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ஒரு பதாகை மற்றும் லோகோ உருவாக்க நான் முயற்சிக்கிறேன்

வாழ்த்துகள் முயற்சியுங்கள் நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ராஜு சரவணன் Fri Feb 15, 2013 6:20 pm

நானும் முயல்கிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by krishnaamma Fri Feb 15, 2013 7:01 pm

யினியவன் wrote:தாமதமான இந்த அறிவிப்புக்கு மன்னிக்கவும்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

வந்திருந்த அனைத்து பதாகை மற்றும் லோகோவில் இருந்து நம் ஈகரைக்கு சிறந்த ஒன்றை தேர்வு செய்ய இயலவில்லை. எனவே இந்த போட்டியை ரத்து செய்கிறோம்.

உங்கள் அனைவரின் பங்களிப்புக்கு நன்றிகள் பல. அன்பு மலர்

அச்சச்சோ ....... மீண்டும் முயலுகிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 5 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum